Beautiful Pongal Rangoli Collections – 2024

கோலம் என்பது தென்இந்தியா மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு கலை வடிவமாகும். தினமும் அதிகாலை எழுந்து பெண்கள், அகமும் புறமும் சந்திக்கும் இடமான வாசலில் கோலமிடுவர். ஒவ்வொரு நாளும் விடிவதற்கு முன், பிரம்ம முஹூர்த்தத்தின் போது (பிரம்மாவும் மற்ற எல்லா தெய்வங்களும் பூமிக்கு அவதரிக்கும் நேரம் என்று நம்பப்படுகிறது) மற்றும் சில நேரங்களில் அந்தி சாயும் முன், கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள லட்சக்கணக்கான பெண்கள் வாசலில் கோலமிடுவர். வீடுகள் மட்டுமல்லாது கோயில்கள் மற்றும் வணிக வளாகங்களிலும் கோலமிடுகின்றனர். கோலமிடும் வீட்டில் தெய்வங்கள் வாசம் செய்வார்கள் என்ற நம்பிக்கையும் உண்டு. குறிப்பாக பொங்கல் விழா காலத்தில் கோலமிடுதல் மிகவும் விமர்சியாக இருக்கும். அனைவர் வீட்டிலும் வண்ண வண்ண கோலங்கள் கண்ணை கவரும் வகையில் மிகவும் அழகாக இருக்கும்.
இந்த வருடம் உங்கள் இல்லத்தில் கோலமிடுவதற்கு ஏற்ற பல அழகிய புதிய ரங்கோலி கோலங்கள் இங்கே உள்ளது. பொங்கல் விழாவிற்கு ஏற்ற பல வண்ண வண்ண கோலங்களின் தொகுப்பு கீழே உள்ளது. அதை பார்த்து உங்களது இல்லத்தையும் அழகிய கோளங்களினால் மேலும் அழகுபடுத்துங்கள்.
மேலும் அறிய: கோலமிடுவதால் உண்டாகும் நன்மைகள் மற்றும் பலன்கள்…
Rangoli for Pongal 2024

Pongal Kolam 2024


Pongal Rangoli Designs

பொங்கல் பானை கோலம் | Pongal Panai

Rangoli Kolam 2024 New Design

மேலும் அறிய: Happy Pongal Wishes 2024 in Tamil

Pongal Kolam 2024 Images

மேலும் அறிய: பொங்கல் வாழ்த்து கவிதைகள் -2024


Pongal Kolam 2024


மேலும் அறிய: Happy Pongal Wishes 2024 in Tamil

மேலும் அறிய: 100+ Latest Blouse Designs 2024 | நியூ பிளவுஸ் டிசைன் 2024

Easy Rangoli Designs

New Pongal Rangoli 2024

Pongal Pot Rangoli Designs



மேலும் அறிய: Good Morning wishes in tamil

Pongal Festival Rangoli 2024


மேலும் அறிய: Happy New Year Wishes 2024


மேலும் அறிய: Happy Birthday Wishes in Tamil


