நிஃப்டி என்றால் என்ன? What is Nifty?

Updated On

நிஃப்டி என்றால் என்ன தெரியுமா?

What is Nifty in Tamil

நிஃப்டி என்பது “National Stock Exchange” மற்றும் “Fifty” ஆகிய இரண்டு வார்த்தைகளின் கலவையிலிருந்து உருவானதாகும். இது National Stock Exchange Fifty என்பதன் சுருக்கமாகும். நிஃப்டி 50 (Nifty 50) என்பது 1960கள் மற்றும் 1970களில் அதிக மதிப்பீட்டில் வர்த்தகம் செய்யப்பட்ட 50 மிகவும் பிரபலமான நிறுவனத்தின் பங்குகளைக் குறிக்கிறது.  இருப்பினும், தற்போது 50 பங்குகள் நிஃப்டியில் (Nifty) வர்த்தகம் செய்யப்படுகின்றன. எனவே, நிஃப்டி 50 (Nifty 50) அல்லது சிஎன்எக்ஸ் நிஃப்டி (CNX Nifty)என்றும் அழைக்கப்படுகிறது.

நிஃப்டி ஒரு பிரபலமான பங்கு குறியீடு. இந்திய தேசிய பங்குச் சந்தை (NSE) இதை அறிமுகப்படுத்தியது. இந்த குறியீடு 1992 இல் நிறுவப்பட்டது மற்றும் 1994 இல் வர்த்தகம் தொடங்கியது. நிஃப்டி India Index Services and Products Ltd. (IISL) க்கு சொந்தமானது. ஐஐஎஸ்எல் என்பது இந்தியாவின் சிறப்பு வாய்ந்த நிறுவனமாகும். இது  index funds, index futures and options, stock futures and options, போன்ற பல்வேறு நிதி தயாரிப்புகளைக் கொண்டுள்ளது .

நிஃப்டி இன்டெக்ஸ் பட்டியலில் இடம்பெறும் நிறுவனங்களுக்கான தகுதி அளவுகோல்கள் பின்வருமாறு:

  • நிறுவனம் தேசிய பங்குச் சந்தையில் பதிவு செய்திருக்க வேண்டும். அது இந்திய நிறுவனமாக இருக்க வேண்டும்.
  • பணப்புழக்கம் அதாவது கடந்த 6 மாதங்களில் பங்கு சராசரியாக 0.50% அல்லது அதற்கும் குறைவாக வர்த்தகம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • கடந்த ஆறு மாதங்களில், நிறுவனத்தின் வர்த்தக அதிர்வெண்(Frequency) 100% ஆக இருக்க வேண்டும்.
  • நிறுவனம் சுதந்திரமாக மிதக்கும் (free-floating) சராசரி சந்தை மூலதனத்தைக் கொண்டிருக்க வேண்டும். இது குறியீட்டில் உள்ள சிறிய நிறுவனத்தை விட 1.5 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும்.
  • Differential Voting Rights (DVR) அல்லது வேறுபட்ட வாக்களிக்கும் உரிமைகளைக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளும் நிஃப்டி 50 குறியீட்டிற்குத் தகுதிபெறலாம்.

 

நிஃப்டி 50 நிறுவனங்களின் பட்டியல் 2021

 

No நிறுவனத்தின் பெயர் துறை
1 Adani Port and Special Economic Zone Infrastructure
2 Asian Paints Ltd. Consumer Goods
3 AXIS Bank Ltd. Banking
4 Bajaj Auto Ltd. Automobile
5 Bajaj Finance Ltd. Financial Services
6 Bajaj Finserv Ltd. Financial Services
7 Bharat Petroleum Corp. Ltd. Oil & Gas
8 Bharti Airtel Ltd. Telecommunication
9 Britannia Industries Ltd. Consumer Goods
10 Cipla Ltd. Pharmaceuticals
11 Coal India Ltd. Mining
12 Divi’s Laboratories Ltd. Pharmaceuticals
13 Dr. Reddy’s Laboratories Ltd. Pharmaceuticals
14 Eicher Motors Ltd. Automobile
15 Grasim Industries Ltd. Cement
16 HCL Technologies Ltd. IT
17 HDFC Bank Ltd. Banking
18 HDFC Life Insurance Co. Ltd. Insurance
19 Hero MotoCorp Ltd. Automobile
20 Hindalco Industries Ltd. Metals
21 Hindustan Unilever Ltd. Consumer Goods
22 Housing Development Finance Corporation Ltd. Financial Services
23 ICICI Bank Ltd. Banking
24 Indian Oil Corporation Ltd. Oil & Gas
25 IndusInd Bank Ltd. Banking
26 Infosys Ltd. IT
27 ITC Ltd. Consumer Goods
28 JSW Steel Ltd. Metals
29 Kotak Mahindra Bank Ltd. Banking
30 Larsen & Toubro Ltd. Construction
31 Mahindra & Mahindra Ltd. Automobile
32 Maruti Suzuki India Ltd. Automobile
33 Nestle India Ltd. Consumer Goods
34 NTPC Ltd. Energy – Power
35 Oil & Natural Gas Corporation Ltd. Oil & Gas
36 Power Grid Corporation of India Ltd. Energy – Power
37 Reliance Industries Ltd. Oil & Gas
38 SBI Life Insurance Co. Insurance
39 Shree Cement Ltd. Cement
40 State Bank of India Banking
41 Sun Pharmaceutical Industries Ltd. Pharmaceuticals
42 Tata Consultancy Services Ltd. IT
43 Tata Consumer products Ltd. Consumer Goods
44 Tata Motors Ltd. Automobile
45 Tata Steel Ltd. Metals
46 Tech Mahindra Ltd. IT
47 Titan Company Ltd. Consumer Goods
48 UltraTech Cement Ltd. UltraTech Cement Ltd.
49 UPL Ltd. Chemicals
50 Wipro Ltd. IT


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore