60 கீரை வகைகள் மற்றும் பயன்கள் | Keerai Vagaigal in Tamil with Images

Updated On

கீரை வகைகள் பயன்கள் | Keerai Types in Tamil

keerai vagaigal in tamil with images

Keerai Types and Benefits in Tamil | கீரை வகைகள் மற்றும் அதன் பயன்கள்

கீரை என்பது நமது உடலுக்கு மிகவும் முக்கியமான உணவுப்பொருளாகும். இதில் நமது உடலுக்கு தேவையான வைட்டமின்கள், இரும்பு, புரதம் மற்றும் தாதுப்பொருட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. நமது உடலை சீராக வைத்துக்கொள்ள கீரை மிகவும் முக்கியமான ஒன்று.

கீரையை தினமும் நமது உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், கண் குறைபாடு, இரத்த சோகை போன்ற பல்வேறு நோய்கள் வராமல் தடுக்க முடியும். பல வகையான கீரைகள் உண்டு, ஒவ்வொரு கீரைக்கும் ஒரு தனித்துவம் உண்டு.

இந்த பதிவில் எத்தனை வகையான கீரைகள் உள்ளது என்பதையும் மற்றும் அதன் பயன்கள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

சத்தான கீரை வகைகள் | Keerai Vagaigal List in Tamil with Images

No. கீரை வகைகள் கீரை பயன்கள் 
1. பாலக் கீரை இரத்த விருத்தி, சர்க்கரை நோயை சீராக்கும்
2. முளைக் கீரை குழந்தை வளர்ச்சிக்கு ஏற்றது.
3. அகத்திக் கீரை உடல் சூடு, வயிற்றுப்புண் பித்தம் குறையும்.
4. முசுமுசுக்கை கீரை உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரும்.
5. முள்ளங்கி கீரை சிறுநீரக பிரச்சினை தீர்க்கும்.
6. தண்டுக் கீரை குடல் புண்களை ஆற்றும், மலச்சிக்கலைப் போக்கும்.
7. முருங்கைக் கீரை கண்கள் மற்றும் உடல் பலம் பெறும்.
8. பசலைக் கீரை பிரசைகள் பலமடையும். 
9. கரிசலாங்கண்ணி கீரை சளி, இருமலை குணமாக்கும்.
10. முள்முருங்கைக கீரை மாதவிடாய் வலி குறையும்.
11. அரை கீரை ஆண்மையை பெருக்கும். 
12. முடக்கத்தான் கீரை கைகால் முடக்கத்தை குணப்படுத்தும். 
13. பால்பெருக்கி கீரை / அண்டவாயுக்கீரை தாய்ப்பால் அதிகரிக்க உதவும்.
14. சக்கரவர்த்தி கீரை தாது விருத்தியாகும். 
15. வல்லாரைக் கீரை ஞாபக சக்தியை அதிகரிக்கும். 
16. காட்டுத்தக்காளி கீரை வறட்டு இருமல் நீங்கும். 
17. வெந்தயக்கீரை மலச்சிக்கலை குணமாகும், மண்ணீரல் மற்றும் கல்லீரல் பலப்படுத்தும்.
18. கானாவாழை கீரை எரிச்சல் மற்றும் கண் வலி நீங்கும்.
19. புளிச்சக்கீரை ஆண்மையை பெருக்கும், மாலைக்கண் நோயை குணப்படுத்தும். 
20. கிணற்று பச்சை கீரை தீக்காயங்களை குணப்படுத்தும்.
21. சாண கீரை காயங்களை ஆற்றும். 
22. காசினி கீரை உடல் வெப்பத்தை தணிக்கும். 
23. வேலிப்பருத்தி கீரை சளியைப் போக்கும், குடல் புழுவை நீக்கும்.
24. கறிவேப்பிலை கீரை தலை சுற்றல் நீங்கும். கண்பார்வையை அதிகரிக்கும். 
25. மணித்தக்காளி கீரை வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் குணமாகும். 
26. கொத்தமல்லி கீரை வயிறு பிரச்சனை நீங்கும். 
27. புதினா கீரை ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகிறது.
28. பொன்னாங்கண்ணிக் கீரை கண்பார்வை அதிகரிக்கும்.
29. மின்னக் கீரை நரம்புத் தளர்ச்சி நீங்கும். 
30. புளியங்கீரை எலும்பை பலப்படுத்தும். 
31. முசுட்டை கீரை உடல் சக்தியை அதிகரிக்கும். 
32. குறிஞ்சாக் கீரை நீரிழிவு நோயை குணப்படுத்தும்.
33. தாளி கீரை ஆண்மை அதிகரிக்கும்.
34. புண்ணாக்கு கீரை செரிமான சக்தியை அதிகரிக்கும்.
35. கரிசாலை கீரை இரத்தசோகை குணமாகும். 
36. சண்டி கீரை சிறுநீர் பெருகும். 
37. குப்பை கீரை நெஞ்சு எரிச்சல் குணமாகும். 
38. அப்பக்கோவை கீரை தோல் நோய் குணமாகும். 
39. துயிலிக்கீரை/தொய்யல்கீரை  | Thoyal keerai இரும்பு சத்து அதிகரிக்கும். 
40. துத்தி கீரை குடற்புண் நீக்கும்.
41. நாயுருவி கீரை நரம்புகளை வலுப்படுத்தும். 
42. தூதுவளை கீரை ஆண்மை பெருகும், சரும நோய் குணமாகும். 
43. பண்ணைக்கீரை/மகிலிக்கீரை உடல் சோர்வை போக்கும். 
44. பிரண்டை கீரை செரிமான பிரச்சனை நீங்கும். 
45. பருப்பு கீரை மலச்சிக்கலை நீக்கும்.
46. கோவை கீரை வியர்க்குருவை தடுக்கும் 
47. பரட்டைக்கீரை இரத்த அழுத்தக் குறைபாடுகள் குறையும். 
48. குமுட்டி கீரை சர்க்கரை அளவை குறைக்கும். 
49. மணலி கீரை வாதத்தை குணப்படுத்தும். 
50. வேளை கீரை உடல் பருமன் குறையும். 
51. சூரி கீரை உடல்சூடு தணிக்கும்.
52. அம்மான் பச்சை கீரை தாய்ப்பால் அதிகரிக்க உதவும்.
53. தவசி கீரை இருமல் குணமாகும்.
54. காட்டுக்கடுகு கீரை பசியை தூண்டும். 
55. பொடுதலை கீரை தோல் நோய் குணமாகும். 
56. மூக்கிரட்டை கீரை சளியைக் குணப்படுத்தும்
57. கற்பூரவள்ளி கீரை / ஓமவல்லி பல் மற்றும் ஈறு பிரச்சனையை போக்கும். சளியை குணமாக்கும்.
58. மூக்கிரட்டை கீரை சுவாசப் பாதிப்புக்கள் குணமாகும்.
59. சோம்புகீரை மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்கிறது. 
60 கீழாநெல்லி மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்.

கீரை வகைகள் படங்கள் | Types of Spinach in Tamil with Images

Keerai Types and Benefits in Tamil

name keerai vagaigal in tamil with images

Keerai Types and Benefits in Tamil

 types of keerai and benefitsதிருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore