பிள்ளையாரின் 100 பெயர்கள்

Updated On

பிள்ளையார் வேறு பெயர்கள் | Pillayar Names in Tamil

இந்து மக்களின் முழுமுதற் கடவுள் பிள்ளையார். எந்த ஒரு விஷயத்தையும் தொடங்கும் முன்பு விநாயகரை வணங்கி விட்டு தான் தொடங்குவர். பிள்ளையாருக்கு பல விதமான பெயர்கள் உண்டு. அதில் 108 பிள்ளையார் பெயர்களை இந்த பதிவில் பார்ப்போம்.

பிள்ளையார் பெயர்கள்

 1. கணேசன்
 2. ஏகதந்தன்
 3. கணபதி
 4. ஏரம்பன்
 5. விநாயகன்
 6. கணநாதன்
 7. கங்கைபெற்றோன்
 8. அங்குசதாரி
 9. டுண்டிராஜன்
 10. பிள்ளையார்
 11. ஒற்றைக்கொம்பன்
 12. கயமுகன்
 13. மயூரேசன்
 14. பரசுபாணி
 15. கசானனன்
 16. லம்போதரன்
 17. அங்குசபாசதரன்
 18. கஜானனன்
 19. ஒற்றைமருப்பினன்
 20. ஹேரம்பன்
 21. பாசாங்குசதரன்
 22. அங்குசபாணி
 23. வக்ர துண்டன்
 24. அத்திமுகத்தோன்
 25. ஜேஷ்டராஜன்
 26. நிஜஸ்திதி
 27. முறக்கன்னன்
 28. அம்பிகைதனயன்
 29. ஆசாபூரன்
 30. ஆகுயர்த்தோன்
 31. கணாதிபன்
 32. வரதன்
 33. ஆகீசன்
 34. விகடராஜன்
 35. வல்லவைமன்
 36. முன்னோன்
 37. மகா வித்யா கணபதி
 38. விக்கினநாயகன்
 39. நிதி கணபதி
 40. சித்தி புத்தி விநாயகர்
 41. மகோதரன்
 42. சயன கணபதி
 43. வத்திரதுண்டன்
 44. சந்தான லட்சுமி கணபதி
 45. க்ஷிப்ர ப்ரஸாத கணபதி
 46. தரணிதரன்
 47. விக்கினராசன்
 48. சித்திகணபதி
 49. சித்தி – புத்தி பதி
 50. விகடசக்கரன்
 51. பிரும்மணஸ்தபதி
 52. ஆனைமுகத்தோன்
 53. வேழமுகத்தான்
 54. ருணஹரள கணபதி
 55. மோதகப்பிரியன்
 56. தும்பிக்கை ஆழ்வார்
 57. நர்த்தன கணபதி
 58. மாங்கல்யேசர்
 59. லக்ஷ்மி கணபதி
 60. விக்கினேசுவரன்
 61. பார்ப்பதிபுதல்வன்
 62. கௌரிமைந்தன்
 63. திரியம்பகன்
 64. மகா கணபதி
 65. மூத்தோன்
 66. சர்வ பூஜ்யர்
 67. வினைதீர்த்தான்
 68. அரிமருகன்
 69. விக்கினேசன்
 70. விக்னராஜன்
 71. ப்ரம்மண கணபதி
 72. குரு கணபதி
 73. வாமன கணபதி
 74. சங்கடஹர கணபதி
 75. குமார கணபதி
 76. ஊர்த்துவ கணபதி
 77. அர்க கணபதி
 78. சக்தி கணபதி
 79. உத்தண்ட கணபதி
 80. ஹரித்ரா கணபதி
 81. உச்சிட்ட கணபதி
 82. சிங்க கணபதி
 83. மும்முக கணபதி
 84. சிருஷ்டி கணபதி
 85. துவிமுக கணபதி
 86. யோக கணபதி
 87. துர்க்கா கணபதி
 88. வீரகணபதி
 89. புஷ்ப கணபதி
 90. ரணமோசன கணபதி
 91. ஆலம்பட்டா
 92. அனந்தசித்ரூபயமம்
 93. வெயிலுக்குகந்த விநாயகர்
 94. சர்வ சக்தி கணபதி
 95. பிரளயங்காத்த விநாயகர்
 96. படிக்காசு விநாயகர்
 97. பொள்ளாப்பிள்ளையார்
 98. விகடசக்கர விநாயகர்
 99. மணக்குள விநாயகர்
 100. ஐங்கரன்


திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore