இ வரிசை சொற்கள் | இ Letter Words in Tamil

Updated On

இ வரிசையில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with இ

தமிழ் உயிர் எழுத்துக்களின் மூன்றாம் எழுத்து “இ”. இ குறில் எழுத்தாகும், இதன் மாத்திரை அளவு ஒன்று ஆகும். “இ” எழுத்தில் தொடங்கும் சொற்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

எளிமையான இ வரிசை சொற்கள்

E Letter Words in Tamil
இலை இடி
இயற்கை இருப்பு
இரவு இஞ்சி
இதயம் இகழ்ச்சி
இகழ்தல் இச்சை
இன்பம் இருபது
இரண்டு இழப்பு
இன்று இட்லி
இரண்டு இனிமை
இறை இயல்பு
இ ஓசை சொற்கள்
இசை இலக்கியம்
இதிகாசம் இறப்பு
இம்சை இது
இனிப்பு இறைவன்
இருமல் இறுதி
இடப் பக்கம் இடம்
இடுகாடு இடுகுறி
இடையர் இணங்கல்
இதழி இந்திரன்
இமயம் இமய மலை
இ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள்
இயற்றுதல் இடுப்பு
இரவல் இடுக்கி
இறால் இரட்டை
இரகசியம் இதம்
இல்லம் இலக்கு
இலங்கை இங்கிலாந்து
இடித்தல் இரட்டையர்
இரத்தம் இறகு
இருப்பிடம் இரும்பு
இருவி >இலட்சம்
இ வில் தொடங்கும் வார்த்தைகள்
இலவம்பஞ்சு இழிவு
இளநீர் இறுக்கம்
இடிதாங்கி இலக்கம்
இயக்கம் இசை
இந்து இளைஞர்
இவ்விடம் இளையவர்
இரைச்சல் இசைக்கருவி
இழு இளவரசன்
இளவரசி இயல்பு
இராணுவம் இருக்கை
இ வரிசை சொற்கள்
இமைகள் இடுப்பு
இந்தியா இடது
இரவு இமயமலை
இணை இறுதி
இமயம் இடுக்கி
இலந்தை இளஞ்சிவப்பு
இஞ்சி மரப்பா இரைப்பை
இருவாட்சி இறங்கு
இறைச்சி இருட்டு
இடைவெளி இக்கரை
Tamil words starting with e
இலுப்பை இடல்
இல்லை இறையாண்மை
இல்லறம் இரட்டைக்கிளவி
இடையினம் இளைப்பு
இளந்தென்றல் இறந்தகாலம்
இங்கு இகழார்
இடுக்கு இதழ்
இலக்கணம் இளமை

இ வரிசை வாய்பாடு| இ வரிசை எழுத்துக்கள்

க் + இ = கி

ங் + இ = ஙி

ச் + இ = சி

ஞ் + இ = ஞி

ட் + இ = டி

ண் + இ = ணி

த் + இ = தி

ந் + இ = நி

ப் + இ = பி

ம் + இ = மி

ய் + இ = யி

ர் + இ = ரி

ல் + இ = லி

வ் + இ = வி

ழ் + இ = ழி

ள் + இ = ளி

ற் + இ = றி

ன் + இ = னி

இ வரிசை சொற்கள் படங்கள்

இ வரிசை பெயர்கள் | E Letter Names

இதயா

இடும்பன் 

இதழ்வன் 

இக்சன்



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore