மளிகை பொருட்கள் பட்டியல் 2022 | Maligai Saman List Tamil
நீங்கள் புதிதாக திருமணமானவராக இருந்தாலும் , தனி குடும்பத்தில் வாழ்பவராக இருந்தாலும், சமையலுக்கு தேவையான மளிகை சாமான் பட்டியல் அவசியம் தேவைப்படலாம். இந்த வீட்டிற்க்கு தேவையான பொருட்கள் சமையல் பொருட்கள் பட்டியல் (grocery list), உங்கள் வசதிக்காக திருத்தமிழ் , Maligai Saman List in Tamil PDF ஆக உருவாக்கி உள்ளது .
நீங்கள் இந்த குரோசேரி லிஸ்ட்-ஐ பிரிண்ட் out எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம். நாங்கள் அனைத்து பலசரக்கு பொருட்கள் பட்டியல் தமிழ் மற்றும் ஆங்கிலச பெயர்களை (Maligai Names in Tamil and English) கொடுத்து உள்ளோம்.
Maligai Saman List in Tamil and English PDF List (மளிகை பொருட்கள் பட்டியல் பெயர்கள் தமிழ்)
பருப்பு வகைகள்:
பருப்பு வகைகள்
|
உளுத்தம் பருப்பு – Urad Dal |
பாசி பருப்பு – Moong Dal |
துவரம் பருப்பு – Toor Dal |
கொண்டைக்கடலை – Chickpeas |
கடலை பருப்பு – Bengal Gram |
பச்சை பட்டாணி – Green Peas |
மைசூர் பருப்பு – Masoor Dal |
முழு உளுந்து – Black Gram |
முழு துவரை – Whole Toor Dal |
சோயா பீன்ஸ் – Soya beans |
நிலக்கடலை – Groundnut |
பொட்டு கடலை – Roasted Gram |
அரிசி வகைகள் (Maligai saman list in tamil language Rice types)
அரிசி வகைகள்
|
பச்சரிசி – Raw Rice |
புழுங்கல் அரிசி – Boiled Rice |
இட்லி அரிசி – Idli Rice |
பாஸ்மதி அரிசி – Basmati Rice |
சிகப்பரிசி – Red Rice |
கவுனி அரிசி – Gouni Rice |
பிரவுன் அரிசி – Brown Rice |
எண்ணெய் வகைகள்:
எண்ணெய் வகைகள்
|
சூரியகாந்தி எண்ணெய் – Sunflower oil |
கடலை எண்ணெய் – Groundnut Oil |
நல்லெண்ணெய் – Gingelly Oil |
தேங்காய் எண்ணெய் – Coconut Oil |
ஆலிவ் ஆயில் – Olive Oil |
நெய் – Ghee |
வனஸ்பதி – Dalda |
மளிகை மசாலா மற்றும் இதர மளிகை பொருட்கள் பட்டியல் pdf download | maligai saman list in tamil pdf download
மசாலா மற்றும் இதர மளிகை பொருட்கள்
|
உப்பு – Salt |
கல் உப்பு – Crystal Salt |
வெல்லம் – Jaggery |
பனை வெல்லம் – Palm Jaggery |
டீத்தூள் – Tea |
காபி தூள் – Coffee Powder |
புளி – Tamarind |
பெருங்காயம் கட்டி அல்லது தூள் – Asafoetida |
வர மிளகாய் – Chilly |
கடுகு – Mustard |
சீரகம் – Cumin |
வெந்தயம் – Fenugreek |
பெருஞ்சீரகம் / சோம்பு – Fennel |
மிளகு – Pepper |
கசகசா – Poppy Seeds |
எள் (கருப்பு அல்லது வெள்ளை) – Sesame Seeds |
ஓமம் – Ajwain / Carom Seeds |
சுக்கு – Dry Ginger |
ஏலக்காய் – Cardamom |
பட்டை – Cinnamon |
கிராம்பு – Clove |
பிரியாணி இலை – Bay Leaf |
அப்பளம் அல்லது வடகம் – Pappadam |
ஊறுகாய் – Pickles |
இஞ்சி பூண்டு பேஸ்ட் – Ginger and Garlic Paste |
மஞ்சள் தூள் – Turmeric Powder |
சாம்பார் தூள் – Sambar Powder |
சிக்கன் மசாலா – Chicken Spice |
மிளகாய் தூள் – Chilly Powder |
மல்லி தூள் – Coriander Powder |
கரம் மசாலா தூள் – Garam Masala Powder |
மிளகு தூள் – Pepper Powder |
சீரகம் தூள் – Cumin Powder |
இட்லி பொடி- Idly Powder |
பூண்டு பொடி- Garlic Powder |
ரசப்பொடி – Rasam Powder |
வத்தக்குழம்பு பேஸ்ட் – Vatha Kulambu Paste |
சென்னா மசாலா பொடி – Chana Masala Powder |
சோயா சாஸ் – Soy Sauce |
தக்காளி கெட்ச்அப் – Tomato Ketchup |
சில்லி சாஸ் – Chili Sauce |
வினிகர் – Vinegar |
மயோனைஸ் – Mayonnaise |
ஜாம் – Jam |
சீஸ் – Cheese |
வெண்ணெய் – Butter |
பன்னீர் – Paneer |
பிரஷ் கிரீம் – Fresh Cream |
தேன் – Honey |
சிற்றுண்டி உணவுகளுக்கு தேவைப்படும் பொருட்கள்:
சிற்றுண்டி உணவு பொருட்கள்
|
கோதுமை மாவு – Wheat Flour |
மைதா மாவு – Refined Wheat Flour |
ராகி மாவு – Finger Millet Flour |
அரிசி மாவு – Rice Flour |
ரவை – Suji/ Semolina |
ராகி – Finger Millet |
பாஸ்தா – Pasta |
நூடுல்ஸ் – Noodles |
அவல் – Flattened Rice |
ஜவ்வரிசி – Sago |
கடலை மாவு – Gram Flour |
சேமியா – Vermicelli |
சம்பா கோதுமை – Samba Wheat |
சோளம் – Maize |
தினை – Millet |
குதிரை வாலி – Barnyard Millet |
Maligai Kadai List in Tamil PDF
உலர் பழங்கள் மற்றும் இதர பொருட்கள்
|
உலர் திராட்சை – Dry Grapes |
பாதாம் – Almonds |
முந்திரி – Cashew |
பேரீச்சம்பழம் – Dates |
நிலக்கடலை – Peanut |
வால்நட் – Walnut |
பிஸ்தா – Pistachio |
உலர்ந்த அத்திப்பழம் – Fig |
ஈஸ்ட் – Yeast |
பேக்கிங் சோடா – Baking Powder |
பிரட் – Bread |
சமையல் சோடா – Baking Soda |
தயிர் – Curd |
கோக்கோ பவுடர் – Cocoa Powder |
வெண்ணிலா எசென்ஸ் – Vanilla Essence |
கண்டென்ஸ்டு மில்க் – Condensed Milk |
திண்பண்டங்கள்:
திண்பண்டங்கள் / Snacks
|
பிஸ்கட் – Biscuit |
கேக் – Cake |
ரஸ்க் – Rusk |
குக்கீஸ் – Cookies |
சிப்ஸ் – Chips |
பாப்கார்ன் – Popcorn |
வீட்டிற்கு தேவைப்படும் மற்ற பொருட்கள் (மளிகை பொருட்கள் Others list tamil pdf)
வீட்டிற்கு தேவைப்படும் மற்ற பொருட்கள்
|
துணி சோப் – Washing Soap |
லிகிவிட் – Washing Liquid |
பிளீச்சிங் பவுடர் – Bleaching Powder |
டாய்லெட் கிளீனர் – Toilet Cleaner |
கிளாஸ் கிளீனர் – Glass Cleaner |
ரூம் ஸ்ப்ரே – Room Spray |
துடைப்பம் – Broom |
துடைப்பான் – Mop |
குளியல் சோப் – Bath Soap |
வாசனை திரவியம் – Scent |
முகப்பவுடர் – Face Powder |
ஷாம்பு – Shampoo |
லோஷன் – Lotion |
டூத் பிரஷ் – Tooth Brush |
டூத் பேஸ்ட் – Toothpaste |
டெட்டால் – Dettol |
சானிடரி நாப்கின் – Sanitary Napkin |
இயர் பட்ஸ் – Cotton Ear Buds |
டிஷ்யூ பேப்பர் – Tissue Paper |
பேப்பர் பிளேட் – Paper Plate |
பேப்பர் கப் – Paper Cup |
Further More Read Vegetable List for Cooking: காய்கறி தமிழ் பெயர்கள் and Vegetables Name in Tamil
maligai saman list in tamil excel download
maligai saman list in tamil and english pdf