கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 2023 | Krishna Jayanthi 2023 Wishes in Tamil

Updated On

கோகுலாஷ்டமி வாழ்த்துக்கள் | Gokulashtami Wishes in tamil

இந்து மத கடவுள்களில் மிகவும் புகழ் பெற்ற கடவுளாக வணக்கப்படுபவர் கிருஷ்ணர். இவரின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு(krishna jayanthi tamil date) ஆவணி மாதம் 20ஆம் நாள்(செப்டம்பர் 6) கொண்டாடப்படவுள்ளது.
கிருஷ்ண ஜெயந்தி அன்று உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்து கூறும் வகையில் வாழ்த்து செய்திகள் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் பகிர்ந்து உங்களது வாழ்த்துக்களை தெரிவியுங்கள்.
திருத்தமிழ் வலைதளத்தின் சார்பாக அனைவருக்கு இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள்.

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் 2023 | Krishna Jayanthi Wishes 2023

இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் | Happy Krishna Jayanthi Wishes in Tamil

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து அட்டை | Krishna Jayanthi Greetings in Tamil

இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துக்கள் | Happy Krishna Janmashtami 2023

கிருஷ்ணா உபதேசம் | Krishna Quotes in tamil

கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துக்கள் | Janmashtami 2022 Wishes in Tamil

கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து படங்கள் | Krishna Jayanthi Wishes Images in Tamil

கிருஷ்ணஜெயந்தி வாழ்த்துக்கள், வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் | Krishna Jayanthi Whatsapp Status in Tamil

ஸ்ரீ கிருஷ்ணா உபதேசம் | Krishna Jayanthi Quotes in Tamil

இனிய கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து | Krishna Janmashtami Wishes in Tamil

 திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore