கொடைக்கானலில் பார்க்க வேண்டிய 32 சிறந்த இடங்கள்

Updated On

கொடைக்கானலில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் | Places to Visit in Kodaikanal

கொடைக்கானல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய மலைவாசஸ்தலம் ஆகும். இது அழகிய நிலப்பரப்புகளுக்கும், அமைதியான சூழ்நிலைக்கும், பல சுற்றுலாத் தலங்களுக்கும் பெயர் பெற்றது.

கோடை விடுமுறை தினம் என்றாலே நம் நினைவுக்கு வருவது சுற்றுலா தான், கோடை வெய்யிலின் தாக்கத்திலிருந்து சமாளிக்க நல்ல குளிரான சுற்றுலா தளத்திற்கு செல்ல ஆசைப்படுவோம், அப்படி யோசிக்கும் போது நம் நினைவுக்கு வருவது கொடைக்கானல் தான். கொடைக்கானலில் பார்த்து ரசிக்க நிறைய இடங்கள் உள்ளன. நீங்களும் சென்று ரசியுங்கள்.

 

கொடைக்கானலில் பார்வையிட சிறந்த இடங்கள்

1. வெள்ளி நீர்வீழ்ச்சி | Silver Cascade Falls

கொடைக்கானலில் வெள்ளி நீர்வீழ்ச்சி ஓர் அழகிய இயற்கை காட்சி. இது 180 அடி உயரத்தில் இருந்து விழுகின்றன. கோடை ஏரியில் இருந்து இந்த நீர் வருகிறது. இதில் குளிப்பது மனதுக்கு மிகவும் புத்துணர்ச்சியூட்டும் விதமாக இருக்கும்.

2. பிரையன்ட் பார்க் | Bryant Park

பிரையன்ட் பார்க் என்பது கொடைக்கானல் நகரத்தின் அழகுக்கு அழகு சேர்க்கும் இடம். ஏரியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள இந்த அழகிய பூங்கா பல்வேறு வகையான வித்தியாசமான பூக்கள், தாவரங்கள் மற்றும் புதர் இனங்களைக் கொண்டது. இந்த பார்க்கை சுற்றிவரும் பொழுது கண்களுக்கு விருந்து அளிக்கும் வகையில் இருக்கும்.

3. கொடைக்கானல் ஏரி | Kodaikanal Lake

நட்சத்திர வடிவிலான இந்த ஏரி 60 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இது மனிதனால் உருவாக்கப்பட்டது. பழனி மலையிலிருந்து வரும் நீரால் இந்த ஏரி நிரப்பப்படுகிறது. இதை சுற்றி நிறைய தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இதில் மனதுக்கு நிறைவான படகு சவாரி உள்ளது.

4. செட்டியார் பூங்கா | Chettiar Park

நீங்கள் செட்டியார் பூங்கா போன்ற இடங்களுக்குச் செல்லும்போது அழகான மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தை பெறுவீர்கள். பல அறிய வகை மலர்கள் மற்றும் தாவரங்கள் இந்த பூங்காவில் அதிகம் உள்ளன. புகைப்படம் எடுத்து மகிழ இது மிகவும் ஒரு அற்புதமான ஒரு இடமாகும்.

5. பெரிஜாம் ஏரி | Berijam Lake

6. குணா குகை – Guna Caves

7. வட்டக்கனால் நீர்வீழ்ச்சி | Vattakanal Waterfalls

8. பாம்பர் நீர்வீழ்ச்சி | Pambar Falls

 

 9. குறிஞ்சி ஆண்டவர் கோவில் | Kurinji Andavar Temple

10. குழந்தை வேலப்பர் கோவில் | Kuzhanthai Velappar Temple

11. தூண் பாறைகள் | Pillar Rocks

12. கரடி ஷோலா நீர்வீழ்ச்சி | Bear Shola Falls

13. தற்கொலை புள்ளி | Suicide Point

14. டெவில்ஸ் கிச்சன் | Devil’s Kitchen

15. தலையர் நீர்வீழ்ச்சி | Thalaiyar Falls

16. கோக்கர்ஸ் நடை | Coakers Walk

17. டால்பின் மூக்கு | Dolphin’s Nose

18. பைன் காடு | Pine Forest

19. பெருமாள் சிகரம் | Perumalmalai

20. அப்பர் லேக் வியூ பாயிண்ட் | Upper Lake View

 

21. மன்னவனூர் ஏரி | Mannavanur Lake

22. மெழுகு அருங்காட்சியகம் | Wax Museum

23. சாக்லேட் தொழிற்சாலை | Kodai Chocolate Factory 

24. லூத்தரன் சர்ச் | Lutheran Church

25. மோயர் பாயிண்ட் | Moir Point

26. லா சலேத் சர்ச் | La Saleth Church

27. அண்ணா சாலை சந்தை | Anna Salai Market Kodaikanal

28. சைலண்ட் வேலி வியூ பாயிண்ட் | Silent Valley View Point

29. சென்பகனூர் இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் | Shenbaganur Museum

30. ஸ்ரீ பாலமுருகன் கோயில் | Murugan Temple

31. பூம்பராய் | Poombarai Village View

32. வானியற்பியல் ஆய்வகம் | Kodaikanal Solar Observatory Museumதிருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore