கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் 2023 | Karthigai Deepam Wishes in Tamil

Updated On

கார்த்திகை தீப தினத்தன்று உறவினர் மற்றும் நண்பர்களுக்கு வாழ்த்து செய்தி அனுப்புவதற்கு கார்த்திகை தீப திருநாள் கவிதைகள் (Karthigai Deepam Wishes in Tamil) மற்றும் வாழ்த்து படங்கள் (Karthigai Deepam Wishes Images) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை தீபம் 2023 தமிழ் | Happy Karthigai Deepam Wishes 2023

திருவண்ணாமலை கார்த்திகை தீபம் என்று அழைக்கப்படும் தீபத்திருவிழா தமிழ்நாடு, இலங்கை மற்றும் கேரளாவில் உள்ள இந்து சமூகத்தால் முக்கியமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு 2023 திருவண்ணாமலை கார்த்திகை தீபம் கார்த்திகை மாதம் 10ம் தேதி, நவம்பர் 26, 2022 ஞாயிற்று  கிழமையன்று கொண்டாடப்படவுள்ளது.

இந்த தினத்தன்று வீடு மற்றும் கோவில்களில் தீபம் ஏற்றி வழிபடுவர். அதுமட்டுமல்லாது, மலைகளின் மேலும் தீபம் ஏற்றப்படும். திருவண்ணாமலை, பழனி, திருப்பரங்குன்றம் மற்றும் பல இடங்களில் மலைகளின் மேல் தீபம் ஏற்றப்படுகிறது.

இந்த தினத்தன்று நமது குடும்பத்தினர், நண்பர் மற்றும் உறவினர் அனைவருக்கும் வாழ்த்து செய்தி அனுப்பி நமது அன்பை பரிமாறுவோம்.

திருத்தமிழ் வலைதளத்தின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய கார்த்திகை தீப திருநாள் நல்வாழ்த்துக்கள்.

Karthigai Deepam Wishes | கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

karthigai deepam valthukkal in tamil

Download

தீபத்தின் ஒளியை போல

மனதில் அன்பு மற்றும் மகிழ்ச்சி

ஒளிரட்டும்…

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள் 

கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

karthigai deepam wishes in english, Happy Karthigai Deepam

Download

 Karthigai Deepam 2023 Wishes in Tamil | கார்த்திகை தீபம் 2023

Download

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் படம் | Wishes Karthigai Deepam Images

karthigai deepam wishes in tamil

Download

உங்களுக்கும், உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும்

கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..!!

கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள் கவிதை | Iniya Karthigai Deepam Wishes in Tamil Quotes

karthigai deepam wishes 2022 in tamil font

Download

இந்த தீப திருநாளில்

சகல செல்வங்களும் பெற்று

நலமுடன் வாழ இறைவனை வேண்டுவோம்..

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

Karthigai Deepam Wishes Tamil Quotes | கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்

karthigai deepam wishes in tamil download

Download

திங்களை போல வாழ்வில்

ஒளி வீச வேண்டும்…

தூய எண்ணங்களுடன்

வாழ்வு மகிழ்ந்திட வேண்டும்.

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

Karthigai Deepam Wishes in Tamil Gif

karthigai deepam wishes in tamil, Karthigai Deepam 2022 Wishes in Tamil

Download

சுடர் வீசும் அகல் விளக்கே

அலங்கரிப்பாய் இல்லத்தை..

இடர் நீங்க ஒளி தருவாய்

இருள் சூழ்ந்த உள்ளதே..

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

Karthigai Deepam Thirunal Wishes in Tamil

karthigai deepam 2022 wishes images in tamil

Download

karthigai deepam in tamil wishes

Download

அனைவரது இல்லத்திலும்

இருள் நீங்கி

ஒளி பெருகி

இன்பம் மலரட்டும்.

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

கார்த்திகை தீப வாழ்த்து கவிதைகள் | Karthigai deepam Wishes Images in Tamil

 

Download

அகல் விளக்கின் ஒளினியிலே 

அகன்றிடட்டும் துன்ப இருள்

இருள் விளக்கி தந்திடட்டும்

மகிழ்ச்சி எனும் இன்ப ஒளி..

இனிய கார்த்திகை தீப வாழ்த்துக்கள்

இனிய கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்

Happy Karthigai Deepam Wishes in Tamil

Download

நட்சத்திர ஒளியில் வானம் நிறைந்திருப்பது போல்

தீப ஒளியில் இல்லம் நிறையட்டும்.

Karthigai Deepam Wishes in Tamil Gif

 திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore