ஆ வரிசை சொற்கள் | ஆ Letter Words in Tamil

Updated On

ஆ வில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with ஆ

முந்தைய பதிவில் அகர வரிசை எழுத்துக்களின் முதல் எழுத்தான குறில் அ-வில் தொடங்கும் சொற்களை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் நெடில் ஆ வில் தொடங்கும் சொற்கள் மற்றும் வார்த்தைகளை பற்றி பார்ப்போம்.

Aa Letter Words in Tamil

ஆ வரிசை சொற்கள் 50

ஆடு ஆமை
ஆகாயம் ஆறு
ஆணி ஆனி
ஆணை ஆகாரம்
ஆபரணம் ஆடை
ஆடி ஆதி
ஆகாய தாமரை ஆலமரம்
ஆண் ஆநிரை
ஆபத்து ஆப்பம்
ஆரம் ஆட்டம்
ஆவாரம்பூ ஆயுதம்
ஆழி ஆலங்கட்டி
ஆங்கிலம் ஆப்பிரிக்கா
ஆம்பல் ஆட்டுக்கல்
ஆலை ஆல்பக்கோடா
ஆதவன் ஆகாயம்
ஆசிரியர் ஆசிரியை
ஆண்டு ஆத்திச்சூடி
ஆந்தை ஆய்வகம்
ஆப்பு ஆப்பிள்
ஆசாரி ஆர்ப்பாட்டம்
ஆடுகளம் ஆண்டாள்
ஆட்கள் ஆக்கிரமிப்பு
ஆசான் ஆட்டுக்கல்
ஆஞ்சநேயர் ஆணவம்

 

ஆ வில் தொடங்கும் வார்த்தைகள்
ஆடுதல் ஆறுதல்
ஆடைகள் ஆரோக்கியம்
ஆர்வம் ஆழம்
ஆரஞ்சு ஆற்றுப்படகு
ஆசனம் ஆசிய கண்டம்
ஆஸ்திரேலியா ஆனந்தம்
ஆழாக்கு ஆயிரம்
ஆப்பிரிக்கா ஆழ்கடல்
ஆயுர்வேதம் ஆடாதோடை
ஆமணக்கு ஆவாரம்பூ

 

Tamil words starting with aa
ஆலயம் ஆடல்
ஆச்சர்யம் ஆயுதஎழுத்து
ஆக்கை ஆகாரம்
>ஆசி ஆசை
ஆசையின்மை ஆட்சாரம்
ஆண்மகன் ஆதிசேடன்
ஆதித்தர் ஆபரணப்பெட்டி
ஆய்ச்சியர் ஆலாத்தி
ஆவணம் ஆன்மா
ஆன்மீகம் ஆனிமாதம்
ஆ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்
ஆதிபகவன் ஆடவர்
ஆண்டவன் ஆவி
ஆர்வலர் ஆர்க்காடு
ஆதிமந்தி ஆக்கம்
ஆன்மா ஆரியம்
ஆட்டுமந்தை ஆட்டுதல்
ஆயுள் ஆரம்பம்
ஆசிர்வாதம் ஆஸ்தி
ஆயிலியம் ஆபாசம்
ஆத்திரம் ஆளுனர்

 

ஆ வரிசை வாய்ப்பாடு | ஆ வரிசை எழுத்துக்கள்

க் + ஆ = கா

ங் + ஆ = ஙா

ச் + ஆ = சா

ஞ் + ஆ = ஞா

ட் + ஆ = டா

ண் + ஆ = ணா

த் + ஆ = தா

ந் + ஆ = நா

ப் + ஆ = பா

ம் + ஆ = மா

ய் + ஆ = யா

ர் + ஆ = ரா

ல் + ஆ = லா

வ் + ஆ = வா

ழ் + ஆ = ழா

ள் + ஆ = ளா

ற் + ஆ = றா

ன் + ஆ = னா

ஆ  வரிசை படங்கள்

ஆ வரிசை பெயர்கள் | Aa Letter Names

ஆபர்னா 

ஆச்சர்யா 

ஆதன்யா 

ஆதர்ஷ் 

ஆதவ் 



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore