50+ சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள் | Swami Vivekananda Quotes in Tamil

Updated On

விவேகானந்தர் கல்வி பொன்மொழிகள் தமிழில் | Swami Vivekananda Quotes Tamil

“எழுந்திருங்கள், விழித்தெழுங்கள், இலக்கை அடையும் வரை ஓயாதீர்கள்.” நவீன இந்து மதத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராகக் கருதப்படும் 19 ஆம் நூற்றாண்டின் இந்திய துறவியும் தத்துவவாதியுமான சுவாமி விவேகானந்தரின் வார்த்தைகள் இவை.

விவேகானந்தர் மத சகிப்புத்தன்மை மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தின் சாம்பியனாக இருந்தார், மேலும் அவரது போதனைகள் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன.

அவற்றுள் சில பொன்மொழிகள் மற்றும் தத்துவங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

vivekananda quotes in tamil

முடியும் என்று உறுதியாக நினைத்தால்
முடியாதது ஒன்றுமில்லை.

விவேகானந்தர் தன்னம்பிக்கை வரிகள் | Swami Vivekananda Quotes in Tamil

vivekananda tamil quotes

இதயம் சொல்வதைச் செய் வெற்றியோ தோல்வியோ,

அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு.

சுவாமி விவேகானந்தர் தரும் நம்பிக்கை | Swami Vivekananda in Tamil Quotes

swami vivekananda quotes in tamil

கீழ்ப்படியக் கற்றுக்கொள்

கட்டளை இடும் பதிவி தானாக

உன்னை வந்து அடையும்.

இளைஞர்களுக்கான பொன்மொழிகள் | Motivational Quotes for Students by Swami Vivekananda in Tamil

vivekananda quotes tamil

வெற்றிகளை சந்தித்தவன் இதயம்

பூவை போல் மென்மையானது.

தோல்வி மட்டுமே சந்தித்தவன் இதயம்

இரும்பை விட வலிமையானது..

விவேகானந்தர் கல்வி தத்துவங்கள் | Swami Vivekananda Tamil Quotes

swami vivekananda quotes

பொய் சொல்லி தப்பிக்காதே,

உண்மையைச் சொல்லி மாட்டிக்கொள்.
பொய் வாழ விடாது.
உண்மை சாக விடாது.

விவேகானந்தர் பொன்மொழிகள் தமிழில் pdf | Vivekananda Quotes in Tamil

swami vivekananda quotes in tamil and english

நீ பட்ட துன்பத்தை விட அதில்
நீ பெற்ற அனுபவமே சிறந்தது…

சுவாமி விவேகானந்தர் பேச்சு | Self Confidence Swami Vivekananda Quotes

நீ எதை நினைக்கிறாயோ
அதுவாகவே ஆகிறாய்,
உன்னை வலிமை உடையவன்

என்று நினைத்தால்

வலிமை படைத்தவன் ஆவாய்!

விவேகானந்தர் தத்துவங்கள் | Quotes of Swami Vivekananda in Tamil

 • தீண்டாமையை தீவிர கொள்கையாகவும்,
  உணவு உண்பதையே தெய்வமாக கருதும் வரை
  நீங்கள் ஆன்மீகத்தில் முன்னேற முடியாது.
 • உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
 • சுயநலமின்மை, சுயநலம் என்பவற்றைத் தவிர,
  கடவுளுக்கும் சாத்தானுக்கும்
  எவ்வித வேறுபாடும் இல்லை.
 • தன்னலம் சிறிதும் இல்லாமல் நிறைந்த அன்புடன் பழகுபவர்களே இப்போது உலகத்திற்கு தேவைப்படுகிறார்கள்.
 • நான் இப்போது இருக்கும் நிலைக்கு நானே பொறுப்பு!

Vivekanandar Tamil Quotes | விவேகானந்தர் சிந்தனைகள்

 • பெரும் சாதனை செய்வதற்கு
  மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும். அவை
  ஏளனம் எதிர்ப்பு அங்கீகாரம் ஆகியவை.
 • ஜோதிடம் என்ற பெயரில்
  நம்மை பலவீனப்படுத்தும் விஷயங்களுக்கு
  ஒரு காலம் இடம் கொடுக்கவே கூடாது.
 • தூய்மையாக இருப்பதும், மற்றவர்களுக்கு நன்மை செய்வதும் தான்
  எல்லா வழிபாடுகளின் சாரமாகும்.
 • பகை, பொறாமை, கோபம் ஆகியவற்றை வெளிப்படுத்தினால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே வந்து சேரும்.
 • அறிவு எனும் பரிசே இந்த உலகின் மிக உயர்ந்த பரிசு.

Swami Vivekananda Tamil Quotes

 • நம் ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும், துய்மையும் ஆற்றலும் உள்ளன – விவேகானந்தர்
 • வேறுபாடு என்பது பெயரிலும் வடிவத்திலும் மட்டுமே உள்ளது.
 • உழைப்பது சன்மானம் பெறுவதற்கு என்று நினைத்தால் அந்த உழைப்பு கடினமாகத் தோன்றும்.
 • ‘என்னால் எல்லாம் செய்ய முடியும்’ என்று சொல்லுங்கள். நீங்கள் உறுதியாக மறுத்தால் ஒரு பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.
 • எந்த வேலையையும் தன் விருப்பத்திற்கேற்றவாறு மாற்றுபவன் எவனோ அவனே அறிவாளி.

Vivekananda Quotes in Tamil pdf

 • இந்த உடலில் செயற்படும் அனைத்துச் சக்திகளும் உணவிலிருந்து உற்பத்தி செய்யப்படுகின்றன, நாம் அதை அன்றாடம் காண்கிறோம்.
 • நாம் நன்மையடைய மற்றவர்களை எதிர்பார்க்கும்வரை நாம் அடிமைகளே…
 • இந்த உலகின் வரலாறு என்பது தங்களைத் தாங்களே நம்பிய ஒரு சில மனிதர்களின் வரலாறாகும்.
 • உன் விதியை வகுப்பவன் நீயே! உனக்குத் தேவையான எல்லா வலிமைகளும் உனக்குள்ளேயே குடிகொண்டு இருக்கின்றன.
 • யாரையும் குறை கூறாதீர்கள், அறிவற்றவர்கள் செய்யும் தவறைச் செய்யாதீர்கள்.

Vivekananda Quotes in Tamil for Youth

 • எதிர்காலத்தில் நாம் எப்படி இருப்போம் என்பது இப்போது நாம் செய்யும் செயல்களையும் எண்ணும் எண்ணங்களையும் பொருத்தது.
 • உண்மையான முன்னேற்றம் என்பது மெதுவானது ஆனால் நிச்சயமானது.
 • அன்பு, பணிவு, நேர்மை, தாழ்மை, நன்றி, நம்பிக்கை உடையவராக இருந்து இறைவனை நம்புங்கள்; உங்களை யாராலும் அசைக்கவே முடியாது.
 • உங்கள் சொந்த ஆத்மாவைத் தவிர வேறு ஆசிரியர் இங்கே இல்லை.
 • அன்பின் வலிமை, வெறுப்பின் வலிமையைவிட மிகப்பெரியது.

விவேகானந்தர் பொன்மொழிகள் | Vivekananda Quotes in Tamil for Students

 • நீங்கள் தூய்மையானவராக இருந்தால், நீங்கள் வலிமையானவராக இருந்தால், தனி ஒருவரான நீங்கள் இந்த முழு உலகத்துக்குச் சமனானவர்.
 • பிறர்க்கென வாழ்பவர்களே வாழ்பவர்கள், மற்றவர்கள் நடைபிணத்திற்குச் சமமானவர்கள்.
 • இதயம் எனும் புத்தகம் திறக்கப்பட்டவருக்கு வேறு புத்தகங்கள் தேவையில்லை.
 • உண்மையானவர்களும், அன்புடையவர்களும் யாருக்கும் அஞ்சத் தேவையில்லை.
 • ஒருபோதும் முயற்சியே செய்யாதவரை விட, போராடுபவர் சிறந்தவர்.

Vivekananda Motivational Quotes in Tamil

 • அறிவை வளர்த்துக் கொள்வதுதான் மனித இனத்தின் லட்சியமாக இருக்க வேண்டும், அறிவுதான் சக்தி.
 • உங்களிடம் எல்லையற்ற பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால், வெற்றி நிச்சயம் வரும்.
 • உனக்கு தேவையான எல்லா வலிமையும், உதவியும் உனக்குள்ளேயே உள்ளன.
 • நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தை பார்! ஓடுவது முள் அல்ல உன் வாழ்க்கை!
 • மனிதன் இறப்பது ஒரு முறைதான். ஆதலால் அஞ்சாதிரு! வீரனாக இரு!!

Swami Vivekananda Tamil Quotes

 • எல்லோரிடமும் அன்பை கொடுத்து ஏமார்ந்துவிடாதே! யாரிடமும் அன்பை பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிடாதே!
 • ஒரு மனிதனால் செய்யக்கூடிய சாதனையை இன்னொரு மனிதனாலும் நிச்சயமாக செய்ய முடியும்.
 • உண்மைக்காக எதையும் தியாகம் செய்யலாம் ஆனால் எதற்காகவும் உண்மையை தியாகம் செய்யக்கூடாது.
 • உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore