தமிழ் பழமொழிகள் | Tamil Proverbs in tamil

Updated On

பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | Tamil Palamoligal

தமிழ் பழமொழிகள் படங்களுடன்

Tamil Palamoligal | தமிழ் பழமொழிகள்

பழமொழி என்பது ஒரு வரியில் பல அர்த்தங்களை உள்ளடக்கியதாகும். தமிழ் பழமொழிகள் (tamil palamozhi) என்றாலே நமக்கு நியாபகத்துக்கு வருவது கிராமத்து பழமொழிகள் தான். ஏனென்றால் கிராமத்தில் தான் பேசும் போது அதிகமாக பழமொழிகளை உபயோகிப்பார்கள்.

இந்த பதிவில் 20 பழமொழிகள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (20 proverbs in tamil and english) கொடுக்கப்பட்டுள்ளது.

 1. கைக்கெட்டியது வாய்க்கு எட்டாது. Between the mouth and the morsel many things may happen.
 2. பொறுத்தார் பூமி ஆள்வார். Blessed are the meek ; for they shall inherit.
 3. ஆட தெரியாதவன் தெருக்கோணல் என்றானாம். A bad workman blames his tools.
 4. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். Do what you can with that what you have from where you are.
 5. பசி வந்திடப் பத்தும் பறந்து போகும். A Hungry man is an anfry man.
 6. ஒரு வித்தகனுக்கு பின்னால் ஓராயிரம் வித்தகர்கள். Behind an able man there are always other able men.
 7. துருப்பிடிப்பதை விட தேய்ந்து போவது மேல். Better wear out than rust out.
 8. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே. Do not look a gift cow in the mouth.
 9. உப்பும் அறிவுரையும் கேளாமல் தராதே. Give neither advice nor salt till you are asked for it.
 10. பொன்னைச் சுமந்தாலும் கழுதை கழுதைதான். An Ass is an Ass though laden with gold.
 11. ஆள் பாதி ஆடை பாதி. Clothes make the man.
 12. அரைகுறை அறிவு ஆபத்தில் முடியும். A little learning is a dangerous thing.
 13. பயந்தவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் போய். As the fool think so, he bell clinks.
 14. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது. The size of a thing does not necessarily indicate its potency
 15. போதும் என்ற மனமெ பொன் செய்யும் மருந்து. Contentment is the source of happiness.
 16. குற்றமுள்ள நெஞ்ச குறு குறுக்கும். A guilty conscience needs no accuser.
 17. கண் கேட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? After death, the doctor.
 18. யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வரும். A cat may look at a king.
 19. நிழலின் அருமை, வெயிலில் தெரியும். A good when lost in valued most.
 20. அச்சில்லாமல் தேரோடுமா? Great engines turn on small piovts.

தமிழ் சிரிப்பு பழமொழிகள் | Tamil sirippu palamoligal

ழமொழிகள் தமிழ் easy

தமிழில் நையாண்டி பழமொழிகள் நிறைய உள்ளது. இவ்வாறான பழமொழிகள் சிரிக்க மட்டுமல்லாமல் நம்மை சிந்திக்கவும் வைக்கும். நீங்கள் சிரித்து மற்றும் சிந்திக்க, இங்கே 10 பழமொழிகள் கொடுத்துள்ளோம்.

 • வீட்டில் எலி வெளியில் புலி.
 • வெறுங்கை முழம் போடுமா.
 • இறைத்த கிணறு ஊறும், இறையாத கேணி நாறும்.
 • கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை.
 • அழுகிற பிள்ளை பால் குடிக்கும்.
 • அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
 • ஆசைக்கு அக்காவைக் கட்டி கொஞ்சுறதுக்கு கொழுந்தியாவைக் கட்டிக்கிட்டானாம்.
 • கடன் வாங்கியும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் சந்நியாசி.
 • பந்திக்கு முந்து, படைக்கு பிந்து.
 • கஞ்சி கண்ட இடம் கைலாசம் , சோறு கண்ட இடம் சொர்க்கம்.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore