அதிசயமான வடிவம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்

Updated On

விசித்திரமான காய்கறிகள் மற்றும் பழங்கள் | Unusually shaped fruits and vegetables

ஒவ்வொரு காய்கறிகள் மற்றும் பழங்கள் தங்களுக்கு என்று ஒரு நிலையான வடிவம் கொண்டவையாக இருக்கும். ஆனால் தற்போதுள்ள விவசாயிகள் அதற்கு செயற்கையான வடிவத்தை தருகின்றனர். இந்த மாதிரியான செயற்கை வடிவம் தருதல் வெளிநாடுகளில் அதிகம் நடக்கிறது. பார்ப்பதற்கு அழகாக காட்சியளிப்பதற்காகவும் மற்றும் பேக்கிங் செய்வதற்கு எளிமையாக இருப்பதற்காகவும் செயற்கை வடிவம் தருகின்றனர். ஆனால் கீழே உள்ள படங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்தும் இயற்கையாகவே பார்ப்பதற்கு விஜித்திரமாகவும் மற்றும் வேடிக்கையாகவும் உள்ளது.

வழக்கத்திற்கு மாறான வடிவ பழங்கள் மற்றும் காய்கறிகள் | Unusually Funny-Shaped Fruits And Vegetables

நீண்ட முகம் போன்ற கத்தரிக்காய்

இதய வடிவம் கொண்ட உருளைக்கிழங்கு

சூலாயுதம் போன்ற மிளகாய்

முகம் போன்ற வடிவம் கொண்ட தக்காளி

தாய் மற்றும் குழந்தை போன்ற பலாப்பழம்

காளை போன்ற பப்பாளி

பாம்பு போன்ற வெள்ளரிக்காய்

கை போன்ற ஸ்ட்ராபெர்ரி

வாத்து வடிவம் கொண்ட வெள்ளரிக்காய்

கைகளை உடைய கத்தரிக்காய்

மனிதன் போன்ற முள்ளங்கி

முயல் வடிவ தக்காளி

குட்டி கரடி வடிவ ஸ்ட்ராபெர்ரி

கை மற்றும் கால்கள் உடைய கேரட் மற்றும் முள்ளங்கி

கால் போன்ற முள்ளங்கி

வாத்து வடிவ கிழங்கு

கால் வடிவ முள்ளங்கி

கால் வடிவ கேரட்

ஓடும் முள்ளங்கி

 

வாத்து வடிவ தக்காளி



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore