க முதல் ன வரிசை சொற்கள் | Uyirmei Eluthukkal in Tamil

Updated On

உயிர் மெய் எழுத்துக்கள் அ வரிசை | Uyirmei Eluthukkal in Tamil

ஒவ்வொரு மொழிக்கும் எழுத்து என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவ்வாறு தமிழில் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் மற்றும் 1 ஆயுத எழுத்தும் அடிப்படையான எழுத்துக்களாகும். மற்ற 216 எழுத்துக்களும் உயிர் மற்றும் மெய் எழுத்துக்களில் இருந்து பெறப்படும் சார்பு எழுத்துக்களாகும். ஒரு மெய் எழுத்துடன் ஓர் உயிர் எழுத்து சேர்ந்து பிறக்கக்கூடிய எழுத்து உயிர்மெய் எழுத்து ஆகும்.

இந்த பதிவில் பள்ளி குழந்தைகளுக்கு உபயோகப்படும் வகையில், க முதல் ன வரையிலான வரிசை சொற்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

க முதல் ன வரிசை சொற்கள் | Ka Muthal Na Varai in Tamil

க் + அ = க

ங் + அ = ங

ச் + அ = ச

ஞ் + அ = ஞ

ட் + அ = ட

ண் + அ = ண

த் + அ = த

ந் + அ = ந

ப் + அ = ப

ம் + அ = ம

ய் + அ = ய

ர் + அ = ர

ல் + அ = ல

வ் + அ = வ

ழ் + அ = ழ

ள் + அ = ள

ற் + அ = ற

ன் + அ = ன

உயிர் மெய் எழுத்துக்கள் வார்த்தைகள்

எழுத்து  க – ன  வரிசை சொற்கள் 
கரடி
எங்ஙனம் 
சங்கு
ஞமலி 
படகு
பணம் 
தவளை 
ந  நடனம் 
பப்பாளி 
மனிதன் 
வயல் 
ரதம் 
மலர் 
வண்டி 
பழம் 
பள்ளம் 
பறவை 
வனம் 

 



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore