புத்தரின் பொன்மொழிகள் | Buddha Quotes in Tamil

Updated On

புத்தர் பொன்மொழிகள் தமிழில் | Buddhar Quotes in Tamil

புத்தர் கி.மு 6 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் வாழ்ந்த ஒரு ஆன்மீக மதகுரு ஆவார். இவர் உலகின் முக்கிய மதங்களில் ஒன்றான பௌத்த மதத்தை தோற்றுவித்தவர்.

இவர் ஒரு பணக்கார மன்னனின் மகனாகப் பிறந்த சித்தார்த்த கௌதமர் ஆவார். ஆடம்பரமாக வளர்ந்த அவர், உலகில் கண்ட துன்பங்களைக் கண்டு கலங்கினார். அவர் தனது வீட்டையும் குடும்பத்தையும் விட்டு வெளியேறி துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு வழியைத் தேடினார்.

ஆறு வருட தேடலுக்குப் பிறகு புத்தர் போதி மரத்தடியில் ஞானோதயம் அடைந்தார். துன்பத்திற்குக் காரணம் ஆசை என்றும், துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகளை அவர் பின்பற்றினார்.

புத்தர் மக்களை ஊக்குவிக்கும் வகையில் பல தத்துவங்கள் மற்றும்  பொன்மொழிகளை கூறியுள்ளார். அவர் கூறிய பொன்மொழிகளில் சிலவற்றை இந்த பதிவில் பார்க்கலாம்.

புத்தரின் பொன்மொழிகள் | Gautama Buddha Quotes in Tamil

ஆரோக்கியம் மிகப்பெரிய பரிசு,
மனநிறைவே மிகப்பெரிய செல்வம்.

புத்தர் கவிதைகள் | Buddha Quotes in Tamil Text

தேவைப்படும் போது தேடப்படுவாய்,
அதுவரை அமைதியாய் இரு.

புத்தர் பொன்மொழிகள் | Buddha Quotes in Tamil hd Images

நெருங்கியவர்களோடு மட்டும் நீ விளக்கமாக பேசு,
மற்றவர்களோடு எப்போதும் சுருக்கமாகவே பேசு.

புத்தர் தத்துவம் | Buddha Quotes in Tamil hd Images

தேவைகள் குறையும் போது தான்,
தெய்வத் தன்மை அடைய முடியும்.

மௌனம் பொன்மொழிகள் | Buddha Quotes in Tamil Download

இந்த உலகில்
எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி,
உண்மைக்கு தான் உண்டு.

புத்தர் பொன்மொழிகள் | Buddhist Quotes in Tamil

பறக்கவேண்டும் என்று முடிவெடுத்து விட்டால்
முதலில் உங்கள் சுமையை வீசி எறியுங்கள்.

புத்தர் போதனைகள் | bBuddha Motivational Quotes in Tamil

ஆயிரம் வெற்று வார்த்தைகளை விட மேன்மையானது,
அமைதியை கொடுக்கும் ஒரே வார்த்தை.

புத்தர் படம் | Buddha Images

கடவுளுக்கு தொண்டு செய்வதை விட சிறந்தது,
உண்மைக்கு கீழ்ப்படிந்து நடப்பது.

Buddha Love Quotes in Tamil

buddha quotes tamil

ஆசைக்கும் அன்புக்கும் அடிமையாகாதீர்கள்.
ஏனெனில், இரண்டுமே உங்களை அடிமையாக்கி விடும்.

காலை வணக்கம் புத்தர் பொன்மொழிகள் | Good Morning Buddha Quotes in Tamil

காயங்களோடு சிரிப்பது எளிதல்ல,
அப்படி சிரிக்க தொடங்கி விட்டாள்,
எந்த காயமும் பெரிதல்ல.

பொன்மொழிகள் புத்தர் தத்துவம் | Buddha Inspirational Quotes in Tamil

எதை நீ அதிகம் விரும்புகிறாயோ,
அதுவே உன்னை அதிகம் காயப்படுத்தும்.

புத்தர் போதனைகள் | Powerful Buddha Quotes in Tamil

buddha quotes tamil

நீ செல்வதற்கு பாதையை தேடாதே,
பாதையை நீயே உருவாக்கு.

பொன்மொழிகள் புத்த போதனைகள் | Positive Buddha Quotes in Tamil

புத்தர் இமேஜ் motivational buddha quotes in tamil

எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள்…
ஆனால் யார் வழியையும் பின்பற்றாதே…!

காலை வணக்கம் புத்தர் மேற்கோள்கள் | Good Morning Lord Buddha Quotes in tamil

நடக்கும் முன்னே,
நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள்.
நடந்த பின்னே …
நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொள்.

Buddha Quotes in Tamil hd Images

நன்றாக இரு,
நல்லது செய்,
நீ மகிழ்ச்சியாக இருப்பாய்.

புத்தர் போதனைகள் | Gowthama Buddha Inspirational Words in Tamil

வாழ்வு என்பது சில நொடியில் முடிந்து போவது அல்ல,
ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாகவும்,
மனநிறைவுடனும் வாழ்வதாகும்.

Buddha Quotes Images in Tamil

pain buddha quotes in tamil

கோபம் என்பது
பிறர் செய்யும் தவறுக்கு,
உனக்கு நீயே கொடுத்துக் கொள்ளும்
தண்டனை.

Thathuvam Buddha Quotes in Tamil

தவறு செய்தவர்களை மன்னித்துவிடு.
ஆனால், அவர்களை திரும்ப நம்பும் அளவுக்கு
முட்டாளாக இராதே.

Life Puthar Quotes in Tamil

அமைதியாய் இருப்பவன்
முட்டாள் என்று எண்ணிவிடாதே…
பேசுபவனை விடக் கேட்பவனே
புத்திசாலி…

Positive Thinking Buddha Quotes in Tamil

விழுதல் என்பது வேதனை,
விழுந்த இடத்தில் மீண்டும்
எழுவது என்பது சாதனை..!!

Philosophy Buddha Quotes in Tamil

எதற்காகவும் அவசரப்படாதீர்கள்
நேரம் வரும்போது
தானாகவே நடந்தேறும்.

BuddhaImages with Quotes in Tamil

tamil puthar ponmoligal

தவறான பாதையில்
வேகமாக செல்வதை விட,
சரியான பாதையில்
மெதுவாகச் செல்.

Happiness Buddha Quotes inTamil

பொன்மொழிகள் புத்தரின் போதனைகள் தமிழ்

உங்கள் மகிழ்ச்சிக்கும்,
துன்பத்திற்கும்
நீங்களே காரணம்.

Positive Puthar Quotes in Tamil

buddha quotes in tamil images

புயலுக்கு அசையாத பாறைபோல,
புகழ்ச்சிக்கு மயங்காமல் வாழுங்கள்.

Work Buddha Quotes in Tamil

life puthar quotes in tamil

நிம்மதிக்கான இரண்டு வழிகள்.
விட்டுக் கொடுங்கள்
இல்லை விட்டு விடுங்கள்.

Zen Buddha Quotes in Tamil

பொன்மொழிகள் buddha quotes in tamil

இவ்வுலகில் வேரில்லாமலும், நீரில்லாமலும்
வளரக்கூடிய ஒரே செடி ஆசை தான்.

Buddha Quotes Tamil

 • நம் வாழ்க்கையில் எதுவுமே நிலையானது இல்லை என்பதை உணர ஆரம்பித்து விட்டால்… நமக்கு இருக்கும் ஆணவம் காணாமல் போய் விடும்.
 • உயிர் நண்பன் என்பவன் தக்க நேரத்தில் சரியான உதவிகளைச் செய்பவன் தான். அந்த நட்பை விட்டு விடக் கூடாது.
 • தர்மம் – தேடிப்போய் செய்! உதவி – நாடி வருபவருக்குச் செய்!
 • அமைதியாய் இருப்பவன்முட்டாள் என்று எண்ணிவிடாதே… பேசுபவனை விடக் கேட்பவனே புத்திசாலி…
 • புகழ்ச்சி, இகழ்ச்சி இரண்டையும் பெரிதாக எண்ணி வருத்தப்படுவது கூடாது.
 • தனக்கு நிகழும் வரை எல்லாமே வேடிக்கை தான்.
 • அவர் சொன்னார். இவர் சொன்னார். என்பதெல்லாம் போதும். உம் மனம் சொல்வதென்ன. சற்று நின்றே கேளும்.
 • யாரையும் எதிரியாக நினைக்காதே… இல்லாவிட்டால், உனக்கு நீயே துன்பத்தைத் தேடிக் கொள்வாய்….!
 • மகிழ்ச்சிக்கான 5 வழிகள். 1. கவலை கொள்ளாதீர்கள். 2. யாரையும் வெறுக்காதீர்கள். 3. முடிந்தவற்றை மற்றவருக்குக் கொடுங்கள். 4. யாரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள். 5. எளிமையாக வாழுங்கள்.
 • மனமே எல்லாம், நீ எதை எண்ணுகிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

Karma Buddha Quotes in Tamil

 • உங்கள் மனதை நீங்கள் ஆளுங்கள் இல்லாவிட்டால், அது உங்களை ஆளும்.
 • உங்கள் வாழ்க்கையை பற்றி முழுமையாக அறிந்த பின்னரும் கூட, உங்களிடம் தொடர்ந்து அன்பு செலுத்துபவன் தான் உண்மையான நண்பன்.
 • எதிர்மறையான சூழ்நிலையில் நேர்மறையாக இருக்க முடிந்தால் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
 • போரில் ஆயிரம் பேரை வெல்வதை காட்டிலும் சிறந்தது உன் மனதை நீ வெற்றி கொள்வது.
 • அளவுக்கு அதிகமாக யோசிப்பது தான் மகிழ்ச்சியற்ற தன்மைக்கான ஒரே காரணம்.
 • உலகமே நீ தோற்பாய் என்றாலும் உன்னை நீ நம்பு.
 • தினமும் காலையில் நாம் புதிதாக பிறக்கிறோம். இன்று நாம் எதை செய்கிறோம் என்பதுதான் மிகவும் முக்கியமானது.
 • அச்சம் என்பது தலை தூக்கி நிற்கும் வரை நாம் அடிமையாக தான் வாழ வேண்டி இருக்கும்.
 • இந்த உலகத்தை வெற்றி கொள்வதை காட்டிலும் உன் மனதை வெற்றிகொள்வதே மகத்தான வெற்றி.
 • மூன்று விஷயங்களை நீண்ட காலமாக மறைக்க முடியாது சூரியன் சந்திரன் மற்றும் உண்மை.

GREAT BUDDHA QUOTES IN TAMIL

 • மனதை அமைதிப்படுத்துங்கள் உங்கள் ஆன்மா பேசத் தொடங்கும்.
 • கூர்மையான கத்தியை போன்றது நாக்கு. இரத்தம் வராமல் ஒருவனை கொன்றுவிடும் வல்லமை அதற்கு உண்டு.
 • மற்றவர்களிடம் பேசும் போது உங்கள் மனதில் இருப்பதை சொல்லுங்கள் இல்லை என்றால் மௌனமாக இருங்கள்.
 • கோபத்தை அன்பினாலும் தீமையை நன்மையினாலும் வெல்.
 • உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள் மற்றவரை சார்ந்து இருக்காதீர்கள்.
 • மகிழ்ச்சியை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியாது காரணம் மகிழ்ச்சி என்பதே பாதை தான்.
 • பறக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் முதலில் உங்கள் சுமையை வீசி எறியுங்கள்.
 • நெருப்பில்லாமல் மெழுகுவர்த்தி எரியாது, ஆன்மிகம் இல்லாமல் மனிதனால் வாழ இயலாது.
 • செல்வத்தின் இயல்பு வளர்வதும் தேய்வதும் தான் செல்வம் என்றைக்கும் ஒரு இடத்தில் நிலைத்திருப்பது கிடையாது.
 • இருளில் இருக்கிறேன் என்று கவலைப்படாதே, இருளும் விடியலை நோக்கி தான் செல்கிறது.

Philosophy Buddha Quotes in Tamil

 • வாழ்வு என்பது சில நொடியில் முடிந்து போவது அல்ல, ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவுடனும் வாழ்வதாகும்.
 • உண்மை என்று உங்களுக்குத் தெரிந்ததை மட்டும் பேசுங்கள்.
 • வலியின்றி ஞானம் பெற வழி இல்லை.
 • வலியை ஏற்றுக்கொள் அது எப்போதும் நிலைக்காது.
 • மற்றவர்களுக்கு நீங்கள் ஏற்படுத்தும் வலி நிச்சயமாக உங்களுக்கு திரும்பும்.
 • எல்லா பிரச்சனைகளுக்கும் ஆசையே காரணம்.
 • தர்மத்தை தேடுபவன் என்னை தேடுகிறான்.
 • உங்கள் செயல்கள் மட்டுமே உங்கள் உண்மையான உடைமைகள்
 • உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே வெளியில் எதிரி இருக்க முடியும்.
 • எல்லோருடைய வாழ்க்கையும் நிரந்தரமற்றது, பிறகு ஏன் நிரந்தரமற்ற விஷயங்களுக்காக கவலைப்பட வேண்டும்.
 • மாற்றம் ஒருபோதும் வலி மிகுந்ததல்ல, மாற்றத்தை எதிர்ப்பது மட்டுமே வலி மிகுந்தது.
 • நமக்கு நடக்கும் அனைத்துக்கும் காரணம், நாம் நினைத்த, சொன்ன அல்லது செய்தவற்றின் விளைவாகும். நம் வாழ்க்கைக்கு நாம் மட்டுமே பொறுப்பு.
 • நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால் அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்.
 • ஒரு கணத்தால் ஒரு நாளை மாற்ற முடியும், ஒரு நாளால் ஒரு வாழ்க்கையை மாற்ற முடியும், ஒரு வாழ்க்கையால் இந்த உலகை மாற்ற முடியும்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore