தல அஜித் படங்களின் தொகுப்பு | Ajith Movies List

Updated On

அஜித் திரைப்படங்களின் தொகுப்பு

அஜித் குமார் தென்னிந்திய திரைப்பட நடிகர்களில் மிகவும் பிரபலமானவர், இவரை ரசிகர்கள் தல அஜித் என்ற புனைபெயருடன் அழைக்கின்றனர். இவர் 1992 இல் தெலுங்கில் துணை நடிகராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் 1995 இல் ‘ஆசை’ என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். தமிழ் திரையுலகில் சிறந்த நடிகர்களில் இவரும் ஒருவர். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான அஜித், ‘பில்லா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அவரது ஊதியம் அதிகரித்தது. இவர் 60 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.


தல அஜித்தின் அனைத்து படங்களின் தொகுப்புகளை பார்ப்போம்.

Ajith Latest Movie List | அஜித் நடித்த தமிழ் திரைப்படம்

ஆண்டு படத்தின் பெயர் படத்தில் பங்கு
1990 என் வீடு என் கணவர் சிறுவன்
1993 அமராவதி அர்ஜுன்
1993 பிரேமா புஸ்தகம் சித்தார்த்
1994 பாசமலர்கள் குமார்
1994 பவித்ரா அசோக்
1995 ராஜவின் பார்வையில் சந்துரு
1995 ஆசை ஜீவானந்தம்
1996 வான்மதி கிருஷ்ணா
1996 கல்லூரி வாசல் வசந்த்
1996 மைனர் மாப்பிள்ளை சுனில்
1996 காதல் கோட்டை சூர்யா
1997 நேசம் நாதன்
1997 ராசி தினேஷ் குமார்
1997 உல்லாசம் குரு
1997 பகைவன் பிரபு
1997 ரெட்டை ஜடை வயசு சிவகுமார்
1998 காதல் மன்னன் சிவன்
1998 அவல் வருவாளா ஜீவா
1998 உன்னிடத்தில் என்னை கொடுதேன் சஞ்சய்
1998 உயிரோடு உயிராக அஜய்
1999 தொடரும் ஆனந்த்
1999 உன்னை தேடி ரகு
1999 வாலி சிவா, தேவா
1999 ஆனந்த பூங்காற்றே ஜீவா
1999 நீ வருவாய் என சுப்பிரமணி
1999 அமர்க்களம் வாசு
2000 முகவரீ ஸ்ரீதர்
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் மனோகர்
2000 உன்னை கொடு என்னை தருவேன் சூர்யா
2001 தீனா தீனா
2001 சிட்டிசன் அறிவானந்தம்/அந்தோணி/அப்துல்லா, சுப்ரமணி
2001 பூவெல்லாம் உன் வாசம் சின்ன
2001 அசோகா சுசீமா
2002 ரெட் ரெட்
2002 ராஜா ராஜா
2002 வில்லன் சிவன்,
2003 என்னை தலாட்டா வருவாளா சதீஷ்
2003 ஆஞ்சநேயா பரமகுரு
2004 ஜன ஜன
2004 அட்டகாசம் குரு, ஜீவா
2005 ஜி வாசு
2006 பரமசிவன் பரமசிவன் (சுப்பிரமணிய சிவா)
2006 திருப்பதி திருப்பதி
2006 வரலாறு சிவசங்கர், விஷ்ணு, ஜீவா
2007 ஆழ்வார் சிவா
2007 கிரீடம் சக்திவேல் ராஜராஜன்
2007 பில்லா டேவிட் பில்லா, சரவணவேலு
2008 ஏகன் சிவா
2010 அசல் சிவா, ஜீவானந்தம்
2011 மங்காத்தா விநாயக் மகாதேவன்
2012 பில்லா II டேவிட் பில்லா
2012 இங்கிலீஷ் விங்கிலிஷ் கெஸ்ட் ரோல்
2013 ஆரம்பம் அசோக்குமார்
2014 வீரம் விநாயகம்
2015 என்னை அரிந்தாள் சத்யதேவ்
2015 வேதாளம் வேதாளம்
2017 விவேகம் ஏ.கே (அஜய் குமார்)
2019 விஸ்வாசம் தூக்கு துரை
2019 நேர்கொண்ட பார்வை பரத் சுப்பிரமணியம்
2022 வலிமை ஏ.சி.பி அருண் குமார்


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore