அ வரிசையில் தொடங்கும் சொற்கள் | Tamil words starting with அ
மொழி என்பது பேசுவதற்க்கும், எழுதுவதற்குமான ஒன்றாகும். பேசுவதற்க்கு ஒலி மட்டும் தெரிந்தால் போதும், ஆனால் எழுதுவதற்கு வரி வடிவம் அவசியம். வடிவம் இருந்தால் தான் ஒரு எழுத்தை எழுதி படிக்க முடியும். பேசும் மொழிக்கு வடிவம் கொடுப்பது தான் எழுத்து. அவ்வாறு தமிழில் இரண்டு வகையான எழுத்துக்கள் உள்ளது. ஒன்று உயிரெழுத்து, மற்றொன்று மெய்யெழுத்து.
தமிழ் மொழியில் உயிரெழுத்துக்கள் தான் அடிப்படையான எழுத்துக்களாகும், அதில் அ என்ற முதல் எழுத்துக்கு மேலும் சிறப்புக்கள் உண்டு. இவ்வாறு சிறப்புடைய “அ” எழுத்தை வைத்து தொடங்கும் சொற்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அ வரிசையில் தொடங்கும் எளிமையான சொற்கள்
அ வரிசை சொற்கள் | |
அன்னம் | அம்மா |
அடுப்பு | அப்பா |
அலுவலகம் | அக்கா |
அன்பளிப்பு | அண்ணன் |
அணில் | அத்தை |
அடுக்குமாடி | அன்பு |
அழகு | அமைதி |
அழுக்கு | அகிலம் |
அறுபது | அறுவடை |
அம்பு | அண்டம் |
மேலும் அறிய: உயிர்மெய் எழுத்துகள் | Uyirmei Eluthukkal in tamil
அ-வில் தொடங்கும் சொற்கள் | |
அவசரம் | அழைப்பிதழ் |
அஞ்சல் | அச்சிடுதல் |
அலை | அறை |
அலமாரி | அகல் விளக்கு |
அரிசி | அரண்மனை |
அருவி | அடையாளம் |
அல்லி | அணிகலன் |
அரும்பு | அக்கினி |
அகலம் | அங்கம் |
அசுவினி பூச்சி | அமெரிக்கா |
அ வரிசையில் காணப்படும் சொற்கள் | |
அங்காடி | அங்கிதம் |
அளவு | அச்சுறுத்தல் |
அசுத்தம் | அசைதல் |
அசைவு | அஞ்சம் |
அஞ்சல் | அட்சதை |
அட்சயம் | அட்டகாசம் |
அடக்கம் | அடகு |
அடர்தல் | அடிமை |
அடுக்களை | அடைக்கலம் |
அடையாளம் | அட்டை |
A Letter Words in Tamil
அ வரிசை சொற்கள் 20 | |
அலரி | அவ்விடம் |
அவமதிப்பு | அவியல் |
அழித்தல் | அஞ்சல் |
அழிவு | அழைப்பு |
அளத்தல் | அறச்சாலை |
அறவை | அறிஞர் |
அறிக்கை | அறியாமை |
அறிவித்தல் | அறிவின்மை |
அனிச்சம் | அனுபவித்தல் |
அலைபேசி | அழுகை |
மேலும் அறிய: க முதல் ன வரிசை சொற்கள் | Uyirmei Eluthukkal in Tamil
Tamil words starting with அ |
|
அண்மை | அணிதல் |
அதிகம் | அநீதி |
அபிநயம் | அம்புலி |
அமாவாசை | அமுதம் |
அயல் | அயோத்தி |
அரக்கர் | அரசமரம் |
அரசன் | அரட்டை |
அரன் | அரி |
அரிச்சனை | அருச்சுனன் |
அருந்ததி | அலங்காரம் |
A Letter Words in Tamil | |
அப்பளம் | அட்டைப்பெட்டி |
அம்மி | அச்சு முறுக்கு |
அன்னாசிப்பழம் | அரளிப் பூ |
அரங்கம் | அக்னி |
அனைவரும் | அறிவியல் |
அபூர்வம் | அகம்பாவம் |
அகழ் | அச்சகம் |
அசரிரீ | அடர்ச்சி |
அபிநயர் | அம்பிகை |
அமரர் | அமுது |
அமைச்சர் | அயன் |
அ வரிசை வாய்ப்பாடு | அ வரிசை எழுத்துக்கள்
க் + அ = க
ங் + அ = ங
ச் + அ = ச
ஞ் + அ = ஞ
ட் + அ = ட
ண் + அ = ண
த் + அ = த
ந் + அ = ந
ப் + அ = ப
ம் + அ = ம
ய் + அ = ய
ர் + அ = ர
ல் + அ = ல
வ் + அ = வ
ழ் + அ = ழ
ள் + அ = ள
ற் + அ = ற
ன்+ அ = ன
அ வரிசை சொற்கள் படங்கள்
மேலும் அறிய: தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal