இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI ) அதிகாரிகள், துணைச் செயலாளர், துணை இயக்குநர், பிரிவு அதிகாரி மற்றும் உதவி கணக்கு அலுவலர் போன்ற பல்வேறு பதவிகளில் 15 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சண்டிகர், டெல்லி, மும்பை, ஹைதராபாத், லக்னோ, மற்றும் ராஞ்சி போன்ற பல்வேறு பிராந்திய அலுவலகங்களில் நியமனம்.
விருப்பமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.
நிறுவன பெயர் | இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) |
பணியின் பெயர் | தனி செயலாளர், துணை இயக்குனர், பிரிவு அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி |
மொத்த காலியிடங்கள் | 15 |
கடைசி நாள் | 23 செப்டம்பர் 2021 |
விண்ணப்ப முறை | Offline |
இடம் | சண்டிகர், டெல்லி, மும்பை, ஹைதராபாத், லக்னோ மற்றும் ராஞ்சி |
அதிகாரப்பூர்வ தளம் | uidai.gov.in |
பல்வேறு மாநிலத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை மற்றும் விபரங்கள்.
அலுவலகத்தின் பெயர் | பணியின் பெயர் | காலியிடங்களின் எண்ணிக்கை |
Regional Office, Chandigarh | Private Secretary | 3 |
Regional Office, Delhi | Deputy Director | 1 |
Section Officer | 1 | |
Assistant Accounts Officer | 1 | |
Private Secretary | 1 | |
Regional Office, Mumbai | Deputy Director | 1 |
Regional Office, Hyderabad | Private Secretary | 2 |
Regional Office, Lucknow | Section Officer | 2 |
Private Secretary | 1 | |
Regional Office, Ranchi | Deputy Director | 1 |
Assistant Accounts Officer | 1 | |
Total | 15 |
மேலும் தகவல்களுக்கு அதிகார பூர்வமான இணையதளத்தை அணுகவும் uidai.gov.in.
UIDAI Regional Office, Chandigarh – 0172-2711947
UIDAI Regional Office, Delhi – 11-40851426
UIDAI Regional Office, Mumbai – 022-22163492
UIDAI Regional Office, Hyderabad – 040-23739269