Kaanum Pongal Valthukkal Tamil | காணும் பொங்கல் வாழ்த்துக்கள் 2024

காணும் பொங்கல் வரலாறு | Kanum Pongal History
காணும் பொங்கல் என்பது பொங்கல் பண்டிகையின் நான்காவது நாளாகும். இது கன்னி பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாளில் உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் ஒரு இனிய நாள். குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக கழிக்கின்றனர். இந்த பண்டிகை பிற்காலத்தில் தொடங்கியது என்று கருதப்படுகிறது. அன்று விளையாட்டு போட்டிகள் மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டுகள் நடைபெறும்.
மேலும் அறிய: 2024 பொங்கல் பண்டிகை தேதிகள்
காணும் பொங்கல் என்றால் என்ன? | What is Kaanum Pongal?
காணும் பொங்கல், பொங்கல் பண்டிகையின் இறுதி நாளாகும். காணும் என்ற வார்த்தையின் அர்த்தம் “பார்க்க” என்பதாகும். தமிழர்கள் இந்த நாளை ஆற்றுப் படுகைக்குச் சென்று குடும்பத்தாருடன் இனிமையாக கொண்டாடுகின்றனர். மக்கள் தங்களுக்கு ஆதரவளித்த தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நன்றியை பரிமாறிக்கொள்கிறார்கள். கொண்டாட்டத்தில் வடை, முறுக்கு மற்றும் பாயசம் போன்ற இனிப்புகள் மற்றும் சுவையான உணவுகளை பரிமாறிக்கொள்வதும் உண்டு.
மேலும் அறிய: தை பொங்கல் வைக்க உகந்த நேரம் 2024

Kaanum Pongal Images | காணும் பொங்கல் படங்கள்

மேலும் அறிய: 50+ Happy Pongal Wishes Image 2024 in Tamil
Happy Kaanum Pongal | இனிய காணும் பொங்கல் வாழ்த்துக்கள்

Kaanum Pongal Wishes | காணும் பொங்கல் வாழ்த்து

Kaanum Pongal Wishes in Tamil

Kaanum Pongal Images Free download

மேலும் அறிய: பொங்கல் ரங்கோலி கோலங்கள் 2022
Kaanum Pongal Wishes for Facebook, Instagram and Whatsapp Status

Kaanum Pongal Quotes in Tamil | காணும் பொங்கல் கவிதைகள்



 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
								 
							 
							 
							 
							 
							 
							 
							