முழு தானிய வகைகள் | Whole Grains in Tamil
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே நம் முன்னோர்கள் முழு தானியங்களை உணவில் சேர்த்துள்ளனர். அவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்ந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும். தானியங்கள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை நமது உடலுக்கு வழங்குகிறது. தானியங்களில் பல்வேறு வகைகள் உண்டு, அது என்னென்ன என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தானியங்கள் பெயர்கள் in tamil and english
நெல் – Paddy

கோதுமை – Wheat

கேழ்வரகு – Finger Millet

கம்பு – Pearl Millet

சோளம் – Sorghum

மக்காச்சோளம் – Corn

வாற்கோதுமை – Barley

பாசி பயறு – Green Gram
தானியங்கள் படங்கள்

தானியங்கள் பெயர்கள் இன் தமிழ் | Types of Grams in Tamil
தட்டை பயறு – Cow Pea

உளுந்து – Black Gram
தானியங்கள் படங்கள்

கொள்ளு – Horse Gram

தானியங்கள் பெயர்கள் in tamil and english
நரிப்பயறு – Moth Bean

கொண்டைக்கடலை (சிந்தாமணி கடலை) – Chick Pea

நிலக்கடலை – Peanuts

Types of Grains Chart in Tamil
எள் – Sesame Seed

மொச்சை – Broad Bean

Siru தானியங்கள் பெயர்கள் in tamil
சாமை – Panicum sumatrense

வரகு – Proso Millet

தினை – Foxtail millet

Types of Grains with Images | தானியங்கள் படங்கள்
குதிரைவாலி

காடைக்கண்ணி – Oats

