ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை செய்ய நல்ல நேரம் எது? | Ayudha Pooja and Saraswati Pooja 2022 Date and Time

Updated On

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை தேதி மற்றும் நல்ல நேரம்

நவராத்திரி பண்டிகையில் கடைசியில் வரக்கூடிய ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி இந்த ஆண்டு எந்த தேதியில் வரப்போகிறது என்பதையும், ஆயுத பூஜை சாமி கும்பிட நல்ல நேரம் என்ன என்பதையும் மற்றும் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜைக்கு என்ன பொருட்கள் வாங்க வேண்டும் என்ற பட்டியலையும் இந்த பதிவில் பார்ப்போம்.

ஆயுத பூஜை 2022 தேதி மற்றும் சரஸ்வதி பூஜை 2022 தேதி | Ayudha Puja and Saraswati Puja 2022 Date in Tamilnadu

இந்த ஆண்டு ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை (saraswati puja 2022 date in tamilnadu) அக்டோபர் 4ஆம் தேதி, புரட்டாசி 17ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகிறது.

சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை செய்ய உகந்த நேரம்

காலை – 10.40 முதல் 11.10 வரை

பகல் – 12.10 முதல் 1.10 வரை

மாலை – 4.40 முதல் 6.10 வரை

இரவு – 7.00 முதல் 8.10 வரை

விஜயதசமி பூஜை செய்ய உகந்த நேரம்

காலை – 9.15 முதல் 10.15 வரை
மாலை – 4.45 முதல் 5.45 வரை

குழந்தையை பள்ளியில் சேர்க்க நல்ல நேரம்

5-10-2022 புதன்கிழமை (புரட்டாசி 18)

காலை – 9.30 முதல் 10.30 வரை
பகல் – 2.00 முதல் 3.00 வரை
மாலை – 4.00 முதல் 5.00 வரை

பூஜை விடுமுறை | Pooja Holidays 2022

அக்டோபர் 4 – செவ்வாய்

அக்டோபர் 5 – புதன்

இந்த இரண்டு நாட்கள் தமிழ்நாடு அரசு விடுமுறை தினமாக அறிவித்துள்ளது

சரஸ்வதி பூஜை பொருட்கள் பட்டியல் | Pooja Items List Tamil

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை இரண்டிற்குமான பூஜை பொருட்கள் பட்டியலை கீழே பார்ப்போம்.

  1. மஞ்சள் தூள்
  2. குங்குமம்
  3. விபூதி
  4. சந்தனம்
  5. கற்பூரம்
  6. ஊதுபத்தி
  7. நல்லெண்ணெய்
  8. திரி
  9. வெற்றிலை
  10. பாக்கு
  11. சுண்ணாம்பு
  12. தீப்பெட்டி
  13. கற்கண்டு
  14. பேரிச்சம் பழம்
  15. ஆப்பிள்
  16. ஆரஞ்சு
  17. மாதுளை
  18. சாத்துக்குடி
  19. வாழைப்பழம்
  20. தேங்காய்
  21. அவல்
  22. பொரி
  23. கடலை
  24. நாட்டு சர்க்கரை
  25. பூசணி
  26. எலுமிச்சம்பழம்
  27. வாழை இலை
  28. கதம்பம் பூ
  29. மா இலை
  30. குத்துவிளக்கு
  31. தென்னங்குருத்து தோரணம்
  32. வாழைமரம்
  33. மாவிலை தோரணம்


திருத்தமிழ்
© 2023 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore