ஒள வரிசை சொற்கள் | Words Starting With ஒள

Updated On

ஒள வில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with ஒள

ஒள என்ற எழுத்து மற்ற உயிர் எழுத்துக்களில் இருந்து சற்று வித்தியாசமான ஒன்று. இந்த ஒள எழுத்து நாம் அதிகம் உபயோகிக்கப்படாத ஒரு எழுத்து. இருந்தபோதிலும் இது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். உயிர் எழுத்தில் இரண்டு தனி எழுத்துக்கள் சேர்ந்து ஒரு உச்சரிப்பை கொடுக்கும் பெருமை ஒள எழுதிற்குத்தான் உண்டு.

உயிர் எழுத்தான ஒள-வில் தொடங்கும் சொற்களை இந்த பதிவில் பார்ப்போம்.

ஒள தமிழ் வார்த்தைகள் | ஒள Varisai Sorkkal

ஒளடதம்
ஒளவையார்
ஒளனம்
ஒளரபிரகம்
ஒளதசியம்
ஒளரங்கசீப்
ஒளசீரம்
ஒளதும்பரம்
ஒளடும்பரம்
ஒளவியம்
ஔரகம்
ஔசித்தியம்
ஔபத்தியம்
ஔகி
ஔனம்
ஔபாசம்
ஔஷதம்

மேலும் அறிய: உயிர்மெய் எழுத்துகள் | Uyirmei Eluthukkal in tamil

ஒள வரிசை வாய்ப்பாடு | ஒள வரிசை எழுத்துக்கள்

க் + ஒள = கௌ

ங் + ஒள = ஙௌ

ச் + ஒள = சௌ

ஞ் + ஒள = ஞௌ

ட் + ஒள = டௌ

ண் + ஒள = ணௌ

த் + ஒள = தௌ

ந் + ஒள = நௌ

ப் + ஒள = பௌ

ம் + ஒள = மௌ

ய் + ஒள = யௌ

ர் + ஒள = ரௌ

ல் + ஒள = லௌ

வ் + ஒள = வௌ

ழ் + ஒள = ழௌ

ள் + ஒள = ளௌ

ற் + ஒள = றௌ

ன் + ஒள = னௌ

ஒள வரிசை சொற்கள் படங்கள்

ஒள வரிசை பெயர்கள் | Av Letter Names

ஒளனீஷ் 

ஒளனிதிருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore