தை பொங்கல் வைக்க உகந்த நேரம் 2024 | Good Time to Celebrate Pongal 2024
பொங்கல் என்பது தமிழர்களின் பாரம்பரிய அறுவடை திருநாள். இந்த பொங்கல் விழா நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாதத்தின் கடைசி நாள் (ஜனவரி 14) போகி பொங்கல் கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் நாள் (ஜனவரி 15) சூரிய பொங்கல், இரண்டாம் நாள் (ஜனவரி 16) மாட்டு பொங்கல் மற்றும் மூன்றாம் நாள் காணும் பொங்கல் (ஜனவரி 17) கொண்டாடப்படுகிறது.
மேலும் அறிய: சர்க்கரை பொங்கல் குக்கரில் செய்வது எப்படி
இந்த வருடம் தை பொங்கல் வைக்க உகந்த நேரம் (Pongal timing) எது என்று பார்ப்போம்.
தை 1 அன்று பொங்கல் வைக்க நல்ல நேரம்
காலை 6.30 முதல் 7.30 வரை
மாலை 4.30 முதல் 5.30 வரை
ராகு – காலை 7.30 முதல் 9.00 வரை
எமகண்டம் – காலை 10.30 முதல் 12.00 வரை
ராகு மற்றும் எமகண்ட நேரத்தில் பொங்கல் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
மாட்டு பொங்கல் வைக்க உகந்த நேரம்
காலை 7.30 முதல் 8.30 வரை
மாலை 4.30 முதல் 5.30 வரை
மேலும் அறிய: சத்தான சுவையான வெண் பொங்கல் செய்வது எப்படி | How to Make Ven Pongal ?