தமிழ் எண்கள் 1 முதல் 100 வரை | Tamil Engal 1 to 100 in Tamil

Updated On

தமிழ் எண்கள் 1-100 | Tamil Number Names 1 to 100

எண்கள் நாம் அன்றாட வாழ்வில் அதிகம் உபயோகிக்கும் ஒன்று. எண்கள் இல்லாமல் கணிதம் இல்லை. எண்கள் பூஜ்ஜியத்திலிருந்து டிரில்லியன் வரையிலான எண்கள் உள்ளது.

அந்த எண்களில் ஒன்று முதல் நூறு வரை உள்ள எண்களை, தமிழில் எப்படி உச்சரிப்பது, எழுதுவது மற்றும் பழைய எண்கள் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.

தமிழ் எண்கள் எழுத்தில் | Engal in Tamil

எண் தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் (பழைய முறை ) தமிழ் எண்கள் (புதிய முறை ) ஆங்கிலத்தில்
1 ஒன்று One
2 இரண்டு Two
3 மூன்று Three
4 நான்கு Four
5 ஐந்து Five
6 ஆறு Six
7 ஏழு Seven
8 எட்டு Eight
9 ஒன்பது Nine
10 பத்து ௧௦ Ten

எண் தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் (பழைய முறை ) தமிழ் எண்கள் (புதிய முறை ) ஆங்கிலத்தில்
11 பதினொன்று ௰௧ ௧௧ Eleven
12 பன்னிரண்டு ௰௨ ௧௨ Twelve
13 பதின்மூன்று ௰௩ ௧௩ Thirteen
14 பதினான்கு ௰௪ ௧௪ Fourteen
15 பதினைந்து ௰௫ ௧௫ Fifteen
16 பதினாறு ௰௬ ௧௬ Sixteen
17 பதினேழு ௰௭ ௧௭ Seventeen
18 பதினெட்டு ௰௮ ௧௮ Eighteen
19 பத்தொன்பது ௰௯ ௧௯ Nineteen
20 இருபது ௨௰ ௨௦ Twenty

Tamil Engal 1 to 100 in Tamil | தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை

எண் தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் (பழைய முறை ) தமிழ் எண்கள் (புதிய முறை ) ஆங்கிலத்தில்
21 இருபத்தி ஒன்று ௨௰௧ ௨௧ Twenty-One
22 இருபத்தி இரண்டு ௨௰௨ Twenty-Two
23 இருபத்தி மூன்று ௨௰௩ ௨௩ Twenty-Three
24 இருபத்தி நான்கு ௨௰௪ ௨௪ Twenty-Four
25 இருபத்தி ஐந்து ௨௰௫ ௨௫ Twenty-Five
26 இருபத்தி ஆறு ௨௰௬ ௨௬ Twenty-Six
27 இருபத்தி ஏழு ௨௰௭ ௨௭ Twenty-Seven
28 இருபத்தி எட்டு ௨௰௮ ௨௮ Twenty-Eight
29 இருபத்தி ஒன்பது ௨௰௯ ௨௯ Twenty- Nine
30 முப்பது ௨௰௰ ௩௦ Thirty

எண் தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் (பழைய முறை ) தமிழ் எண்கள் (புதிய முறை ) ஆங்கிலத்தில்
31 முப்பத்தி ஒன்று ௩௰௧ ௩௧ Thirty-One
32 முப்பத்தி இரண்டு ௩௰௨ ௩௨ Thirty-Two
33 முப்பத்தி மூன்று ௩௰௩ ௩௩ Thirty-Three
34 முப்பத்தி நான்கு ௩௰௪ ௩௪ Thirty-Four
35 முப்பத்தி ஐந்து ௩௰௫ ௩௫ Thirty-Five
36 முப்பத்தி ஆறு ௩௰௬ ௩௬ Thirty-Six
37 முப்பத்தி ஏழு ௩௰௭ ௩௭ Thirty-Seven
38 முப்பத்தி எட்டு ௩௰௮ ௩௮ Thirty-Eight
39 முப்பத்தி ஒன்பது ௩௰௯ ௩௯ Thirty-Nine
40 நாற்பது ௪௰ ௪௦ Forty

தமிழ் எண்கள் வரிசை | Tamil Engal

எண் தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் (பழைய முறை ) தமிழ் எண்கள் (புதிய முறை ) ஆங்கிலத்தில்
41 நாற்பத்து ஒன்று ௪௰௧ ௪௧ Forty-One
42 நாற்பத்து இரண்டு ௪௰௨ ௪௨ Forty-Two
43 நாற்பத்து மூன்று ௪௰௩ ௪௩ Forty-Three
44 நாற்பத்து நான்கு ௪௰௪ ௪௪ Forty-Four
45 நாற்பத்து ஐந்து ௪௰௫ ௪௫ Forty-Five
46 நாற்பத்து ஆறு ௪௰௬ ௪௬ Forty-Six
47 நாற்பத்து ஏழு ௪௰௭ ௪௭ Forty-Seven
48 நாற்பத்து எட்டு ௪௰௮ ௪௮ Forty-Eight
49 நாற்பத்து ஒன்பது ௪௰௯ ௪௯ Forty-Nine
50 ஐம்பது ௫௰ ௫௦ Fifty

எண் தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் (பழைய முறை ) தமிழ் எண்கள் (புதிய முறை ) ஆங்கிலத்தில்
51 ஐம்பத்தி ஒன்று ௫௰௧ ௫௧ Fifty-One
52 ஐம்பத்தி இரண்டு ௫௰௨ ௫௨ Fifty-Two
53 ஐம்பத்தி மூன்று ௫௰௩ ௫௩ Fifty-Three
54 ஐம்பத்தி நான்கு ௫௰௪ ௫௪ Fifty-Four
55 ஐம்பத்தி ஐந்து ௫௰௫ ௫௫ Fifty-Five
56 ஐம்பத்தி ஆறு ௫௰௬ ௫௬ Fifty-Six
57 ஐம்பத்தி ஏழு ௫௰௭ ௫௭ Fifty-Seven
58 ஐம்பத்தி எட்டு ௫௰௮ ௫௮ Fifty-Eight
59 ஐம்பத்தி ஒன்பது ௫௰௯ ௫௯ Fifty-Nine
60 அறுபது ௬௰ ௬௦ Sixty

Tamil Numbers 1 to 100 | தமிழ் எண்கள் பெயர்கள்

எண் தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் (பழைய முறை ) தமிழ் எண்கள் (புதிய முறை ) ஆங்கிலத்தில்
61 அறுபத்து ஒன்று ௬௰௧ ௬௧ Sixty-One
62 அறுபத்து இரண்டு ௬௰௨ ௬௨ Sixty-Two
63 அறுபத்து மூன்று ௬௰௩ ௬௩ Sixty-Three
64 அறுபத்து நான்கு ௬௰௪ ௬௪ Sixty-Four
65 அறுபத்து ஐந்து ௬௰௫ ௬௫ Sixty-Five
66 அறுபத்து ஆறு ௬௰௬ ௬௬ Sixty-Six
67 அறுபத்து ஏழு ௬௰௭ ௬௭ Sixty-Seven
68 அறுபத்து எட்டு ௬௰௮ ௬௮ Sixty-Eight
69 அறுபத்து ஒன்பது ௬௰௯ ௬௯ Sixty-Nine
70 பத்து ௭௰ ௭௦ Seventy

எண் தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் (பழைய முறை ) தமிழ் எண்கள் (புதிய முறை ) ஆங்கிலத்தில்
71 எழுபத்து ஒன்று ௭௰௧ ௭௧ Seventy-One
72 எழுபத்து இரண்டு ௭௰௨ ௭௨ Seventy-Two
73 எழுபத்து மூன்று ௭௰௩ ௭௩ Seventy-Three
74 எழுபத்து நான்கு ௭௰௪ ௭௪ Seventy-Four
75 எழுபத்து ஐந்து ௭௰௫ ௭௫ Seventy-Five
76 எழுபத்து ஆறு ௭௰௬ ௭௬ Seventy-Six
77 எழுபத்து ஏழு ௭௰௭ ௭௭ Seventy-Seven
78 எழுபத்து எட்டு ௭௰௮ ௭௮ Seventy-Eight
79 எழுபத்து ஒன்பது ௭௰௯ ௭௯ Seventy-Nine
80 எண்பது ௭௰௰ ௮௦ Eighty

தமிழ் எண்கள் 1 100 வரை | Tamil Numbers 1 to 100 in English

எண் தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் (பழைய முறை ) தமிழ் எண்கள் (புதிய முறை ) ஆங்கிலத்தில்
81 எண்பத்து ஒன்று ௮௰௧ ௮௧ Eighty-One
82 எண்பத்து இரண்டு ௮௰௨ ௮௨ Eighty-Two
83 எண்பத்து மூன்று ௮௰௩ ௮௩ Eighty-Three
84 எண்பத்து நான்கு ௮௰௪ ௮௪ Eighty-Four
85 எண்பத்து ஐந்து ௮௰௫ ௮௫ Eighty-Five
86 எண்பத்து ஆறு ௮௰௬ ௮௬ Eighty-Six
87 எண்பத்து ஏழு ௮௰௭ ௮௭ Eighty-Seven
88 எண்பத்து எட்டு ௮௰௮ ௮௮ Eighty-Eight
89 எண்பத்து ஒன்பது ௮௰௯ ௮௯ Eighty-Nine
90 தொண்ணூறு ௯௰ ௯௦ Ninety

எண் தமிழ் எண்கள் பெயர்கள் தமிழ் எண்கள் (பழைய முறை ) தமிழ் எண்கள் (புதிய முறை ) ஆங்கிலத்தில்
91 தொண்ணுற்று ஒன்று ௯௰௧ ௯௧ Ninety-One
92 தொண்ணுற்று இரண்டு ௯௰௨ ௯௨ Ninety-Two
93 தொண்ணுற்று மூன்று ௯௰௩ ௯௩ Ninety-Three
94 தொண்ணுற்று நான்கு ௯௰௪ ௯௪ Ninety-Four
95 தொண்ணுற்று ஐந்து ௯௰௫ ௯௫ Ninety-Five
96 தொண்ணுற்று ஆறு ௯௰௬ ௯௬ Ninety-Six
97 தொண்ணுற்று ஏழு ௯௰௭ ௯௭ Ninety-Seven
98 தொண்ணுற்று எட்டு ௯௰௮ ௯௮ Ninety-Eight
99 தொண்ணுற்று ஒன்பது ௯௰௯ ௯௯ Ninety-Nine
100 நூறு ௧௦௦ One Hundred

தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை இங்கு PDF பைல் ஆக கொடுக்கப்பட்டுள்ளது. கீழ் உள்ள லிங்க்-ஐ சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

தமிழ் எண்கள் 1-100 pdf – Downloadதிருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore