நவதானியங்கள் பெயர்கள் | Navadhanya Grains List in Tamil

Updated On 18/08/2022

நவ தானியங்கள் பெயர்கள் in Tamil | 9 Types of Grains in Tamil

நவதானியங்கள் என்றால் என்ன? | Navadhanyam in Tamil

நவ என்றால் ஒன்பது என்று பொருள், 9 தானியங்கள் சேர்ந்தது நவதானியங்கள் ஆகும். இந்த நவதானியங்கள் ஒவ்வொன்றும் நவகிரஹங்களின் ஒவ்வொரு தெய்வத்திற்க்கு உகந்ததாகும். இந்த தானியங்கள் புதிதாக தொடங்கும் சுப நிகழ்ச்சிகள் மற்றும் கோவில்களில் வைத்து பூஜை செய்வார்கள். நவதானியங்கள் எவை என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. நவதானியங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

9 தானியங்கள் | Navadhanya List in Tamil

 

1. நெல் – Paddy

2. கோதுமை – Wheat

நவதானியங்கள் படங்கள்

 

9 தானியங்கள் in english

3. துவரை – Red Gram

4. எள் – Sesame Seed

நவதானியங்கள் பயன்கள்

5. உளுந்து – Black Gram

நவதானியங்கள் படங்கள்

6. பாசிப்பயறு – Green Gram

நவதானியங்கள் படங்கள்

நவ தானியங்கள் பெயர்கள் in Tamil and English

7. கொண்டைக்கடலை – Chickpeas

நவதானியங்கள் படங்கள்

8. மொச்சை – Field Bean

நவதானியங்கள் படங்கள்

நவ தானியங்கள் பெயர்கள்

9. கொள்ளு – Horse Gram

நவதானியங்கள் படங்கள்

 

நவதானியங்கள் நவகிரகங்கள்

நவதானியங்களில் எந்த தானியத்தை எந்த கிரகத்திற்கு வைத்து படைக்க வேண்டும் என்று பார்ப்போம்.

  • சூரியன் – கோதுமை
  • சந்திரன் – நெல்
  • செவ்வாய் – துவரை
  • புதன் – பச்சை பயிர்
  • குரு – கொண்டைக்கடலை
  • சுக்கிரன் – மொச்சை
  • சனி – எள்
  • ராகு – உளுந்து
  • கேது – கொள்ளு