இன்றைய நட்சத்திர பலன்கள் 24-9-2021

Updated On

அசுவினி – சிந்தனையில் தடை உண்டாகும்.

பரணி – அலைச்சல் அதிகரிக்கும்.

கார்த்திகை – வருமானம் அதிகரிக்கும்.

ரோகிணி – முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

மிருகசீரிடம் – வெளியூரிலிருந்து பணம் வரும்.

திருவாதிரை – பெரியவர்களிடம் சச்சரவைத் தவிர்க்கவும்.

புனர்பூசம் – தொழில் லாபம் அதிகரிக்கும்.

பூசம் – செயல்களில் கவனம் தேவை.

ஆயில்யம் – எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.

மகம் – மனதில் குழப்பம் உண்டாகும்.

பூரம் – செலவுகள் அதிகரிக்கும்.

உத்திரம் – எதிர் பாராமல் பணம் கிடைக்கும்.

அஸ்தம் – வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை.

சித்திரை – உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும்.

சுவாதி – வியாபாரத்தில் கவனம் தேவை.

விசாகம் – தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும்.

அனுஷம் – உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கேட்டை – பழைய கடன் வசூலாகும்.

மூலம் – குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும்.

பூராடம் – ஷேர் மார்க்கெட் லாபம் அதிகரிக்கும்.

உத்திராடம் –  வாகனங்களை பராமரிப்பு செய்யும் நிலை உண்டாகும்.

திருஓணம் – படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.

அவிட்டம் – சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும்.

சதயம் – அண்டை அயலாரின் உதவி கிடைக்கும்.

பூரட்டாதி – மனதில் குழப்பம் உண்டாகும்.

உத்திரட்டாதி – தேவையற்ற பேச்சினை தவிர்க்கவும்.

ரேவதி – பண வரவு அதிகரிக்கும்.திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore