சுதந்திர தின வாழ்த்துக்கள் 2023 | Happy Independence Day in Tamil
இந்திய நாடு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்று தனி சுதந்திர நாடானது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் நாள் இந்திய நாடு முழுவதும் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படும். இந்நாளில் சுதந்திர போராட்ட வீரர்கள், ராணுவ வீரர்கள், காவல் துறையினர் மற்றும் எண்ணற்ற பல வீரர்களின் தியாகங்களை இந்நாளில் நினைவுக்கூர்ந்து வீரவணக்கம் செலுத்துவர்.
சுதந்திர தினத்தன்று நாட்டு மக்கள் அனைவருக்கு வாழ்த்து கூற சுதந்திர தின வாழ்த்து கவிதைகள் மற்றும் வாழ்த்து படங்கள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. அதை அனைவருக்கு பகிர்ந்து மகிழுங்கள்.
திருத்தமிழ் வலைத்தள வாசகர்கள் அனைவருக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
மேலும் அறிய: சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை | Independence Day speech in Tamil
Independence Day Quotes in Tamil Font | சுதந்திர தின கவிதைகள் 2023
76 வருடங்களுக்கு முன்
நம் முன்னோர்கள் போராடி
பெற்று தந்த சுதந்திரம் இது.
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
சுதந்திர தின வாழ்த்துக்கள் படங்கள் | Independence Day Status in Tamil
இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக
பாடுபட்ட மற்றும் உயிர் தியாகம் செய்த
எண்ணற்ற பல வீரர்களின் தியாகங்களை
இந்நாளில் நினைவுக்கூர்ந்து
வீரவணக்கம் செலுத்துவோம்.
வந்தே மாதரம்!! வந்தே மாதரம்!!
ஜெய்ஹிந்த்!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
சுதந்திர தினம் கவிதைகள் download | Freedom Quotes in Tamil
சுதந்திர காற்றை சுவாசிக்க செய்வதற்கே
சொல்ல முடியாத் துயரை சுமந்து
போராடி இன்னுயிர் துறந்து
பெற்ற இச்சுதந்திரத்தை
தூக்கத்திலும் மறக்காதீர்!!
துக்கத்திலும் மறக்காதீர்!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023 | Independence Day in Tamil
அனைவரும் பெருமையுடன் கொண்டாடுவோம்..
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
மேலும் அறிய: வந்தே மாதரம் பாடல் வரிகள் | Vande Mataram Lyrics in Tamil
சுதந்திர தின வாசகம் | Independence Day Status Images in Tamil
எனதருமை இந்தியர்களே
என் இதயம் நிறைந்த
இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
சுதந்திர தினம் கவிதைகள் download | Independence Day Quotes in Tamil
மந்திர, தந்திரத்தால் பெற்றதல்ல நம் சுதந்திரம்
பல உயிர்களின் தியாகத்தால்
கிடைத்தது தான் நம் சுதந்திரம்!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 2023 | Freedom Fight Quotes in Tamil
போராடி பெற்ற சுதந்தரத்தை
கொண்டாடி மகிழ்வோம்
சுதந்தர தினத்தன்று!!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
சுதந்திர தின கவிதைகள் 2022 | Independence Day கவிதைகள்
பெற்றெடுத்தவள் அன்னை
பாதுகாப்பவன் தந்தை எனில்
இருவரின் மொத்த உருவில் என் தாய் நாடு “இந்தியா”!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
சுதந்திர தின கவிதைகள் தமிழில் | Independence Day Tamil Wishes
நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க…
நம் அன்பு உறவுகளை நேசிக்க…
நமக்கென ஒரு நாடு…
அது நம் இந்திய நாடு…
விடுதலையை கொண்டாடுவோம்!!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
சுதந்திர தின ஹைக்கூ கவிதைகள் | Independence Day Slogan in Tamil
தன்னுயிரை துச்சமான மதித்து
சுதந்திரம் கிடைக்கப் போராடிய
தியாகச் செம்மல்கள்
மண்ணின் மைந்தர்களுக்கு
இந்நாளில் மரியாதை செலுத்துவோம்…
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
76-வது சுதந்திர தின வாழ்த்துக்கள் | Independence Day Wish in Tamil
மொழிகள் மதங்கள் இனங்கள் வேறுபடலாம்
ஆனால் இந்தியனாக ஒன்றுபடுவோம்!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள் | Indian Independence Day Wishes
இரத்தம் நித்தம் சிந்தி
சிறையில் செக்கெழுத்து
தூக்கு கயிருக்கு இறையாகி துப்பாக்கி தோட்டாக்கலுக்கு உயிரை தந்து
முன்னோர்கள் வாங்கித் தந்த சுதந்திரம்
பெற்ற சுதந்திரம் பேணிக் காத்திட ஒற்றுமையுடன் பாடுபடுவோம்!!!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!
சுதந்திர தின பொன்மொழிகள்
அனைவரும் ஒன்றுபடுவோம் !!
சாதி மத பேதமின்றி சமத்துவம் பேணிக் காப்போம் !!
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!!