இரவு வணக்கம் கவிதை வரிகள் | Good Night Quotes in Tamil

Updated On

இரவு வணக்கம் கவிதைகள் | Good Night in Tamil

நாம் எவ்வளவு தான் தொலைவில் இருந்தாலும், நம் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று. அவ்வாறு நமக்கு பிடித்தவர்களுடன் தொடர்புகொள்ள, சிறப்பான நாட்களில் வாழ்த்து செய்தி அனுப்புவது மற்றும் காலை வணக்கம், இரவு வணக்கம் போன்ற வாழ்த்து செய்தி அனுப்பி நமது அன்பை வெளிப்படுத்தலாம்.

இந்த பதிவில் இரவு வணக்கம் கவிதைகள் மற்றும் இரவு வணக்கம் கவிதை படங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.  இந்த செய்தியை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பகிர்ந்து உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.

புதிய இரவு வணக்கம் கவிதைகள் | Good Night Quotes in Tamil

இரவு வணக்கம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், good night images with quotes in tamil

Download

இந்த இரவு எது வரை நீலுமோ…
அதுவரை எந்தன் கனவுகளும் நீலும்…
இனிய இரவு வணக்கம்!

அன்பான இரவு வணக்கம் | Good night kavithai tamil

good night quotes tamil

Download

சிரித்து வாழ பழகு
துயரங்கள் உன்னை
நெருங்க பயப்படும்!
இனிய இரவு வணக்கம்!

இரவு வணக்கம் படங்கள் | Good Night Quotes in Tamil

Good night kavithai in tamil for friends

Download

வானொளி மங்கிய நேரம்
நிலவொளி கதிராய் பாயும் நேரம்…
இனிய இரவு வணக்கம்!

நட்புக்கு இரவு வணக்கம் | Iniya Iravu Vanakkam kavithai Quotes in Tamil

Good Night Images with wonderful words in Tamil

Download

இனிமையான தென்றல்
காற்று வீச
அமைதியாக உறங்குங்கள்
நாண்பர்களே!
இனிய இரவு வணக்கம்!

இரவு வணக்கம் மெசேஜ் | Good Night Message Tamil

Download

காயங்கள் இல்லாமல்
கனவுகள் காணலாம்…
ஆனால், வலிகள் இல்லாமல்
வாழ்க்கையை வெல்ல முடியாது..!!
இனிய இரவு வணக்கம்!

அழகான இரவு வணக்கம் | Good Night Tamil Quotes

Download

இன்றைய உங்கள் சிறு முடிவு,
நாளைய அனைத்தையும்
மாற்ற முடியும்.
இனிய இரவு வணக்கம்!

காதலிக்கு இரவு கவிதை | Good Night Kavithai Tamil

காதலிக்கு இரவு கவிதை, Good night kavithai in tamil gifDownload

அழகான மாலை!
குளிரான காற்று
மேகம் மூடிய வானம்
முகம்காட்ட துடிக்கும் நிலவு.
இனிய இரவு வணக்கம்!

நீ இல்லாத இரவு கவிதை | Good night kavithai in tamil for whatsapp

Download

பகல் முழுவதும்
இமைத்து இமைத்து
களைத்துப்போன
இமைகளுக்கு சிறிது
ஓய்வு கொடுப்போம்.
இனிய இரவு வணக்கம்!

இரவும் நானும் கவிதைகள் | Good Night Images Tamil Download

Download

தாயிற்க்கு அடுத்து
நான் அசந்து உறங்கியது
இவள் மடியில் தான் …
இரவின் மடியில்
இனிய இரவு வணக்கம்!

இரவு ஹைக்கூ கவிதை | Good Night Kavithai in Tamil Images

Night quotes tamil for instagram

Download

சித்திரங்கள்கூட கதைபேசும்
நித்திரையின் நேரமது…
உழைப்பாளர் உள்ளங்கள்
களைப்பாறும் நேரமது…
இனியவை கோடிதரும்
இரவெனும் நேரமது….
இனிய இரவு வணக்கம்!

இரவு வணக்கம் பூக்கள் | Good night kavithai in tamil in english

Good night kavithai in tamil text

Download

நிலவு தரும் குளிர்ச்சியில்…
தாயின் மடியில் தவழும் குழந்தை
இனிய இரவு வணக்கம்!

தனிமை இரவு கவிதை | Good Night in Tamil Love

Download

நீலமேகங்கள் கருமையாக
மாறிடும் நேரமிது…
தனிமையிலும் இனிமைதரும்
இதமான நேரமிது…
இனிய இரவு வணக்கம்!

குளிர் இரவு கவிதைகள் | Beautiful good night quotes tamil

குட் நைட் வாழ்த்துக்கள்

Download

நாள் முழுவதும் உழைத்து
உறங்க செல்லும்
அனைவருக்கும்
இனிய இரவு வணக்கம்!

இரவு வணக்கம் குழந்தைகள் படம்

இரவு வணக்கம் குட் நைட்

Download

உங்கள் மன அழுத்தத்தை சமாளிக்க முடியாவிட்டால்,
உங்களால் உங்கள் வெற்றியையும் சமாளிக்க முடியாது.
இனிய இரவு வணக்கம்!

இரவு வணக்கம் நட்பு கவிதை | Tamil good night messages

Download

நாளை மலரும்
புதிய நாள்
புதிய எண்ணங்களோடு புத்துணர்வோடு மலர
அன்பான வாழ்த்துக்களோடு
இனிமையான இரவு வணக்கம்

இரவு வணக்கம் கவிதை போட்டோ | Good Night Images with Quotes in Tamil

இரவு வணக்கம் குழந்தைகள் படம்

Download

விதைக்குள் ஆயிரம் கனவுகள் இருந்தாலும்..
அது விழுகின்ற இடம் பொருத்துதான் அதன்
கனவுகள் பலிக்கும்…
இனிய இரவு வணக்கம்!

இரவு வணக்கம் குட் நைட் கவிதைகள் | Motivational Good Night Quotes in Tamil

Download

கரையும் மெழுகில்
இருளை கடந்து விட முடியும்
என்ற நம்பிக்கை
வாழ்க்கையிலும் இருக்கட்டும்.
இனிய இரவு வணக்கம்!

Good Night Images Tamil Download | குட் நைட் கவிதை தமிழ்

இரவு வணக்கம் வாழ்த்துக்கள்

Download

பகலின் வெப்பத்தைத் தணிக்கும்
நீரில்லா கருமழை.
இரவு!…
இனிய இரவு வணக்கம்!

இரவு கவிதை ஊடல்

இரவு வணக்கம் குட் நைட் கவிதைகள்

Download

ஏதோ ஒரு உறவின்
அன்பான வார்த்தைக்காகவும்,
ஆறுதலுக்காகவும் தான்
ஏங்கி கொண்டிருக்கின்றது
ஒவ்வொரு மனிதருடைய இதயமும்…

இனிய இரவு வணக்கம்!

குட் நைட் மெசேஜ் கவிதைகள்

Download

இரவு நேர தென்றல்
உன் ஞாயபகங்களை என்னுள்
தூண்டி செல்கிறது..
அன்பான இரவு வணக்கம்

இனிய இரவு இரவு வணக்கம் கவிதை | Good Night Tamil Quotes

வாழ்க்கைக்கு தேவை
பணமோ பொருளே அல்ல
நம்மை புரிந்துகொண்ட
உண்மையான அன்பு தான்…

எவ்வளவு தான் அனுசரித்து போனாலும்,
விட்டுக்கொடுத்துப் போனாலும்,
வாழ்வில் கிடைப்பது என்னவோ
வலியும், வேதனையும் தான்…

உறவால் வரும் அன்பை விட
அன்பால் வரும் உறவு
உயிர் போன்றது
அன்பால் வந்த உறவிற்கு
அன்பான இரவு வணக்கம்!..

இரவு வணக்கம் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் | Good Night Whatsapp Status

வளைந்து நின்று
வினாக் குறியாக இருக்காதே..
நிமிர்ந்து நின்று
ஆச்சரியக் குறியாக இரு!

விடியும் என்று விண்ணை நம்பு
முடியுமென்று உன்னை நம்பு
இனிய இரவு வணக்கம்

முடியும் இரவு நம் கவலைகளுக்கு முடிவாய் இருக்கட்டும்…
மலரும் காலை நம் மகிழ்ச்சிக்கு ஆரம்பமாய் இருக்கட்டும். !
இனிய இரவு வணக்கம்…திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore