இந்த படத்திலும் தளபதி விஜய் நடித்துள்ளாரா??

Updated On

தளபதி விஜயின் அனைத்து படங்களின் தொகுப்பு

தளபதி விஜய், 22 ஜூன் 1974 இல் பிறந்தார், இவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல , பின்னணி பாடகர், தயாரிப்பாளர் மற்றும் பிராண்ட் அம்பாசிடர் ஆவார். இவர் 65 படங்களுக்கும் மேல் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தியுள்ளார். விஜய் 1992 ஆம் ஆண்டு ‘நாளையா தீர்ப்பு’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் தொழிலைத் தொடங்கினார். விஜய் இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர் மற்றும் அவரது படங்கள் அனைத்தும் அதிக வசூலை பெரும். விஜய் ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்துள்ளார்.

விஜய்யின் சில வெற்றிகரமான மற்றும் குறிப்பிடத்தக்க படங்கள் ‘பூவே உனக்காக’ (1996), ‘காதலுக்கு மரியாதை’ (1997), பிரியமுடன் (1998), துல்லாத மனமும் துள்ளும் (1999), குஷி (2000), பிரியமானவளே (2000), கில்லி (2004), ‘போக்கிரி’ (2007), ‘வேலாயுதம்’ (2011) மற்றும் ‘நண்பன்’ (2012).

 

தளபதி விஜய்க்கு இவ்வளவு சொத்துக்கள் உள்ளதா!!!

விஜய் நடித்த அனைத்து படங்களின் தொகுப்பை கீழே பார்க்கலாம்.

திரைப்படம் கதாபாத்திரத்தின் பெயர் ஆண்டு
நாளைய தீர்ப்பு விஜய் 1992
செந்தூரப்பாண்டி விஜய் 1993
ரசிகன் விஜய் 1994
தேவா தேவா 1995
ராஜாவின் பார்வையிலே ராஜா 1995
விஷ்ணு விஷ்ணு 1995
சந்திரலேகா ரஹீம் 1995
கோயம்புத்தூர் மாப்பிள்ளை பாலு 1996
பூவே உனக்காக ராஜா 1996
வசந்த வாசல் விஜய் 1996
மாண்புமிகு மாணவன் சிவா 1996
செல்வா செல்வன் 1996
காலமெல்லாம் காத்திருப்பேன் கண்ணன் 1997
லவ் டுடே கணேஷ் 1997
ஒன்ஸ் மோர் விஜய் 1997
நேருக்கு நேர் விஜய் 1997
காதலுக்கு மரியாதை ஜீவானந்தம் 1997
நினைத்தேன் வந்தாய் கோகுலகிருஷ்ணன் 1998
பிரியமுடன் வசந்த் 1998
நிலவே வா சிலுவை 1998
துள்ளாத மனமும் துள்ளும் குட்டி 1999
என்றென்றும் காதல் விஜய் 1999
நெஞ்சினிலே கருணாகரன் 1999
மின்சாரா கண்ணா கண்ணன் 1999
கண்ணுக்குள் நிலவு கவ்தம் 2000
குஷி சிவா 2000
பிரியமானவளே விஜய் 2000
பிரண்ட்ஸ் அர்விந்த் 2001
பத்ரி பத்ரிநாதமூர்த்தி 2001
ஷாஜகான் அசோக் 2001
தமிழன் சூர்யா 2002
யூத் சிவா 2002
பகவதி பகவதி 2002
வசீகரா பூபதி 2003
புதிய கீதை சாரதி 2003
திருமலை திருமலை 2003
உதயா உதயகுமரன் 2004
கில்லி சரவணவேலு 2004
மதுர மதுரவேல் 2004
திருப்பாச்சி சிவகிரி 2005
சச்சின் சச்சின் 2005
சுக்ரா சுக்ரன் 2005
சிவகாசி சிவகாசி (முத்தப்பா) 2005
ஆதி ஆதி 2006
போக்கிரி தமிழ் (சத்தியமூர்த்தி) 2007
அழகிய தமிழ் மகன் குருமூர்த்தி, 2007
குருவி வெற்றிவேல் 2008
பந்தயம் விஜய் 2008
வில்லு புகழ் 2009
வேட்டைக்காரன் ரவி 2009
சுரா சுரா 2010
காவலன் பூமிநாதன் 2011
வேலாயுதம் வேலாயுதம் 2011
நண்பன் பஞ்சவன் பரிவேந்தன்/கோசாக்ஸி பசபுகழ் 2012
ரவுடி ரத்தோர் விருந்தினர் 2012
துப்பக்கி ஜெகதீஷ் 2012
தலைவா விஷ்வா 2013
ஹாலிடே விருந்தினர் 2014
ஜில்லா சக்தி 2014
கத்தி கதிரேசன், ஜீவானந்தம் 2014
புலி மருதீரன் / புலிவேந்தன் 2015
தெறி ஏ.விஜய்குமார் ஐபிஎஸ் 2016
பைரவா பைரவா 2017
மெர்சல் வெற்றி, டாக்டர். மாறன், வெற்றிமாறன் 2017
சர்க்கார் சுந்தர் ராமசாமி 2018
பிகில் மைக்கேல் ராயப்பன், பிகில் 2019
குரு ஜான் துரைராஜ் 2021
தளபதி 65   2022

 

Actress Nayanthara latest cute Photos

நடிகை சாய் பல்லவி லேட்டஸ்ட் போட்டோஸ்!திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore