ஓ வரிசை சொற்கள் | Words Starting With ஓ

Updated On

ஓ வில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with ஓ

முந்தைய பதிவில் ஒ எழுத்தில் தொடங்கும் சொற்களை பார்த்தோம். தற்போது, உயிர் எழுத்தில் நெடில் எழுத்தான ஓ-வில் தொடங்கும் சொற்களை இந்த பதிவில் பார்ப்போம்.

ஓ வரிசை சொற்கள் 50 | Vo Varisai Words in Tamil

ஓமம் ஓசை
ஓவியர் ஓநாய்
ஓடம் ஓய்வு
ஓணான் ஓலை
ஓவியம் ஓடு
ஓட்டுனர் ஓடுபாதை
ஓட்டப்பந்தயம் ஓடை
ஓலைச்சுவடி ஓட்டை
ஓராயிரம் ஓய்வூதியம்
ஓமப்பொடி ஓரம்
ஓணம் ஓட்டம்
ஓங்கில் ஓலைப்பெட்டி
ஓட்டு ஓட்டை
ஓங்காரம் ஓது
ஓரவத்தை ஓரி
ஓமவல்லி இலை ஓதிமவிளக்கு
ஓரிதழ் தாமரை ஓலம்
ஓர் ஓதிமவிளக்கு

ஓ தமிழ் வார்த்தைகள் | Oa Varisai Sorkkal

ஓலை வருதல்
ஓடு வளை
ஓட்டைக்கை
ஓசனை
ஓலை எழுதுதல்
ஓசைவற்றல்
ஓலுப்படல்
ஓடவில்லை
ஓலைக்கண்
ஓம்படல்
ஓதும்பள்ளி

மேலும் அறிய: தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal

ஓ வரிசை வாய்ப்பாடு | ஓ வரிசை எழுத்துக்கள்

க் + ஓ = கோ

ங் + ஓ = ஙோ

ச் + ஓ = சோ

ஞ் + ஓ = ஞோ

ட் + ஓ = டோ

ண் + ஓ = ணோ

த் + ஓ = தோ

ந் + ஓ = நோ

ப் + ஓ = போ

ம் + ஓ = மோ

ய் + ஓ = யோ

ர் + ஓ = ரோ

ல் + ஓ = லோ

வ் + ஓ = வோ

ழ் + ஓ = ழொ

ள் + ஓ = ளோ

ற் + ஓ = றோ

ன் + ஓ = னோ

ஓ வரிசை சொற்கள் படங்கள்

 

ஓ வரிசை பெயர்கள் | Vo Letter Names

ஓனிஷ்யா 

ஓவியா

ஓங்காரன்திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore