உணவே மருந்து திருக்குறள் | Thirukkural Medicine

Updated On

மருந்து அதிகாரம் திருக்குறள் | Tamil Medicine in Thirukkural

திருக்குறள் மருந்து அதிகாரம் பொருள்

திருவள்ளுவர் திருக்குறளில் நட்பியலில், மருந்து எனும் அதிகாரத்தில் உணவு பற்றியும், நோய் பற்றியும் மற்றும் அதற்கான மருந்து பற்றியும் கூறியுள்ளார். நாம் முதலில் உண்ட உணவு ஜீரணமாகிவிட்டதா என்று அறிந்து பிறகு தான், அடுத்த வேளை உணவு சாப்பிட வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார், அவ்வாறு உண்டால், நமது உடம்புக்கு மருந்து என்று ஒன்று தேவை இல்லை என்கிறார்.

Marundhu Thirukkural Adhikaram | மருந்து அதிகாரம் எண் 95

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. – 941

குறள் விளக்கம்

மருந்தென வேண்டாவாம் | Maruthuvam Thirukkural

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். – 942

குறள் விளக்கம்

அற்றால் அறவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. – 943

குறள் விளக்கம்

இயற்கை உணவு பற்றிய திருக்குறள் | Thirukkural Maruthuvam

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. – 944

குறள் விளக்கம்

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. – 945

குறள் விளக்கம்

நோய் திருக்குறள்

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். – 946

குறள் விளக்கம்

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். – 947

குறள் விளக்கம்

உடல் நலம் பற்றிய திருக்குறள் | Thirukkural Marunthu

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். – 948

குறள் விளக்கம்

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். – 949

குறள் விளக்கம்

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற்கூற்றே மருந்து. – 950

குறள் விளக்கம்திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore