இ வரிசையில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with இ
தமிழ் உயிர் எழுத்துக்களின் மூன்றாம் எழுத்து “இ”. இ குறில் எழுத்தாகும், இதன் மாத்திரை அளவு ஒன்று ஆகும். “இ” எழுத்தில் தொடங்கும் சொற்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
எளிமையான இ வரிசை சொற்கள்
| E Letter Words in Tamil | |
| இலை | இடி |
| இயற்கை | இருப்பு |
| இரவு | இஞ்சி |
| இதயம் | இகழ்ச்சி |
| இகழ்தல் | இச்சை |
| இன்பம் | இருபது |
| இரண்டு | இழப்பு |
| இன்று | இட்லி |
| இரண்டு | இனிமை |
| இறை | இயல்பு |
| இ ஓசை சொற்கள் | |
| இசை | இலக்கியம் |
| இதிகாசம் | இறப்பு |
| இம்சை | இது |
| இனிப்பு | இறைவன் |
| இருமல் | இறுதி |
| இடப் பக்கம் | இடம் |
| இடுகாடு | இடுகுறி |
| இடையர் | இணங்கல் |
| இதழி | இந்திரன் |
| இமயம் | இமய மலை |
| இ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் | |
| இயற்றுதல் | இடுப்பு |
| இரவல் | இடுக்கி |
| இறால் | இரட்டை |
| இரகசியம் | இதம் |
| இல்லம் | இலக்கு |
| இலங்கை | இங்கிலாந்து |
| இடித்தல் | இரட்டையர் |
| இரத்தம் | இறகு |
| இருப்பிடம் | இரும்பு |
| இருவி | >இலட்சம் |
| இ வில் தொடங்கும் வார்த்தைகள் | |
| இலவம்பஞ்சு | இழிவு |
| இளநீர் | இறுக்கம் |
| இடிதாங்கி | இலக்கம் |
| இயக்கம் | இசை |
| இந்து | இளைஞர் |
| இவ்விடம் | இளையவர் |
| இரைச்சல் | இசைக்கருவி |
| இழு | இளவரசன் |
| இளவரசி | இயல்பு |
| இராணுவம் | இருக்கை |
| இ வரிசை சொற்கள் | |
| இமைகள் | இடுப்பு |
| இந்தியா | இடது |
| இரவு | இமயமலை |
| இணை | இறுதி |
| இமயம் | இடுக்கி |
| இலந்தை | இளஞ்சிவப்பு |
| இஞ்சி மரப்பா | இரைப்பை |
| இருவாட்சி | இறங்கு |
| இறைச்சி | இருட்டு |
| இடைவெளி | இக்கரை |
| Tamil words starting with e | |
| இலுப்பை | இடல் |
| இல்லை | இறையாண்மை |
| இல்லறம் | இரட்டைக்கிளவி |
| இடையினம் | இளைப்பு |
| இளந்தென்றல் | இறந்தகாலம் |
| இங்கு | இகழார் |
| இடுக்கு | இதழ் |
| இலக்கணம் | இளமை |
மேலும் அறிய: தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal
இ வரிசை வாய்பாடு| இ வரிசை எழுத்துக்கள்
க் + இ = கி
ங் + இ = ஙி
ச் + இ = சி
ஞ் + இ = ஞி
ட் + இ = டி
ண் + இ = ணி
த் + இ = தி
ந் + இ = நி
ப் + இ = பி
ம் + இ = மி
ய் + இ = யி
ர் + இ = ரி
ல் + இ = லி
வ் + இ = வி
ழ் + இ = ழி
ள் + இ = ளி
ற் + இ = றி
ன் + இ = னி
இ வரிசை சொற்கள் படங்கள்
இ வரிசை பெயர்கள் | E Letter Names
மேலும் அறிய: மேலும் இ வரிசை குழந்தை பெயர்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

