பொது அறிவு வினா விடை 2023 | TNPSC General Knowledge Questions And Answers
பொது அறிவு என்பது வரலாறு, அறிவியல், கலை, இலக்கியம், புவியியல் மற்றும் பல துறைகளில் பரவியுள்ள உண்மைகள், நுண்ணறிவுகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் தொகுப்பாகும்.
இந்த பதிவில் உலகெங்கிலும் பரவியுள்ள கவர்ச்சிகரமான உண்மைகள், ஆச்சரியமான கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் உண்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம். நீங்கள் உங்கள் கற்றலை மேம்படுத்த விரும்பும் மாணவராக இருந்தாலும் சரி, சாதாரண ஆர்வலராக இருந்தாலும் சரி, அல்லது உலகத்தைப் பற்றி ஆர்வமுள்ள ஒருவராக இருந்தாலும் சரி, இந்த பொது அறிவு தேடல் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ் பொதுஅறிவு – Tamil GK Questions and Answers
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்?
பச்சேந்திரி பாய்
இந்தியாவின் தேசிய மலர் எது?
பதில்: தாமரை
நமது நாட்டுக் கொடி எத்தனை வண்ணங்களைக் கொண்டது?
மூன்று
காகிதம் முதன்முதலில் எந்த நாட்டினரால் கண்டுபிடிக்கப்பட்டது?
சீனா
காவிரி நதி எந்த மாநிலத்தில் உற்பத்தி ஆகிறது?
கர்நாடகா
இந்தியாவில் அமைந்துள்ள பாலைவனம் எது?
தார்
முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
அன்னை தெரசா
கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
கெப்ளர்
சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
ரஷ்யர்கள்
பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
ஜனவரி 3
மேலும் அறிய: 10 பிரபலமான திருக்குறள் | Top 10 Popular Thirukkural
குழந்தைகளுக்கான பொது அறிவு வினா விடை | General Knowledge in tamil questions and answers
நெல் உற்பத்தியில் உலகில் இரண்டாமிடம் பெறும் நாடு எது?
இந்தியா
தேசிய அறிவியல் தினம் எந்நாளில் கொண்டாடப்படுகிறது?
பிப்ரவரி 28 ஆம் நாள்
இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ஒரே இந்தியர் யார்?
ராஜகோபாலச்சாரி
தாஜ்மஹால் எந்த கல்லினால் கட்டப்பட்டது?
கூழாங்
ஒரே குடும்பத்தில் நான்கு பேர் நோபல் பரிசு பெற்ற குடும்பம்?
ரேடியத்தைக் கண்டுபிடித்த மேரி கியூரி அம்மையாரின் குடும்பம்
கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
கோமுகம்
மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி அளிக்கும் நாடு எது ?
ஜப்பான்
உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது ?
கரையான்
நதிகள் இல்லாத நாடு எது ?
சவூதி அரேபியா
சாணத்திலிருந்து என்ன வாயு கிடைக்கிறது ?
மீத்தேன்
TNPSC தேர்வுக்கான வினா விடைகள் | GK questions with answers in tamil
ஏவுகணையைக் கண்டுபிடித்தவர்?
வெர்னர் வான் பிரவுன்
துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?
பி.வான்மாஸர்
தொலைக்காட்சி எந்த ஆண்டு கண்டுப்பிடிக்கப்பட்டது?
1930
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம்?
ராஜஸ்தான்
கணிப்பொறி மொழியைக் கண்டுபிடித்தவர்?
கிரேஸ் கோப்பர்
கிரிக்கெட் மட்டை எந்த மரத்தால் தயாரிக்கப்படுகிறது ?
வில்லோ மரம்
சுருக்கெழுத்து முறையை கண்டுபிடித்தவர் யார் ?
பிட்மேன்
திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது ?
குறிப்பறிதல்
இந்தியாவின் தேசிய மரம் எது ?
ஆலமரம்
கணினி தயாரிப்பில் முதலிடத்தில் இருக்கும் நாடு எது ?
அமெரிக்கா
மேலும் அறிய: ஐவகை நிலங்கள் பற்றிய முழு வரலாற்று தொகுப்பு | Ivagai Nilangal In Tamil
பொது அறிவு வினா விடை 2023 – Pothu Arivu in Tamil
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
சரோஜினி நாயுடு
உலக வரலாற்றில் பழமையான மரமாக கருதப்படுவது?
பேரீச்சை மரம்
விமானத்தை முதன் முதலில் போரில் பயன்படுத்திய நாடு?
இத்தாலி
அணுகுண்டுவைக் கண்டுபிடித்தவர்?
ஜே. ராபர்ட் ஓபன் ஹெய்மர்
இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் கணவர் யார்?
இளவரசர் பிலிப்
ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் ?
மூன்று
காகமே இல்லாத நாடு எது ?
நீயூசிலாந்து
குறைந்த வயதில் பத்மஸ்ரீ விருது பெற்றவர் யார் ?
விஸ்வநாதன் ஆனந்த்
காந்திஜி உருவம் பொறித்த அஞ்சல் அட்டையை முதலில் வெளியிட்ட நாடு எது ?
போலந்து
இந்தியாவின் மிக உயர்ந்த விருது என்ன ?
பாரத ரத்னா
தமிழ் GK வினா விடை | Easy general knowledge questions and answers
இந்திய சினிமாவின் முதல் பேசும் படம்?
ஆலம் ஆரா (1931)
காமராசரின் பிறந்த நாள் எப்படி கொண்டாடப்படுகிறது?
கல்வி வளர்ச்சி நாள்
“கல்விக் கண் திறந்த வள்ளல்” என்று காமராசரை பாராட்டியது யார்?
பெரியார்
உலகில் உள்ள பறவைகளில் மிகப்பெரியது எது?
தீக்கோழி
தொலைக்காட்சியைக் கண்டுபிடித்தவர் யார்?
ஜோன் லூகி ஃபெர்டு
தெனிந்தியாவின் உயரமான சிகரம் எது ?
ஆனை முடி
பள்ளிக்கூடத்தை முதன் முதலில் உருவாக்கியவர்கள் யார் ?
ரோமானியர்கள்
கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
லிக்னோஸ்
பிரதமரும் மந்திரிகளும் இல்லாத நாடு எது ?
சுவிட்சர்லாந்து
உலகின் அகலமான நதி எது ?
அமேசான்
பொது அறிவு வினா விடைகள் 2023 | GK question and answer in tamil 2023
புவியில் காணப்படும் நீரில் கடல் நீரின் அளவு?
97.3%
பொருளாதாரத்திற்காக நோபல் பரிசு பெற்ற இந்தியர்?
அமர்த்தியா சென்
யோகா முறையின் தந்தை என்றழைக்கப்படுபவர்?
பதஞ்சலி முனிவர்
தன்னுடைய எடையைப் போல் இருபது மடங்கு எடையைத் தூக்கும் ஆற்றல் மிக்க உயிரினம்?
எறும்பு
தேசிய கீதம் முதன்முறையாக பாடப்பட்ட தினம்?
டிசம்பர் 27 1911
உலகின் 17 பல்கலைகழங்களில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரே இந்தியர் யார் ?
டாக்டர். இராதாகிருஷ்ணன்
திருப்பூர் குமரன் பிறந்த ஊர் எது ?
சென்னிமலை
காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
ரோஸ்
விவசாயம் முதலில் எங்கு தொடங்கப்பட்டது ?
தாய்லாந்து
சிப்பியில் முத்து விளைய எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
15 ஆண்டுகள்
மேலும் அறிய: கல்வி பற்றிய பழமொழிகள் | Kalvi Patriya Palamoligal in Tamil
General Knowledge Questions and Answers in Tamil pdf
இந்தியாவின் முதல் பெண் கவர்னர் யார்?
சரோஜினி நாயுடு
தமிழில் வெளிவந்த முதல் பேசும் படம்?
காளிதாஸ்
எலியின் கேட்கும் திறன் மனிதனை விட எத்தனை மடங்கு அதிகம்?
60 மடங்கு
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்?
4 ஆண்டுகளுக்கு ஒரு முறை
இந்திய நிலப் பகுதியின் தென்கோடி முனை?
குமரி முனை
GK Questions in Tamil 2023
எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் என்ன?
8848 மீட்டர்
இந்தியாவின் பழங்கால வானியாலாளர் யார்?
ஆரியபட்டா
தங்கத்தின் தூய்மை எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
காரட்
பாலைவனக் கப்பல் என அழைக்கப்படுவது எது?
ஒட்டகம்
தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது?
வரையாடு
மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
தீபகற்பம்
GK Questions With Answers in Tamil
உலகளாவிய பருத்தி உற்பத்தியில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
முதலிடம்
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இடம் எது?
ஏற்காடு
‘இந்தியாவின் இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்படுபவர் யார்?
சர்தார் வல்லபாய் படேல்
தமிழ்நாட்டின் தலைநகரம் எது?
சென்னை
“ஜன கண மன” என்ற இந்திய தேசிய கீதத்தை எழுதியவர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
GK Questions and Answers Tamil
மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு எது?
தோல்
ஜப்பானின் நாணயம் என்ன?
ஜப்பானிய யென்
பசுமைத் தாவரங்கள் தங்கள் உணவைத் தயாரிக்கும் செயல்முறை என்ன?
ஒளிச்சேர்க்கை
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் யார்?
டாக்டர் ராஜேந்திர பிரசாத்
பூமியில் கிரீன்ஹவுஸ் விளைவுக்கு காரணமான வாயு எது?
கார்பன் டை ஆக்சைடு (CO2)
தமிழ் GK வினா விடை
ஆங்கிலேயர் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற ஆண்டு எது?
1947
“சிவப்பு கிரகம்” என்று அழைக்கப்படும் கிரகம் எது?
செவ்வாய்
“டு கில் எ மோக்கிங்பேர்டு” என்ற புகழ்பெற்ற நாவலை எழுதியவர் யார்?
ஹார்ப்பர் லீ
இந்தியாவின் மிக நீளமான ஆறு எது?
கங்கை (கங்கை)
சுவாசம் மற்றும் எரிப்புக்கு இன்றியமையாத வாயு எது?
ஆக்ஸிஜன்
மேலும் அறிய: ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களின் வாழ்கை வரலாறு | APJ Abdul Kalam Life History
பொது அறிவு தகவல்கள் | GK Questions and Answers
இந்திய அரசியலமைப்பின் தந்தையாக கருதப்படுபவர் யார்?
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
“ஐந்து நதிகளின் நிலம்” என்று அழைக்கப்படும் இந்திய மாநிலம் எது?
பஞ்சாப்
மனித உடலில் மிகச்சிறிய எலும்பு எது?
ஸ்டேப்ஸ் (காதில் அமைந்துள்ளது)
“இந்தியாவின் ஏவுகணை நாயகன்” என்று அழைக்கப்படுபவர் யார்?
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
ஈர்ப்புவிசை விதியைக் கண்டுபிடித்தவர் யார்?
சர் ஐசக் நியூட்டன்
பொது அறிவு வினாக்களும் விடைகளும் | General Knowledge Questions And Answers
பைலட் ஆன முதல் இந்திய பெண் யார்?
கேப்டன் பிரேம் மாத்தூர்
ஐநா பொதுச் சபையின் தலைவரான முதல் இந்தியர் யார்?
விஜய லட்சுமி பண்டிட்
தாஜ்மஹால் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆனது?
20 வருடங்கள்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்?
கர்ணம் மல்லேஸ்வரி
நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் யார்?
ரவீந்திரநாத் தாகூர்
TNPSC பொது அறிவு வினா-விடைகள்
உலகிலேயே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு?
இந்தியா
தேனீக்களில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
3 (இராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீ)
துப்பாக்கியைக் கண்டுபிடித்தவர்?
பி.வான்மாஸர்
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியன் யார்?
Rakesh Sharma – ராகேஷ் ஷர்மா
உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது?
உருளைக்கிழங்கு
மேலும் அறிய: 20 Easy Thirukkural in Tamil | 20 எளிமையான திருக்குறள்