100+ மீன் வகைகள் தமிழ் பெயர்கள், படங்கள் | Fish Names in Tamil & English with Pictures

Updated On

மீன் வகைகள் மற்றும் அதன் பெயர்கள் படங்கள் | List of Best Fish Names in Tamil and English

அதிக சத்துக்கள் நிறைந்த அசைவ உணவுகளில் ஒன்று மீன். மீனில் புரதம், வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அதனால் வாரத்தில் ஒரு முறையாவது மீனை நமது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நூற்றுக்கணக்கான மீன் வகைகள் உள்ளன, அவை ஒவ்வொன்றும் தனி சுவையை பெற்றுள்ளது. இந்த பதிவில் மீனின் வகைகள் மற்றும் மீனின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

மீனின் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | Fish Varieties Names in Tamil with Pictures

Fish Name in English

Fish Name in Tamil

Anchovy நெத்திலி மீன்(Nethili), தோகை மீன்(Thogai)[/FONT]
Barracuda/Sea Pike ஷீலா(Sheela), ஊளி மீன்(Ooli), பிளிஞ்சன்(Pilinja), கோலா(Gola), ஊழா(Oozha)  Sheela Fish ஷீலா மீன் ஆரோக்கிய நன்மைகள் | இதய ஆரோக்கியம் | மூளையின் செயல்பாடு
Barramundi கொடுவா (Koduva)
Bluefin Trevally பாரை மீன் (Paarai)
Bombay Duck/ Bummalo வங்காரவஸி (Vangaravasi)
Butterfish, Murrel விரால் மீன் (Viral Meen)
Catfish கெளுத்தி மீன் (Kelluthi / Mandai)
Catla (Bengal carp) கட்லா (Katla), கெண்டை (Kendai), தோப்பு மீன்(Thoppu meen), கனவி மீன் (Kanavi), தெப்பு மீன் (Theppu Meen)
Clams சிப்பி (Chippi), கிளிஞ்சல் (Kilinjal), வாழி (Vaazhi)
Cod பண்ணா மீன் (Panna), கலவை (Kalava)
Convict surgeonfish கோழி மீன் (Kozhimeen)
Crab நண்டு
Cuttle fish கணவாய் (Kanawai), தொட்டி கணவாய்
Dart குடிலி (Kutili)
Dolphin Fish ஓங்கில் (Ongil)
Eel விலாங்கு மீன் (Vilangu)
Emperor (Mula) வாளை மீன் (Vaalai meen), குல்லி கோழி மீன் (Kulli kozhi meen)
Fin bream (Threadfin bream)/ Pink perch Navara நவரை , Rani meenu ராணி மீன், Sennagarai சென்னகரை, Thullu Kendai துள்ளு கெண்டை, Kandal meen கண்டல் மீன்
Finned Bullseye Cheena vaarai சீன வாரை, Kakkasi கக்காஸி
Flying fish Parava meen பரவை மீன், Parava kola பரவ கோலா
Garfish Kola கோலா, Kokki meen கொக்கி மீன்

சத்துள்ள மீன் வகைகள் | Healthy Fish Names in Tamil

Fish Name in English Fish Name in Tamil
Greas carp fish (Carp) Kendai கெண்டை, Aranjan podi அறஞ்சான் பொடி
Grouper (Reef cod) Kalavan கலவன், Panni meen பண்ணி மீன், Komeri கோமேறி, Kelavan கெளவன்
Grunter Kurumutti குருமுட்டி, Kalianthalai கலைந்தலை
Halibut பொத்தா – Potha
Lady Fish Kilangan (கிழங்கான்), Kilachi (கிளச்சி)
Leather skin fish Theera (தேரா மீன்), tholpaarai (தோல்பாறை), Katta (கட்ட)
Little tunny Soorai (சூறை)
Lizard fish Thumbili (தும்பிளி), Thanni Panna
Lobster Singai eraal (சிங்கை இறால்), kal eral (கல் இறால்)
Mackerel Kanangeluthi (கானாங்கெளுத்தி), kaanakathai 
Malabar Anchovy Poruva, poorava (பூரவா)
Malabar Trevally Paarai (பாறை), Thol Paarai (தோல் பாறை)

Fish Names in Tamil and English with Pictures

 

Fish Name in English

Fish Name in Tamil

Mangrove jack(Mangrove red snapper) Seppili (செப்பிலி), Vekkattai (வெக்கட்டை)
Marine cat fish Kelluthi (கெளுத்தி)
Milk fish (White mullet) Paal meen (பால் மீன்), Paal kendai (பால் கெண்டை)
Moon fish Kannadi karel (கண்ணாடி கரேல்)
Mrigal(White carp) Ven kendai (வெண் கெண்டை)
Mullet (Red Mullet) Saala (சால), Madavai Kendai (மடவை கெண்டை)
Murrel (Snakehead fish) Viral meen (விரால் மீன்), Koravai (கொரவை)
Mussels Aazhi (ஆழி), matti (மட்டி), Chippi (சிப்பி), Kallikai (கல்லிகை)
Oyster Chippi (சிப்பி), Muthu chippi (முத்து சிப்பி), kabaddi (கவட்டி)
Parrot fish Pachai elimeen (பச்சை எலிமீன்)
Pearl spot Pattai (பட்டை), Palincha (பளிஞ்சா), Setha kendai (செத்த கெண்டை)
Perch Kilichan (கிளிச்சான்), Panayeri kendai (பனையேறி கெண்டை)
Pomfret Vavval (வௌவால் மீன்)
Prawn / Shrimp இரால்
Red Snapper Sankara Meen (சங்கரா மீன்), Paruthi vela meen (பருத்தி விலா மீன்), Sivappu meen (சிவப்பு மீன்)
Ribbon fish / Belt fish / hair tail Vaalai (வாலை மீன்)
Rohu (Carpo fish) Kannadi kendai (கண்ணாடி கென்டை), Rohu (ரோகு)
Sailfish Kopparan (கோப்பரன்), Mayil meen (மயில் மீன்)
Salmon (Indian salmon / Threadfin)/ Salmon Kaala (காளா), Thira vaala (திரை வாளை) (Salmon Fish Name in Tamil)
Sardines Mathi Meen (மத்தி மீன்), Sudai (சூடை மீன்), Kavalai (கவலை), Vellai suda (வெள்ளை சூடா), Neetu kavalai (நீட்டு கவலை)

Meen Vagaigal in Tamil | Fish in Tamil and English Name

Fish Name in English

Fish Name in Tamil

Saw Fish / Gur Kola Meen (கோலா மீன்), Uluvai (உளுவை மீன்), Vela meen(வெளா மீன்)
Seabass Koduvai Meen (கொடுவாய் மீன்)
Seer fish Vanjaram (வஞ்சரம்), Neimeen (நெய்மீன்), Nettaiyan Sheela (நெட்டையான் ஷீலா)
Shark Sura Meen / Sorrah (சுறாமீன் )
Silver Bar fish Karu vaali (கரு வாலி), Mullu Vaala (முள்ளு வாளை)
Silver Belly / Pony fish Kaarai podi (காரல்பொடி மீன்), Karapodi meen (காரப்பொடி மீன்)
Silver Biddy Uduvan (உடுவான்), Oodan (ஊடான), Velludan (வெல்லுடன்)
Silver Moony / Finger fish / Silver bat fish Parrandan moolen (பராண்டன் மூலன்), Purranndee
Snapper Kondal (கொண்டல்)
Sole Fish / Tongue sole Naaku Meen நாக்கு மீன்), Virahi (விராஹி), Nangu (நன்கு)
Spade fish Seepu Thiratai (சீப்பு திரட்டை)
Squid Oosi Kanawa (ஊசிக் கணவாய்), Kanavai (கணவாய்)
Tilapia Kari (கறி மீன்), Jilapi (ஜிலேபி)
Tuna Soorai (சூரை), Keerai (கீரை மீன்)
Turbot (Indian spiny turbot) Potha (பொத்தா), Eruma nakku (எருமை நாக்கு)
Whip-tail sting ray/ Ray fish Thirukkai (திருக்கை மீன்)
White fish (False Trevally) Neer Suthumbu (நீர் சுதும்பு), Kuthippu (குதுப்பு)
Whiting / Ladyfish Kilanga Meen (கிழங்கா மீன்), Kilachi (கிளாச்சி)
Yellowfin Tuna Keerai (கீரை மீன்)

மீன்களும் அதன் வகைகளும் மற்றும் பெயர்களும் | Meen Vagaigal in Tamil

Anchovy – நெத்திலி மீன்(Nethili), தோகை மீன்(Thogai)

Barracuda/Sea Pike – ஷீலா(Sheela), ஊளி மீன்(Ooli), பிளிஞ்சன்(Pilinja), கோலா(Gola), ஊழா(Oozha)

Barramundi – கொடுவா (Koduva)

 

 

Bluefin Trevally – பாரை மீன் (Paarai)

 

ருசியான மீன் வகைகள் | Tamil Fish Names in English

Bombay Duck/ Bummalo – வங்காரவஸி (Vangaravasi)

sea fish names in tamil

 

Catfish – கெளுத்தி மீன் (Kelluthi / Mandai)

 

Catla (Bengal carp) – கட்லா (Katla), கெண்டை (Kendai), தோப்பு மீன்(Thoppu meen), கனவி மீன் (Kanavi), தெப்பு மீன் (Theppu Meen)

 

Clams – சிப்பி (Chippi), கிளிஞ்சல் (Kilinjal), வாழி (Vaazhi)

மீன் பெயர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் | Fish Names Tamil to English

Cod – பண்ணா மீன் (Panna), கலவை (Kalava)

 

Convict surgeonfish – கோழி மீன் (Kozhimeen)

 

Crab – நண்டு

tamilnadu fish names in tamil

 

Cuttle fish – கணவாய் (Kanawai), தொட்டி கணவாய்

tamil fish names

Dart – குடிலி (Kutili)

 

மீன் வகைகள் பெயர்கள் | Fish Name in English and Tamil

Dolphin Fish – ஓங்கில் (Ongil)

 

Eel – விலாங்கு மீன் (Vilangu)

 

Emperor (Mula) – வாளை மீன் (Vaalai meen), குல்லி கோழி மீன் (Kulli kozhi meen)

 

Fin bream (Threadfin bream)/ Pink perch – Navara நவரை , Rani meenu ராணி மீன், Sennagarai சென்னகரை, Thullu Kendai துள்ளு கெண்டை, Kandal meen கண்டல் மீன்

sea bream fish in tamil

 

Finned Bullseye – Cheena vaarai சீன வாரை, Kakkasi கக்காஸி

மீன் படங்கள் | Fish Names in Tamil with English

Flying fish – Parava meen பரவை மீன், Parava kola பரவ கோலா

 

Garfish – Kola கோலா, Kokki meen கொக்கி மீன்

 

Greas carp fish (Carp) – Kendai கெண்டை, Aranjan podi அறஞ்சான் பொடி

 

Grouper (Reef cod) – Kalavan கலவன், Panni meen பண்ணி மீன், Komeri கோமேறி, Kelavan கெளவன்

 

Halibut – பொத்தா – Potha

மீன் வகைகள் பட்டியல் | Tamil Fish Names in English

Lady Fish – Kilangan (கிழங்கான்), Kilachi (கிளச்சி)

 

Leather skin fish – Theera (தேரா மீன்), tholpaarai (தோல்பாறை), Katta (கட்ட)

 

Little tunny – Soorai (சூறை)

 

Lizard fish – Thumbili (தும்பிளி), Thanni Panna

 

Lobster – Singai eraal (சிங்கை இறால்), kal eral (கல் இறால்)

மீன் வகைகள் in tamil | Fish Names in Tamil and English with Pictures

Mackerel – Kanangeluthi (கானாங்கெளுத்தி), kaanakathai

 

Malabar Anchovy – Poruva, poorava (பூரவா)

 

Malabar Trevally – Paarai (பாறை), Thol Paarai (தோல் பாறை)

parai fish in english, kadal parai fish, parai fish in tamil, thol parai fish, kannadi parai fish

 

Mangrove jack(Mangrove red snapper) – Seppili (செப்பிலி), Vekkattai (வெக்கட்டை)

 

Marine cat fish – Kelluthi (கெளுத்தி)

நாட்டு மீன் வகைகள் | Indian Fish Names List with Pictures

Milk fish (White mullet) – Paal meen (பால் மீன்), Paal kendai (பால் கெண்டை)

 

Moon fish – Kannadi karel (கண்ணாடி கரேல்)

 

Mrigal(White carp) – Ven kendai (வெண் கெண்டை)

 

Mullet (Red Mullet) – Saala (சால), Madavai Kendai (மடவை கெண்டை)

 

Murrel (Snakehead fish) – Viral meen (விரால் மீன்), Koravai (கொரவை)

 

Mussels – Aazhi (ஆழி), matti (மட்டி), Chippi (சிப்பி), Kallikai (கல்லிகை)

All Types of Fish Names with Pictures

Oyster – Chippi (சிப்பி), Muthu chippi (முத்து சிப்பி), kabaddi (கவட்டி)

 

Parrot fish – Pachai elimeen (பச்சை எலிமீன்)

 

Pearl spot – Pattai (பட்டை), Palincha (பளிஞ்சா), Setha kendai (செத்த கெண்டை)

 

Perch – Kilichan (கிளிச்சான்), Panayeri kendai (பனையேறி கெண்டை)

 

Pomfret – Vavval (வௌவால் மீன்)

மீன் வகைகள் மீன் பெயர்கள் படங்கள் | Types of Fishes with Pictures and Names pdf

Prawn / Shrimp – இரால்

 

Red Snapper – Sankara Meen (சங்கரா மீன்), Paruthi vela meen (பருத்தி விலா மீன்), Sivappu meen (சிவப்பு மீன்)

sea fish names in tamil

 

Ribbon fish / Belt fish / hair tail – Vaalai (வாலை மீன்)

 

Rohu (Carpo fish) – Kannadi kendai (கண்ணாடி கென்டை), Rohu (ரோகு)

 

Sailfish – Kopparan (கோப்பரன்), Mayil meen (மயில் மீன்)

மீன் வகைகள் தமிழில் | fish types and names

Salmon (Indian salmon / Threadfin)/ Salmon – Kaala (காளா), Thira vaala (திரை வாளை)

indian salmon fish in tamil name

 

Sardines – Mathi Meen (மத்தி மீன்), Sudai (சூடை மீன்), Kavalai (கவலை), Vellai suda (வெள்ளை சூடா), Neetu kavalai (நீட்டு கவலை)

 

Saw Fish / Gur – Kola Meen (கோலா மீன்), Uluvai (உளுவை மீன்), Vela meen(வெளா மீன்)

kola fish in tamil, kola fish images, kola fish in english, mayil kola fish

 

Seabass – Koduvai Meen (கொடுவாய் மீன்)

sea bass fish in tamil, indian basa fish in tamil

 

மீன்களின் பெயர்கள் தமிழ் | Names of Fishes in Tamil

Seer fish – Vanjaram (வஞ்சரம்), Neimeen (நெய்மீன்), Nettaiyan Sheela (நெட்டையான் ஷீலா)

 

Shark – Sura Meen / Sorrah (சுறாமீன் )

 

Silver Bar fish – Karu vaali (கரு வாலி), Mullu Vaala (முள்ளு வாளை)

 

Pony fish / Silver Belly – Kaarai podi (காரல்பொடி மீன்), Karapodi meen (காரப்பொடி மீன்)

 

Silver Biddy – Uduvan (உடுவான்), Oodan (ஊடான), Velludan (வெல்லுடன்)

தமிழ்நாடு மீன் வகைகள் | Tamilnadu Fish Names in Tamil

Silver Moony / Finger fish / Silver bat fish – Parrandan moolen (பராண்டன் மூலன்), Purranndee

 

Snapper – Kondal (கொண்டல்)

 

Sole Fish / Tongue sole – Naaku Meen நாக்கு மீன்), Virahi (விராஹி), Nangu (நன்கு)

 

Spade fish – Seepu Thiratai (சீப்பு திரட்டை)

 

Squid – Oosi Kanawa (ஊசிக் கணவாய்), Kanavai (கணவாய்)

 

Tilapia – Kari (கறி மீன்), Jilapi (ஜிலேபி)

tilapia fish name in tamil

 

Tuna – Soorai (சூரை), Keerai (கீரை மீன்)

Fish Varieties in Tamil with Pictures | Fatty Fish Names in Tamil

Turbot (Indian spiny turbot) – Potha (பொத்தா), Eruma nakku (எருமை நாக்கு)

 

Whip-tail sting ray/ Ray fish – Thirukkai (திருக்கை மீன்)

 

White fish (False Trevally) – Neer Suthumbu (நீர் சுதும்பு), Kuthippu (குதுப்பு)

 

Whiting / Ladyfish – Kilanga Meen (கிழங்கா மீன்), Kilachi (கிளாச்சி)

 

Yellowfin Tuna – Keerai (கீரை மீன்)திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore