Tamilnadu Government Holiday 2024 | தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2024

Updated On

தமிழ்நாடு அரசு விடுமுறை தினங்கள் 2024 | Government Holidays 2024 Tamil nadu

2024 புத்தாண்டு வருவதற்க்கு இன்னும் சில நாட்களே உள்ளது. நாம் ஒவ்வொரு வருடமும் புதிய காலண்டரை எடுத்தவுடன் முதலில் பார்ப்பது இந்த வருடத்தில் எத்தனை விடுமுறை நாட்கள் உள்ளது என்பது தான். அது போல 2024 புது வருடத்தில் எத்தனை அரசு விடுமுறை தினங்கள் உள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தமிழ்நாடு அரசு நவம்பர் 10, 2023 அன்று அதிகாரபூர்வமாக விடுமுறை தினங்களை அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஆண்டு 24 விடுமுறை நாட்கள் உள்ளது. இதில் 4 நாட்கள் ஞாயிற்றுக்கிழமை ஆகும். எந்த பண்டிகை எந்த தினத்தில் வருகிறது என்று விரிவாக பார்ப்போம்.

மேலும், 2024 புதிய தமிழ் காலண்டர்(tamil calendar), விடுமுறை தினங்கள், தினசரி ராசிபலன், விரத தினங்கள், சுப முகூர்த்த தினங்கள், திருமண பொருத்தம், வாஸ்து தினங்கள், மனையடி சாஸ்திரம் மற்றும் கனவு பலன்கள் மேலும் இது போன்ற அனைத்து தகவலையும் பார்க்க திருத்தமிழ் நாட்காட்டி ஆப்-யை டவுன்லோட் செய்யுங்கள்.

Government Holidays 2024 | அரசு விடுமுறை நாட்கள் 2024

தேதி

நாள்

விடுமுறை

ஜனவரி 01 திங்கட்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு
ஜனவரி 15 திங்கட்கிழமை தைப்பொங்கல்
ஜனவரி 16 செவ்வாய்கிழமை திருவள்ளுவர் தினம்
ஜனவரி 17 புதன்கிழமை உழவர் தினம்
ஜனவரி 25 வியாழக்கிழமை தை பூசம்
ஜனவரி 26 வெள்ளிக்கிழமை குடியரசு தினம்
மார்ச்    29 புதன் கிழமை புனித வெள்ளி
ஏப்ரல்  09 செவ்வாய்கிழமை தெலுங்கு வருடப்பிறப்பு
ஏப்ரல்  10 புதன்கிழமை ரம்ஜான்
ஏப்ரல்  14  ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 14 ஞாயிற்றுக்கிழமை தமிழ் புத்தாண்டு
ஏப்ட்ரல் 21 ஞாயிற்றுக்கிழமை மகாவீரர் ஜெயந்தி
மே   1 புதன்கிழமை மே தினம்
ஜுன்  17 திங்கட்கிழமை பக்ரீத் பண்டிகை
ஜுலை 17  புதன்கிழமை மொகரம் பண்டிகை
ஆகஸ்ட் 15 வியாழக்கிழமை சுதந்திர தினம்
ஆகஸ்ட்   26 திங்கட்கிழமை கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர்  7 சனிக்கிழமை விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர்  16 திங்கட்கிழமை மிலாடி நபி
அக்டோபர்  02  புதன்கிழமை காந்தி ஜெயந்தி
அக்டோபர்  12 சனிக்கிழமை ஆயுத பூஜை
அக்டோபர்  13 ஞாயிற்றுக்கிழமை விஜயதசமி
அக்டோபர் 31 வியாழக்கிழமை தீபாவளி
டிசம்பர் 25 புதன்கிழமை கிறிஸ்துமஸ்

 

Tamil Nadu Government Holidays 2024 PDF – Download



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore