அதிசயமான வடிவம் கொண்ட காய்கறிகள் மற்றும் பழங்கள்

Updated On 26/08/2021

ஒவ்வொரு காய்கறிகள் மற்றும் பழங்கள் தங்களுக்கு என்று ஒரு நிலையான வடிவம் கொண்டவையாக இருக்கும். ஆனால் தற்போதுள்ள விவசாயிகள் அதற்கு செயற்கையான வடிவத்தை தருகின்றனர். இந்த மாதிரியான செயற்கை வடிவம் தருதல் வெளிநாடுகளில் அதிகம் நடக்கிறது. பார்ப்பதற்கு அழகாக காட்சியளிப்பதற்காகவும் மற்றும் பேக்கிங் செய்வதற்கு எளிமையாக இருப்பதற்காகவும் செயற்கை வடிவம் தருகின்றனர். ஆனால் கீழே உள்ள படங்களில் உள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் அனைத்தும் இயற்கையாகவே பார்ப்பதற்கு விஜித்திரமாகவும் மற்றும் வேடிக்கையாகவும் உள்ளது.

நீண்ட முகம் போன்ற கத்தரிக்காய்

இதய வடிவம் கொண்ட உருளைக்கிழங்கு

சூலாயுதம் போன்ற மிளகாய்

முகம் போன்ற வடிவம் கொண்ட தக்காளி

தாய் மற்றும் குழந்தை போன்ற பலாப்பழம்

காளை போன்ற பப்பாளி

பாம்பு போன்ற வெள்ளரிக்காய்

கை போன்ற ஸ்ட்ராபெர்ரி

வாத்து வடிவம் கொண்ட வெள்ளரிக்காய்

கைகளை உடைய கத்தரிக்காய்

மனிதன் போன்ற முள்ளங்கி

முயல் வடிவ தக்காளி

குட்டி கரடி வடிவ ஸ்ட்ராபெர்ரி

கை மற்றும் கால்கள் உடைய கேரட் மற்றும் முள்ளங்கி

கால் போன்ற முள்ளங்கி

வாத்து வடிவ கிழங்கு

கால் வடிவ முள்ளங்கி

கால் வடிவ கேரட்

ஓடும் முள்ளங்கி

 

வாத்து வடிவ தக்காளி