திருமண நாள் வாழ்த்துக்கள் Quotes | Thirumana Naal Valthukkal In Tamil Words
உங்கள் முதல் திருமண ஆண்டு விழாவாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் 50வது திருமண ஆண்டாக இருந்தாலும் சரி, உங்களின் வாழ்க்கை துணையை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைச் சொல்ல உங்கள் திருமண நாள் ஒரு சிறப்பான நாளாகும். மகிழ்ச்சியான திருமண நாளில் என்ன மாதிரியான வாழ்த்துக்கள் சொல்ல வேண்டும் என்று யோசிப்பவர்களுக்கு இந்த பதிவு உதவியாக இருக்கும். இந்த பதிவில் வித்தியாசமான திருமண வாழ்த்து கவிதைகள் மற்றும் படங்கள் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்று திருமண நாள் கொண்டாடும் அனைவருக்கும் திருத்தமிழ் வலைத்தளத்தின் சார்பாக மனமார்ந்த இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்!!
திருமண நாள் வாழ்த்துக்கள் இமேஜ் | Happy Wedding Day Images in Tamil
மேலும் அறிய: Good Morning wishes in tamil
திருமண நாள் வாழ்த்துக்கள் மனைவிக்கு | Wedding Day Wishes to Wife
மேலும் அறிய: Simple Rangoli Designs – 2022
திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை வரிகள் | Tamil Marriage Anniversary Quotes in Tamil Text
திருமண வாழ்த்து வரிகள் | Wedding Day Quotes
மேலும் அறிய: 50+ புதிய ரங்கோலி கோலங்கள் 2022
முதலாம் ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் | Happy Anniversary wishes
Marriage Wishes For Friends | நண்பருக்கு திருமண நாள் வாழ்த்து
Tamil Wedding Anniversary Wishes | திருமண நாள் வாழ்த்துக்கள் கவிதை
Marriage Anniversary Quotes in Tamil | திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
கணவருக்கு திருமண நாள் வாழ்த்து கவிதை
Wedding Anniversary Wishes in Tamil kavithai
இணை யில்லா வாழ்வு தந்தவரே…
இமைபோழுதும் அகலாதவரே…
எம்மில் தம்மை கண்டவரே…
உம்மை கரம் பிடித்ததாலே…
காவியமனதே என் வாழ்வு!…
திருமண நாள் வாழ்த்து திருக்குறள்
பண்பும் பயனும் அது.
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.
போஒய்ப் பெறுவ தெவன்.
முயல்வாருள் எல்லாம் தலை.
தெய்வத்துள் வைக்கப் படும்.
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.