காய்கறி தமிழ் பெயர்கள் – Vegetables Name in Tamil

Updated On

காய்கறி பெயர்கள் பட்டியல் | Vegetables Names in Tamil And English

Vegetable names in Tamil and English

காய்கறிகளில் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன, அவை நமது உடலுக்கு பல முக்கியமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. உதாரணமாக, கேரட்டில் வைட்டமின் ஏ மிக அதிகமாக இருக்கிறது, இது நமது கண் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது போன்று ஒவ்வொரு காய்கறிகளிலும் பல விதமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த பதிவில் காய்கறிகளின் வகைகள் அனைத்தையும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் (காய்கறி பெயர்கள் in english) பார்ப்போம்.

காய்கறி தமிழ் மற்றும் ஆங்கில பெயர்கள்

Vegetables Tamil to English Meaning

Vegetable Tamil Name

Vegetable English name

Vegetable Transliterate

வெங்காயம்  Onian Vengayam
பூண்டு  Garlic Poondu
தக்காளி  Tomato Thakkali
உருளைக் கிழங்கு Potato Urulai kilangu
கருணைக்கிழங்கு Yam Karunai Kilangu
சக்கரைவள்ளி  Sweet Potato Sarkarai valli
சேப்பக்கிழங்கு  Colocasia Seppan kilangu
மரவள்ளி கிழங்கு Tapioca Maravalli kilangu
கத்தரிக்காய் Brinjal/Eggplant Kathirikkaai
சாம்பல் பூசணி  Ash Gourd Sambal Poosani
அவரைக்காய்  Village Beans Avarakkai
கருவேப்பிலை Curry Leaves Karuveppilai
காலிஃபிளவர்  Cauliflower Kaliflower
காளான் Mushroom Kaalaan
பச்சை மிளகாய் Green Chilly Patchai Milagai
வரமிளகாய்  Red Chilly Vara Milagai
குடை மிளகாய் Capsicum Kudai Milagai
கொத்தவரங்காய்  Cluster Beans Kothavarangai
கோவக்காய் Gherkins Kovakkai
பாவக்காய் Bitter Gourd Pavakkai
சின்னவெங்காயம் Sambar Onion Chinna Vengayam
சுக்கு  Dry Ginger Sukku
சுரக்காய்  Bottle Gourd Suraikai
சௌசௌ Chayote Chow Chow
தேங்காய்  Coconut Thengai
பச்சை பட்டாணி ChickPeas Pachai pattani
பயத்தங்காய் Yardlong Bean Payathamkaai
பீர்க்கங்காய்  Ridge Gourd/ Lined Gourd Peerkankaai
பீன்ஸ்  Common Beans Beans
புடலங்காய் Snake Gourd Pudalankaai
புதினா  Mint Leaves Pudhina
பூசணிக்காய் / பரங்கிக்காய் Pumkin Poosanikaai
மாங்காய்  Raw Mango Maangai
முட்டைகோஸ்  Cabbage Muttaikose
முருங்கைக்கீரை  Drumstick Leaves Murungai Keerai
பசலைக்கீரை  Spinach Pasalai Keerai
வெந்தயக்கீரை  Fenugreek Leaves Vendhaya Keerai
கடுகுக் கீரை Mustard Greens Kadugu Keerai
பரட்டைக்கீரை  Kale Parattai Keerai
சிவரிக்கீரை Celery Sivarikkeerai
முருங்கைக்காய்  Drumstick Murungaikaai
வாழைக்காய்  Green Plantain Vaalaikaai
வாழைப்பூ  Plantain Flower Vaalaippu
வெங்காயத்தாள்  Spring Onion Vengaya Thaal
வெண்டைக்காய்  Ladies Finger Vendaikaai
வெள்ளரிக்காய்  Cucumber Vellarikkaai
சீமைச் சுரைக்காய் Zucchini Simaisurakkai
பச்சைப் பூக்கோசு Broccoli Patchai Pookosu

அந்த குறளைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
–>>>



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore