இரவு தூக்கம் வரவில்லையா. இந்த முத்திரையை முயற்சி செய்துபாருங்கள்

Updated On

இரவில் தூக்கம் வரவில்லை என்றாலும் அல்லது தூக்கம் கலைந்துவிட்டாலும் இரண்டு கைகளிலும் கையின் கட்டை விரல் (Thumb Finger) நுனியையும் நடு விரல் (Middle Finger) நுனியையும் தொடுமாறு வைத்துக்கொண்டு மற்ற அனைத்து விரல்களையும் நேராக வைத்துக்கொண்டு இருந்தால் (படத்தில் இருப்பதை போல) எளிதில் தூக்கம் வரும். இதற்காக மாத்திரைகளையும், மருத்துவர்களையும் தேடி ஓட வேண்டாமே



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore