100+ Vadivelu Comedy Dialogue Lyrics in Tamil

Updated On

வைகை புயல் வடிவேலு வசனம் | Vadivelu Comedy Dialogue Lyrics

தமிழ் சினிமா நகைச்சுவை படங்களில் தனித்து நிற்கும் பெயர் வடிவேலு. அவருடைய தனித்துவமான பாடி லாங்குவேஜ், டயலாக் டெலிவரி போன்றவற்றால் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டி வைத்துள்ளார்.
இந்த பதிவில் பல வேடிக்கையான சிரிப்பை தூண்டக்கூடிய சிறந்த வடிவேலு உரையாடல்களின் தொகுப்பை நாங்கள் உங்களுக்கு கொண்டு வருகிறோம். இந்த மறக்க முடியாத தருணங்களை நீங்கள் பதிவிறக்கம் செய்து, நீங்கள் இந்த அவசர உலகின் பிடியிலிருந்து ஒரு நிமிடம் உங்களை மறந்து சிரிக்க வடிவேலு டயலாக்ஸ் லிஸ்ட்டை பயன்படுத்தி சிரித்து மகிழுங்கள்.

Best Vadivelu Dialogues Download | Vadivelu comedy tamil Dialogues

ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரி – Risk edukarathulam Rusk Sapdra mari

Opening எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனா உன்கிட்ட Finishing சரியில்லையேப்பா

 

வரும் ஆனா வராது… Best Vadivelu Dialogues Download

வடிவேலு Memes

 

வெளிய போங்கடா அயோக்கிய ராஸ்கல்களா – vadivel comedy tamil Dialogue

Building Strong-கு  Base மட்டம் கொஞ்சம் Weak-கு – Best Vadivelu Dialogue List tamil

பேச்சு பேச்சாதான் இருக்கணும்..!! – vadivelcomedy Dialogue list

வடிவேலு Memes

வாம்மா மின்னலு….. Vadivelu dialogue list

என்னைய வச்சு ஒன்னும் காமெடி கீமெடி பண்ணலையே – vadivelu dialogue list tamil

வடிவேலு Memes

வேணா .. வலிக்குது …அழுதுருவேன் … vadivel joke

 

Vadivelu Dialogue Lyrics in Tamil | வடிவேலு சிரிப்பு

சண்டைனா சட்டை கிழியத்தான் செய்யும்
சண்டைல கிழியாத சட்டை எங்க இருக்கு
நல்லா கேக்குறாங்கய்யா டீடியலு

kaipulla winner vadivelu memes

 

என்னம்மா அங்க சத்தம்…?
பேசிக்கிட்டு  இருக்கேன் மாமா…! Vadivelu Ennama Anga Satham

வடை போச்சே…! vadivelu dialogue lyrics

   • Why Blood Same Blood
   • Give Respect Take Respect Ok
   • வாய மூட்றா கொரங்கு..
   • என்னடா மொறைப்பு
    மூஞ்சியும் மொகர கட்டையும்
   • நம்ம ராஜ தந்திரங்கள்
    அனைத்தும் வீணாகிவிட்டதே
    இன்னும் பயிற்சி வேண்டுமோ
   • சோத்துலையும் அடி வாங்கியாச்சி
    சேத்துலையும் அடி வாங்கியாச்சி
   • இந்த கோட்டத் தாண்டி நீயும் வரக்
    கூடாது…. நானும் வரமாட்டேன்..!!
  • வடிவேல் நகைச்சுவை download | Vadivelu Dialogue Tamil

   • நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது
   • எப்பா!! கெளம்பிருச்சு பா, கெளம்பிருச்சு பா!
   • எந்த ஒரு விஷயத்தையும் பிளான் பண்ணாம பண்ணா இப்படித்தான்…
    பிளான் பண்ணி பண்ணனும் ஓகே
   • Excuse me? அந்த குரங்கு பொம்மை என்ன விலை?
   • ஹலோ.. நா வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் கைப்புள்ள பேசறேன். யார் பேசறது?
   • ரிஸ்க் எடுக்கறதுலாம் எனக்கு ரஸ்க் சப்ட்ரா மாதிரி!
   • Build up பண்றமோ பீலா விடறேனோ அது முக்கியம் இல்ல. நாம எது பண்ணாலும் இந்த உலகம் நம்மள உடனே உத்து பாக்கணும். நாதாரி தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்.
   • மாப்ள? மாப்பு? வச்சுடான்டா ஆப்பு!
   • Singing in the rain i am sing in the rain
   • ஆஹா! ஒண்ணு கூடிடங்கய்யா, ஒண்ணு கூடிடங்கய்யா!
   • Cool down.. cool down.. cool down!
   • வேணா .. வலிக்குது …அழுதுருவேன்
   • நா அப்படியே ஷாக் ஆயிட்டேன்
   • அடாடடா பேக்கிரிய
    Develop பண்ணதும் போதும்
    பன்னு வேணும் வெண்ண வேணும்னு
    உசுர வாங்குறாங்கய்யா
   • ஆணியே புடுங்க வேணாம்
  • Vadivelu Comedy Dialogue | வடிவேலு நகைச்சுவை வரிகள்

   • நீங்க புடுங்குறது எல்லாமே
    தேவையில்லாத ஆணிதான்
   • அவனா நீ ஐயோ சிணுங்குறானே
    போடா வெளிய
   • என்ன என்ன Feeling-கு
   • என்னைய வச்சு ஒன்னும்
    காமெடி கீமெடி பண்ணலையே
   • கண்ணாயிரம் அந்த Weapons-அ எடு
   • வேலை சொல்லியே கொல்லுறாங்கய்யா
    இன்னைக்கு ஒரு நாளைக்கு Rest எடுத்தத்தான்
    இந்த வீட்டுல உசிர் வாழ முடியும்
   • கடைசி வரைக்கும் வேலை வெட்டிக்கே
    போகாம நாம்ம வாழ்ந்து காட்டனும்
    இதான் நாம்ம லட்சியம்
   • இன்னமும்மாடா இந்த ஊர்
    நம்மள நம்பிக்கிட்டு இருக்கு
   • இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி
    உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்கடா
   • வழிய விடுங்கடி பீத்த சிறுக்கிகளா
   • வெளிய போங்கடா
    அயோக்கிய ராஸ்கல்களா
   • நீங்க ரொம்ப சப்ப Figure-ஆ இருக்கீங்க
   • தம்பி டீ இன்னும் வரல
   • உங்களை எல்லாம் பார்த்த
    எனக்கு பாவமா இருக்கு
   • பொண்ண பெக்க சொன்னா
    பொறுக்கிய பெத்துவிட்டுருக்காய்ங்க
  • Vadivelu Mass Dialogue | வடிவேலு நகைச்சுவை வசனங்கள்

   • Opening எல்லாம் நல்லாத்தான் இருக்கு
    ஆனா உன்கிட்ட Finishing சரியில்லையேப்பா
   • மூஞ்சி டம்மியா இருக்குனு பாக்குறியா
    அடி ஒவ்வொன்னும் அம்மி மாதிரி
    இருக்கும் தெரிஞ்சுக்கோ
   • Long-ல பார்த்தத்தான்டா
    Comedy-யா இருப்பேன்
    கிட்டத்துல பார்த்த Terror-ஆ
    இருப்பேன்டா Terror-ஆ
   • இந்த ரணகளத்துலையும் உனக்கு
    ஒரு கிளுகிளுப்பு கேக்குது இல்லை
   • Give Respect Take Respect Ok
   • என்னடா மொறைப்பு
    மூஞ்சியும் மொகர கட்டையும்
   • என்ன சின்ன புள்ள தனமா
    இருக்கு ராஸ்கல் யார்கிட்ட வந்து
    விளையாட்டு காட்டிக்கிட்டு இருக்க
    பத்து பைசா கிடையாது போடா
   • ஒட்டகப்பால்ல டீ போடுறா ஒட்டகப்பால்ல டீ போடுறான்னு உன்கிட்ட எத்தன தடவடா சொல்லிருக்கன்…
   • உயிரே உயிரே தப்பிச்சி எப்பிடியாது ஓடிவிடு அய்யய்யோ வருதே மூதேவி வருதே
   • என் சங்கத்து ஆள அடிச்சது எவண்டா?
   • தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை
   • மூக்கு வெடப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கத் தோணும்
   • பாவம் யாரு பெத்த புள்ளையோ தனியா புலம்பிகிட்டு இருக்கு
   • நல்லா குத்தாலத்துல இருக்க வேண்டியவனேல்லாம் இங்க வந்து என் உசிர வாங்குரானுக
   • இந்த டீலிங் நம்மக்குள்ளையே இருக்கட்டும்
   • தங்களுக்கு தெரியாத சட்டமொன்றும் இல்லை, அதில் எந்த சட்டம் சிறந்த சட்டமோ அதன்படி தண்டனையளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
   • இது இரத்த பூமி இங்க குழாயத்தொறந்தா தண்ணீ வராது இரத்தம்தான் வரும்
   • மதுரை சட்னிக்குத்தானடா ஃபேமசு கிட்னிக்குமா?
   • தனிய போன தகராறு,தண்ணியோட போன வரலாறு
   • ஓ இதான் அழகுல மயங்குறதா. ஏய் என்னை வச்சு ஒண்ணும் காமெடி கீமடி பண்ணலயே
   • But அந்த deal எனக்கு புடிச்சிருந்துச்சு
   • கடுப்பேத்துறார் மை லார்ட்
   • பர்னிச்சர் மேல கைய வச்ச மொத டெட்பாடி நீ தான்டா
   • அய்யய்யோ கோவப்பட்டுட்டோமே சோத்துல வெசத்த வைச்சிடுவாய்ங்களே
   • கிளம்பிட்டாங்கையா ……..கிளம்பிட்டாங்க..!!!!
   • அப்பா ….கண்ண கட்டுதே………
   • ஹா … இது ரொம்ப புதுசா இருக்கே..
   • அது போன மாசம் ..நான் சொன்னது இந்த மாசம்..
  • சிறந்த நகைச்சுவை | Vadivel comedy

   • ஒரு குருப்பாதான் அலையுறாங்க…
   • இதெல்லாம் ரொம்ப ஓவரு… என்ன சிரிப்பு.. ராஸ்கல்ஸ்
   • எவ்ளோ நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது …. அவ்வ்வவ்வ்வ் ….
   • நல்லா தானே போய்கிட்டு இருந்துச்சு!!!!!!
   • ஐ யாம் யுவர் பெஸ்ட் ப்ரெண்ட்
   • அது வேற வாய் இது நார வாய் !!!
   • நாங்கலாம் சூராவளிலே …சுண்டல் சாபுடுரவங்க !
   • அட, இங்க பார்யா
   • போடாங் கொய்யாலே ……..
   • கட்டதுரைக்கு கட்டம் சரியில்ல…..நம்மகூட விளையாடுறதே அவனுக்கு வேலையா போச்சு………இப்ப போறேன்… ஆனா திரும்பி……….திரும்பி?……….வரமாட்டேனு சொன்னேன்……..
   • சோனமுத்தா டேய்ய்… போட்ச்சாசா
   • இதுக்கு ஒண்ணும் கொறைச்சல் இல்ல…
   • கொளுத்தி போடுவோம்…
   • எங்க இருந்துடா வரீங்க நீங்கல்லாம்….
   • இத்தோட நிறுத்திக்கோ அதான் எல்லாருக்கும் நல்லது/
   • வெஷம் வெஷம் வெஷம்…
   • கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க…
   • என்ன பொழப்பு இது..
    நம்ம வாழ்க்கை எத நோக்கி பயணமா போயிட்டு இருக்குனே தெரியலையே…
   • நாம யார் வம்புக்கும் போறது இல்ல யார் தும்புக்கும் போறது இல்ல.. நாம உண்டு நம்ம சோலி உண்டுனு போயிட்றது.
   • அடிச்சான் பாரு Appointment ஆர்டர்….
   • மறுபடியும் முதல்ல இருந்தா
   • அதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும்…
   • எதுவுமே தெரியாத மாதிரி இருப்போம்!…
   • இது வாலிப வயசு…
   • இன்னும் எத்தன கொடுமைய பாக்கணுமோ…!!


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore