அதிகாரம் 102 : நாணுடைமை | Naanutaimai Adhikaram - Tamil Meaning

அதிகாரம் 102 : நாணுடைமை. List of 10 thirukurals from Naanutaimai Adhikaram. Get the best meaning of 1011-1020 Thirukkurals from top Authors in tamil and English Meaning online.

1011

Kural 1011 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

செயல்களுக்காக வெட்கப்படுதல் என்ற நாணுதல் அவசியமானது. அழகிய நெற்றி பெற்ற பெண்கள் நாணுவதும் நல்லவர்கள் நாணுவதும் வெவ்வேறு தன்மையுடையது.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1011 விளக்கம்
1012

Kural 1012 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உடல் தேவையும் தேவையற்றதை வெளியேற்றுவதும் உயிர் உள்ள அனத்திற்கும் வேறுபாடு இல்லாமல் இருக்கிறது.ஆனால் நாணுடைமை மனிதர்களின் தனிச்சிறப்பு.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1012 விளக்கம்
1013

Kural 1013 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

உடல் பெற்ற உயிர்களின் நாணுடைமை என்ற நன்மை தரும் பண்பை பொருத்தே மேன்மை இருக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1013 விளக்கம்
1014

Kural 1014 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

சான்றோர்கள் விருப்பமுடன் அணிவது நாணுடைமை அப்படி இல்லை என்றால் அவர்களின் கம்பீர நடைக்கு நேயாகிவிடும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1014 விளக்கம்
1015

Kural 1015 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அடுத்தவற்கு எற்படும் பழி, தனக்கு எற்படும் பழி என இரண்டிற்கும் நாணும் ஒருவரை ஒத்திசையும் தலைவன் என உலகம் போற்றும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1015 விளக்கம்
1016

Kural 1016 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நாணுடைமை என்ற தற்காப்பு வேலியை அமைத்துக் கொள்ளாமல் மேன்மை அடைய முடியுமா?. விரிந்த உலகில் மேலானவர்களைப் பின்பற்றுவதால்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1016 விளக்கம்
1017

Kural 1017 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

தவறு செய்ய அஞ்சும் நாணுடைமை கொண்டமையால் உயிரை துறப்பார்கள். உயிர் வாழ வேண்டி நாணுடைமையை துறக்காதவரே நாணுடைமை ஆள்பவர்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1017 விளக்கம்
1018

Kural 1018 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

அடுத்தவர் நாணக்கூடிய செயல்களுக்காக தான் நாணாவில்லை என்றால் அறம் நாணி விலகி நிற்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1018 விளக்கம்
1019

Kural 1019 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

குலப் பெருமை அழியும் கொள்கை தவறாக இருந்தால். நலம் கெட்டுப் போகும் நாணுடைமை இல்லாமல் நிற்கும் யாருக்கும்.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1019 விளக்கம்
1020

Kural 1020 Villakkam - சிவயோகி சிவக்குமார் உரை:

நாணுடைமையை தன்னுடைமையாக இல்லாமல் செயல்படுவது மரப்பொம்மையை நூல் காட்டி உயிர் உள்ளதைப் போல் ஆட்டுவது அன்றி வேறல்ல.

மு.வரதராசனார்,  மணக்குடவர்,  பரிமேலழகர்,  ஞா.தேவநேயப் பாவாணர்,  சாலமன் பாப்பையா,  கலைஞர் மு.கருணாநிதி,  சிவயோகி சிவக்குமார்,  புலியூர்க் கேசிகன்,   போன்ற ஆசிரியர்களின் உரைகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் --> குறள் 1020 விளக்கம்

Chapter - ThiruKKural in English

1011

Kural 1011 Meaning in English

True modesty is the fear of (evil) deeds; all other modesty is (simply) the bashfulness of virtuous maids.

Kural 1011 Meaning (Explanation)
1012

Kural 1012 Meaning in English

Food, clothing and the like are common to all men but modesty is peculiar to the good.

Kural 1012 Meaning (Explanation)
1013

Kural 1013 Meaning in English

As the body is the abode of the spirit, so the excellence of modesty is the abode of perfection.

Kural 1013 Meaning (Explanation)
1014

Kural 1014 Meaning in English

The Is not the modesty ornament of the noble ? Without it, their haughtiness would be a pain (to others).

Kural 1014 Meaning (Explanation)
1015

Kural 1015 Meaning in English

The world regards as the abode of modesty him who fear his own and other's guilt.

Kural 1015 Meaning (Explanation)
1016

Kural 1016 Meaning in English

The great make modesty their barrier (of defence) and not the wide world.

Kural 1016 Meaning (Explanation)
1017

Kural 1017 Meaning in English

The modest would rather lose their life for the sake of modesty than lose modesty for the sake of life.

Kural 1017 Meaning (Explanation)
1018

Kural 1018 Meaning in English

Virtue is likely to forsake him who shamelessly does what others are ashamed of.

Kural 1018 Meaning (Explanation)
1019

Kural 1019 Meaning in English

Want of manners injures one's family; but want of modesty injures one's character.

Kural 1019 Meaning (Explanation)
1020

Kural 1020 Meaning in English

The actions of those who are without modesty at heart are like those of puppet moved by a string.

Kural 1020 Meaning (Explanation)

Naanutaimai Adhikaram - Kural Transliteration

திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore