காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 2023 | Gandhi Jayanthi Quotes and Wishes in Tamil

Updated On

காந்தி ஜெயந்தி வாழ்த்துகள் | Gandhi Jayanti Wishes in Tamil

காந்தி ஜெயந்தி என்பது இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தில் மிக முக்கியமான நபர்களில் ஒருவரான மகாத்மா காந்தியின் பிறந்த நாளைக் கொண்டாடும் வருடாந்திர தேசிய விடுமுறை நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி, இந்திய சுதந்திர இயக்கத்தில் காந்தியின் மகத்தான பங்களிப்புகள் மற்றும் அவரது “அகிம்சை” தத்துவத்தை கௌரவிக்கும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது.

இந்த நாளில் நாம் அனைவருக்கும் காந்தி ஜெயந்தி வாழ்த்து செய்தி அனுப்பும் வகையில் காந்தி ஜெயந்தி வாழ்த்து கவிதைகள், வாழ்த்து படங்கள் மற்றும் பொன்மொழிகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 2023 | Happy Gandhi Jayanti Wishes in Tamil

இந்த காந்தி ஜெயந்தியில்,
அன்பு மற்றும் அகிம்சையின் மூலம்
நம்மை சுதந்திரத்திற்கு அழைத்துச் சென்ற
மனிதரை போற்றுவோம்..!!
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

தற்பெருமை எங்கு முடிவடைகிறதோ,
அங்கு தான் ஒழுக்கம் தொடங்குகிறது!
சுய கட்டுப்பாடுடைய மனிதனே
சுதந்திரமான மனிதன்..!
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

mahatma gandhi jayanti wishes in tamil

உடலின் வீரத்தை விட
உள்ளத்தின் வீரம் மிகவும் உயர்வானது..!
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

மகாத்மா காந்தி கவிதைகள் | Gandhi Jayanti Wishes Quotes in Tamil

காந்தி இல்லையேல்
இனிய சுதந்திரம் நமக்கில்லை ,,!
வளர்க காந்தி புகழ்..!
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

gandhi jayanti wishes images in tamil

அகிம்சையிலும் சத்தியத்திலும்
தோல்வி என்பதே கிடையாது.
அனைவருக்கும் இனிய
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

நாம் அனைவருக்கும்
உண்மை மற்றும் அகிம்சையின்
உணர்வு இருக்கட்டும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

Gandhi Jayanti Quotes in Tamil | மகாத்மா காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 2023

gandhi jayanti wishes images

ஆயுதத்தால் வெல்ல முடியாததை
அகிம்சையால் வென்றாய் நீ…
மறைந்த பின்னும் வாழ்கிறாய்.!
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

wishes for gandhi jayanti in tamil

துணிவு இல்லையேல் வாய்மை இல்லை,
வாய்மை இல்லையேல்
பிற அறங்களும் இல்லை.
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

நட்பு என்பது உடன்படிக்கையன்று,
கைம்மாறு விரும்பாத ஒரு உறவேயாகும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

காந்தி பற்றிய கவிதை | Gandhi Jayanti Quotes in Tamil

happy gandhi jayanti wishes in tamil

பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நீ விரும்புகிறாயோ –
அது போல முதலில் நீ மாறு.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

gandhi jayanti quotes in tamil

செல்லும் பாதை சரியாக இருந்தால்..
அதன் முடிவும் சரியாக தான் இருக்கும்.
காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

gandhi jayanti wishes in tamil

நீங்கள் எதை செய்தாலும்
உங்கள் உள்ளத்திற்கும், உலகத்திற்கும்
உண்மையாகவே நடந்துகொள்ளுங்கள்…
இனிய காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்..!!

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் | Gandhi Jayanti Wishes in Tamil

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 2023

 

Happy Gandhi Jayanti Wishes in Tamil | இனிய காந்தி ஜெயந்தி நல்வாழ்த்துக்கள்

 

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 2023

காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள் 2023திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore