தமிழ் எண்கள் 1-100 | Tamil Number Names 1 to 100
எண்கள் நாம் அன்றாட வாழ்வில் அதிகம் உபயோகிக்கும் ஒன்று. எண்கள் இல்லாமல் கணிதம் இல்லை. எண்கள் பூஜ்ஜியத்திலிருந்து டிரில்லியன் வரையிலான எண்கள் உள்ளது.
அந்த எண்களில் ஒன்று முதல் நூறு வரை உள்ள எண்களை, தமிழில் எப்படி உச்சரிப்பது, எழுதுவது மற்றும் பழைய எண்கள் முறை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
தமிழ் எண்கள் எழுத்தில் | Engal in Tamil
| எண் | தமிழ் எண்கள் பெயர்கள் | தமிழ் எண்கள் (பழைய முறை ) | தமிழ் எண்கள் (புதிய முறை ) | ஆங்கிலத்தில் |
| 1 | ஒன்று | ௧ | ௧ | One |
| 2 | இரண்டு | ௨ | ௨ | Two |
| 3 | மூன்று | ௩ | ௩ | Three |
| 4 | நான்கு | ௪ | ௪ | Four |
| 5 | ஐந்து | ௫ | ௫ | Five |
| 6 | ஆறு | ௬ | ௬ | Six |
| 7 | ஏழு | ௭ | ௭ | Seven |
| 8 | எட்டு | ௮ | ௮ | Eight |
| 9 | ஒன்பது | ௯ | ௯ | Nine |
| 10 | பத்து | ௰ | ௧௦ | Ten |
| எண் | தமிழ் எண்கள் பெயர்கள் | தமிழ் எண்கள் (பழைய முறை ) | தமிழ் எண்கள் (புதிய முறை ) | ஆங்கிலத்தில் |
| 11 | பதினொன்று | ௰௧ | ௧௧ | Eleven |
| 12 | பன்னிரண்டு | ௰௨ | ௧௨ | Twelve |
| 13 | பதின்மூன்று | ௰௩ | ௧௩ | Thirteen |
| 14 | பதினான்கு | ௰௪ | ௧௪ | Fourteen |
| 15 | பதினைந்து | ௰௫ | ௧௫ | Fifteen |
| 16 | பதினாறு | ௰௬ | ௧௬ | Sixteen |
| 17 | பதினேழு | ௰௭ | ௧௭ | Seventeen |
| 18 | பதினெட்டு | ௰௮ | ௧௮ | Eighteen |
| 19 | பத்தொன்பது | ௰௯ | ௧௯ | Nineteen |
| 20 | இருபது | ௨௰ | ௨௦ | Twenty |
மேலும் அறிய: தமிழ் உயிர் எழுத்துக்கள்
Tamil Engal 1 to 100 in Tamil | தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை
| எண் | தமிழ் எண்கள் பெயர்கள் | தமிழ் எண்கள் (பழைய முறை ) | தமிழ் எண்கள் (புதிய முறை ) | ஆங்கிலத்தில் |
| 21 | இருபத்தி ஒன்று | ௨௰௧ | ௨௧ | Twenty-One |
| 22 | இருபத்தி இரண்டு | ௨௰௨ | ௨ ௨ | Twenty-Two |
| 23 | இருபத்தி மூன்று | ௨௰௩ | ௨௩ | Twenty-Three |
| 24 | இருபத்தி நான்கு | ௨௰௪ | ௨௪ | Twenty-Four |
| 25 | இருபத்தி ஐந்து | ௨௰௫ | ௨௫ | Twenty-Five |
| 26 | இருபத்தி ஆறு | ௨௰௬ | ௨௬ | Twenty-Six |
| 27 | இருபத்தி ஏழு | ௨௰௭ | ௨௭ | Twenty-Seven |
| 28 | இருபத்தி எட்டு | ௨௰௮ | ௨௮ | Twenty-Eight |
| 29 | இருபத்தி ஒன்பது | ௨௰௯ | ௨௯ | Twenty- Nine |
| 30 | முப்பது | ௨௰௰ | ௩௦ | Thirty |
| எண் | தமிழ் எண்கள் பெயர்கள் | தமிழ் எண்கள் (பழைய முறை ) | தமிழ் எண்கள் (புதிய முறை ) | ஆங்கிலத்தில் |
| 31 | முப்பத்தி ஒன்று | ௩௰௧ | ௩௧ | Thirty-One |
| 32 | முப்பத்தி இரண்டு | ௩௰௨ | ௩௨ | Thirty-Two |
| 33 | முப்பத்தி மூன்று | ௩௰௩ | ௩௩ | Thirty-Three |
| 34 | முப்பத்தி நான்கு | ௩௰௪ | ௩௪ | Thirty-Four |
| 35 | முப்பத்தி ஐந்து | ௩௰௫ | ௩௫ | Thirty-Five |
| 36 | முப்பத்தி ஆறு | ௩௰௬ | ௩௬ | Thirty-Six |
| 37 | முப்பத்தி ஏழு | ௩௰௭ | ௩௭ | Thirty-Seven |
| 38 | முப்பத்தி எட்டு | ௩௰௮ | ௩௮ | Thirty-Eight |
| 39 | முப்பத்தி ஒன்பது | ௩௰௯ | ௩௯ | Thirty-Nine |
| 40 | நாற்பது | ௪௰ | ௪௦ | Forty |
தமிழ் எண்கள் வரிசை | Tamil Engal
| எண் | தமிழ் எண்கள் பெயர்கள் | தமிழ் எண்கள் (பழைய முறை ) | தமிழ் எண்கள் (புதிய முறை ) | ஆங்கிலத்தில் |
| 41 | நாற்பத்து ஒன்று | ௪௰௧ | ௪௧ | Forty-One |
| 42 | நாற்பத்து இரண்டு | ௪௰௨ | ௪௨ | Forty-Two |
| 43 | நாற்பத்து மூன்று | ௪௰௩ | ௪௩ | Forty-Three |
| 44 | நாற்பத்து நான்கு | ௪௰௪ | ௪௪ | Forty-Four |
| 45 | நாற்பத்து ஐந்து | ௪௰௫ | ௪௫ | Forty-Five |
| 46 | நாற்பத்து ஆறு | ௪௰௬ | ௪௬ | Forty-Six |
| 47 | நாற்பத்து ஏழு | ௪௰௭ | ௪௭ | Forty-Seven |
| 48 | நாற்பத்து எட்டு | ௪௰௮ | ௪௮ | Forty-Eight |
| 49 | நாற்பத்து ஒன்பது | ௪௰௯ | ௪௯ | Forty-Nine |
| 50 | ஐம்பது | ௫௰ | ௫௦ | Fifty |
| எண் | தமிழ் எண்கள் பெயர்கள் | தமிழ் எண்கள் (பழைய முறை ) | தமிழ் எண்கள் (புதிய முறை ) | ஆங்கிலத்தில் |
| 51 | ஐம்பத்தி ஒன்று | ௫௰௧ | ௫௧ | Fifty-One |
| 52 | ஐம்பத்தி இரண்டு | ௫௰௨ | ௫௨ | Fifty-Two |
| 53 | ஐம்பத்தி மூன்று | ௫௰௩ | ௫௩ | Fifty-Three |
| 54 | ஐம்பத்தி நான்கு | ௫௰௪ | ௫௪ | Fifty-Four |
| 55 | ஐம்பத்தி ஐந்து | ௫௰௫ | ௫௫ | Fifty-Five |
| 56 | ஐம்பத்தி ஆறு | ௫௰௬ | ௫௬ | Fifty-Six |
| 57 | ஐம்பத்தி ஏழு | ௫௰௭ | ௫௭ | Fifty-Seven |
| 58 | ஐம்பத்தி எட்டு | ௫௰௮ | ௫௮ | Fifty-Eight |
| 59 | ஐம்பத்தி ஒன்பது | ௫௰௯ | ௫௯ | Fifty-Nine |
| 60 | அறுபது | ௬௰ | ௬௦ | Sixty |
மேலும் அறிய: 20 Easy Thirukkural in Tamil
Tamil Numbers 1 to 100 | தமிழ் எண்கள் பெயர்கள்
| எண் | தமிழ் எண்கள் பெயர்கள் | தமிழ் எண்கள் (பழைய முறை ) | தமிழ் எண்கள் (புதிய முறை ) | ஆங்கிலத்தில் |
| 61 | அறுபத்து ஒன்று | ௬௰௧ | ௬௧ | Sixty-One |
| 62 | அறுபத்து இரண்டு | ௬௰௨ | ௬௨ | Sixty-Two |
| 63 | அறுபத்து மூன்று | ௬௰௩ | ௬௩ | Sixty-Three |
| 64 | அறுபத்து நான்கு | ௬௰௪ | ௬௪ | Sixty-Four |
| 65 | அறுபத்து ஐந்து | ௬௰௫ | ௬௫ | Sixty-Five |
| 66 | அறுபத்து ஆறு | ௬௰௬ | ௬௬ | Sixty-Six |
| 67 | அறுபத்து ஏழு | ௬௰௭ | ௬௭ | Sixty-Seven |
| 68 | அறுபத்து எட்டு | ௬௰௮ | ௬௮ | Sixty-Eight |
| 69 | அறுபத்து ஒன்பது | ௬௰௯ | ௬௯ | Sixty-Nine |
| 70 | பத்து | ௭௰ | ௭௦ | Seventy |
| எண் | தமிழ் எண்கள் பெயர்கள் | தமிழ் எண்கள் (பழைய முறை ) | தமிழ் எண்கள் (புதிய முறை ) | ஆங்கிலத்தில் |
| 71 | எழுபத்து ஒன்று | ௭௰௧ | ௭௧ | Seventy-One |
| 72 | எழுபத்து இரண்டு | ௭௰௨ | ௭௨ | Seventy-Two |
| 73 | எழுபத்து மூன்று | ௭௰௩ | ௭௩ | Seventy-Three |
| 74 | எழுபத்து நான்கு | ௭௰௪ | ௭௪ | Seventy-Four |
| 75 | எழுபத்து ஐந்து | ௭௰௫ | ௭௫ | Seventy-Five |
| 76 | எழுபத்து ஆறு | ௭௰௬ | ௭௬ | Seventy-Six |
| 77 | எழுபத்து ஏழு | ௭௰௭ | ௭௭ | Seventy-Seven |
| 78 | எழுபத்து எட்டு | ௭௰௮ | ௭௮ | Seventy-Eight |
| 79 | எழுபத்து ஒன்பது | ௭௰௯ | ௭௯ | Seventy-Nine |
| 80 | எண்பது | ௭௰௰ | ௮௦ | Eighty |
தமிழ் எண்கள் 1 100 வரை | Tamil Numbers 1 to 100 in English
| எண் | தமிழ் எண்கள் பெயர்கள் | தமிழ் எண்கள் (பழைய முறை ) | தமிழ் எண்கள் (புதிய முறை ) | ஆங்கிலத்தில் |
| 81 | எண்பத்து ஒன்று | ௮௰௧ | ௮௧ | Eighty-One |
| 82 | எண்பத்து இரண்டு | ௮௰௨ | ௮௨ | Eighty-Two |
| 83 | எண்பத்து மூன்று | ௮௰௩ | ௮௩ | Eighty-Three |
| 84 | எண்பத்து நான்கு | ௮௰௪ | ௮௪ | Eighty-Four |
| 85 | எண்பத்து ஐந்து | ௮௰௫ | ௮௫ | Eighty-Five |
| 86 | எண்பத்து ஆறு | ௮௰௬ | ௮௬ | Eighty-Six |
| 87 | எண்பத்து ஏழு | ௮௰௭ | ௮௭ | Eighty-Seven |
| 88 | எண்பத்து எட்டு | ௮௰௮ | ௮௮ | Eighty-Eight |
| 89 | எண்பத்து ஒன்பது | ௮௰௯ | ௮௯ | Eighty-Nine |
| 90 | தொண்ணூறு | ௯௰ | ௯௦ | Ninety |
| எண் | தமிழ் எண்கள் பெயர்கள் | தமிழ் எண்கள் (பழைய முறை ) | தமிழ் எண்கள் (புதிய முறை ) | ஆங்கிலத்தில் |
| 91 | தொண்ணுற்று ஒன்று | ௯௰௧ | ௯௧ | Ninety-One |
| 92 | தொண்ணுற்று இரண்டு | ௯௰௨ | ௯௨ | Ninety-Two |
| 93 | தொண்ணுற்று மூன்று | ௯௰௩ | ௯௩ | Ninety-Three |
| 94 | தொண்ணுற்று நான்கு | ௯௰௪ | ௯௪ | Ninety-Four |
| 95 | தொண்ணுற்று ஐந்து | ௯௰௫ | ௯௫ | Ninety-Five |
| 96 | தொண்ணுற்று ஆறு | ௯௰௬ | ௯௬ | Ninety-Six |
| 97 | தொண்ணுற்று ஏழு | ௯௰௭ | ௯௭ | Ninety-Seven |
| 98 | தொண்ணுற்று எட்டு | ௯௰௮ | ௯௮ | Ninety-Eight |
| 99 | தொண்ணுற்று ஒன்பது | ௯௰௯ | ௯௯ | Ninety-Nine |
| 100 | நூறு | ௱ | ௧௦௦ | One Hundred |
தமிழ் எண்கள் ஒன்று முதல் நூறு வரை இங்கு PDF பைல் ஆக கொடுக்கப்பட்டுள்ளது. கீழ் உள்ள லிங்க்-ஐ சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
