20+ இயேசு கிறிஸ்து பொன்மொழிகள் | Jesus Quotes in Tamil

Updated On

இயேசுவின் பொன்மொழிகள் | Jesus Quotes Tamil

ஏசுவின் வாழ்க்கை வரலாறு மற்றும் இயேசுவின் பொன்மொழிகள் இந்த பதிவில் பார்ப்போம்.

இயேசுவின் வாழ்க்கை வரலாறு | Jesus History in Tamil

இயேசு கடவுளின் மகன் ஆனால், பூமியில் மரியாளுக்கு மகனாக பிறந்தார். 2000 ஆண்டுகளுக்கு முன்னர் டிசம்பர் 25 அன்று இவ்வுலகில் மனிதனாக பிறந்தார். இவர் பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் விழாவாக கொண்டாடப்படுகிறது.

இயேசு, கிறிஸ்துவம் என்ற மதத்தை தோற்றுவித்தார். இந்த மதம் உலகின் பல்வேறு மக்களால் பின்பற்றப்படுகிறது. இவர் உலகில் பல அதிசயங்களை செய்தார். இவர் 33 ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ்ந்தார்.

இவர் மக்களின் நல்வாழ்விற்க்காக பல நற்போதனைகளையும், உபதேசங்களையும் வழங்கினார். இதை எதிர்த்த அரசு, அவருக்கு மரணதண்டனை வழங்கி சிலுவையில் அறைந்தனர். இவர் மக்களுக்காக இரத்தம் சிந்தி உயிர் நீத்தார்.

கிறிஸ்துவ பொன்மொழிகள் | Powerful Jesus Quotes In Tamil

quotes in tamil words
Download

நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம் பண்ணுவேன்.
என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.

bible vasanam in tamil images hd

Download

அவர் என் கால்களை மான்களுடைய கால்களைப் போலாக்கி,
என் உயர்தலங்களில் என்னை நிறுத்துகிறார்.

இயேசுநாதர் பொன்மொழிகள்

baby bible verses in tamil

Download

கர்த்தருக்காக பொறுமையுடன் காத்திருந்தேன்,

அவர் என்னிடமாய்ச் சாய்ந்து,

என் கூப்பிடுதலைக் கேட்டார்.

Jesus images Words In Tamil

Download

தேவனுடைய வார்த்தையை வெறுமனே படிப்பதை விட,

அது உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று விசுவாசியுங்கள்..!

கிறிஸ்தவ பொன்மொழிகள் | Jesus Tamil Quotes

Jesus images Quotes in tamil

Download

கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்,

அவர்மேல் நம்பிக்கையாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான்.

Jesus quotes in Tamil Download

Download

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
கலங்கித் தவிக்காதே
அவரே உன்னை ஆதரிப்பார்
அதிசயம் செய்வார்.

பைபிள் பொன்மொழிகள் | Jesus Bible Words in Tamil

Christian Prayer Quotes In Tamil

Download

மற்றவர்கள் உங்களுக்கு எதைச்செய்ய வேண்டுமென்று

நீங்கள் விரும்புகிறீர்களோ,

அதையே மற்றவர்களுக்கு நீங்கள் செய்யுங்கள்.

jesus quotes on life in tamil

Download

ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கி கூப்பிடு,

நான் உன்னை விடுவிப்பேன்.

ஏசுவின் போதனைகள் | Jesus Images Quotes

இயேசுநாதர் பொன்மொழிகள்

Download

ஆத்திரத்தில் சக்தி குறையும். பொறுமையில் சக்தி கூடும்.
உங்கள் சக்தியை சேகரித்துக் கொள்ளுங்கள்.

Jesus quotes in Tamil Download

Download

நாளை பற்றி கவலைப்பட வேண்டாம்,
ஏனென்றால் நாளை அதன் சொந்த கவலையை ஏற்படுத்தும்.
இன்றைய பிரச்சனை இன்றைக்கு போதும்.

தமிழ் பைபிள் பொன்மொழிகள் | Bible Words in Tamil Images

Christian Prayer Quotes In Tamil

Download

கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்;

தேடுங்கள், கண்டடைவீர்கள்;

தட்டுங்கள் உங்களுக்கு கதவு திறக்கப்படும்.

Jesus images With Quotes

Download

தங்களைத் தாங்களே உயர்த்திக்கொள்பவர்கள் தாழ்த்தப்படுவார்கள்,

தங்களைத் தாழ்த்துகிறவர்கள் உயர்த்தப்படுவார்கள்.

இயேசுவின் போதனைகள் | Jesus Motivational Quotes in Tamil

jesus words in tamil today

Download

பயப்படாதே, ஏனென்றால் நான் உன்னுடனே இருக்கிறேன்;

பயப்படாதே, நான் உன் கடவுள்.

நான் உன்னைப் பலப்படுத்துவேன்,

 நிச்சயமாக உனக்கு உதவுவேன்;

நான் என் நீதியுள்ள பலமான கரத்தால் உன்னைப் பற்றிக்கொள்வேன்.

jesus images with quotes in tamil

Download

அன்பு உண்மையானதாக இருக்கட்டும்.

தீமையை வெறுத்து, நல்லதைப் பற்றிக்கொள்ளுங்கள்.

ஜெப பொன்மொழிகள் | Christian Prayer Quotes In Tamil

jesus christ quotes in tamil

Download

உங்கள் கவலைகளை அவர் மீது போடுங்கள்,

அவர் உங்களை கவனித்துக்கொள்வார்.

jesus love quotes in tamil

Download

உண்மையுள்ள மனிதன்

ஆசீர்வாதங்களால் நிறைந்திருப்பான்.

தமிழ் பைபிள் பொன்மொழிகள் | Bible Words in Tamil for today

vivekananda quotes about jesus in tamil

Download

கர்த்தருக்கு நன்றி செலுத்துங்கள்,

ஏனென்றால் அவர் நல்லவர்:

அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கும்.

 

jesus motivational quotes in tamil

Download

உங்கள் முந்தைய நிலை சாதாரணமாக இருந்தாலும்,

உங்கள் எதிர்காலம் அசாதாரணமாக இருக்கும்.

இயேசுநாதர் பொன்மொழிகள் | Jesus Images With Quotes

jesus tamil quotes

Download

நீங்கள் எதைச் செய்தாலும் கர்த்தரிடம் அர்ப்பணிக்கவும்,
அவர் உங்கள் திட்டங்களை நிறைவேற்றுவார்.

jesus quotes in tamil

Download

கர்த்தரையும், அவருடைய தலைமையையும் பின் தொடருங்கள்,

எப்போதும் அவன் முகத்தை தேடுங்கள்!

தமிழ் பைபிள் வசனங்கள் | Jesus Words In Tamil images download

Best Bible Words In Tamil

Download

நீங்கள் எதை செய்தாலும் மனித எஜமானர்களுக்காக இல்லாமல்,

இறைவனுக்கு செய்வதாக முழுமனதுடன் செய்யுங்கள்.



திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore