ஆ வில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with ஆ
முந்தைய பதிவில் அகர வரிசை எழுத்துக்களின் முதல் எழுத்தான குறில் அ-வில் தொடங்கும் சொற்களை பற்றி பார்த்தோம். இந்த பதிவில் நெடில் ஆ வில் தொடங்கும் சொற்கள் மற்றும் வார்த்தைகளை பற்றி பார்ப்போம்.
Aa Letter Words in Tamil
|
ஆ வரிசை சொற்கள் 50 |
|
| ஆடு | ஆமை |
| ஆகாயம் | ஆறு |
| ஆணி | ஆனி |
| ஆணை | ஆகாரம் |
| ஆபரணம் | ஆடை |
| ஆடி | ஆதி |
| ஆகாய தாமரை | ஆலமரம் |
| ஆண் | ஆநிரை |
| ஆபத்து | ஆப்பம் |
| ஆரம் | ஆட்டம் |
| ஆவாரம்பூ | ஆயுதம் |
| ஆழி | ஆலங்கட்டி |
| ஆங்கிலம் | ஆப்பிரிக்கா |
| ஆம்பல் | ஆட்டுக்கல் |
| ஆலை | ஆல்பக்கோடா |
| ஆதவன் | ஆகாயம் |
| ஆசிரியர் | ஆசிரியை |
| ஆண்டு | ஆத்திச்சூடி |
| ஆந்தை | ஆய்வகம் |
| ஆப்பு | ஆப்பிள் |
| ஆசாரி | ஆர்ப்பாட்டம் |
| ஆடுகளம் | ஆண்டாள் |
| ஆட்கள் | ஆக்கிரமிப்பு |
| ஆசான் | ஆட்டுக்கல் |
| ஆஞ்சநேயர் | ஆணவம் |
| ஆ வில் தொடங்கும் வார்த்தைகள் | |
| ஆடுதல் | ஆறுதல் |
| ஆடைகள் | ஆரோக்கியம் |
| ஆர்வம் | ஆழம் |
| ஆரஞ்சு | ஆற்றுப்படகு |
| ஆசனம் | ஆசிய கண்டம் |
| ஆஸ்திரேலியா | ஆனந்தம் |
| ஆழாக்கு | ஆயிரம் |
| ஆப்பிரிக்கா | ஆழ்கடல் |
| ஆயுர்வேதம் | ஆடாதோடை |
| ஆமணக்கு | ஆவாரம்பூ |
| Tamil words starting with aa | |
| ஆலயம் | ஆடல் |
| ஆச்சர்யம் | ஆயுதஎழுத்து |
| ஆக்கை | ஆகாரம் |
| >ஆசி | ஆசை |
| ஆசையின்மை | ஆட்சாரம் |
| ஆண்மகன் | ஆதிசேடன் |
| ஆதித்தர் | ஆபரணப்பெட்டி |
| ஆய்ச்சியர் | ஆலாத்தி |
| ஆவணம் | ஆன்மா |
| ஆன்மீகம் | ஆனிமாதம் |
| ஆ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் | |
| ஆதிபகவன் | ஆடவர் |
| ஆண்டவன் | ஆவி |
| ஆர்வலர் | ஆர்க்காடு |
| ஆதிமந்தி | ஆக்கம் |
| ஆன்மா | ஆரியம் |
| ஆட்டுமந்தை | ஆட்டுதல் |
| ஆயுள் | ஆரம்பம் |
| ஆசிர்வாதம் | ஆஸ்தி |
| ஆயிலியம் | ஆபாசம் |
| ஆத்திரம் | ஆளுனர் |
மேலும் அறிய: தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal
ஆ வரிசை வாய்ப்பாடு | ஆ வரிசை எழுத்துக்கள்
க் + ஆ = கா
ங் + ஆ = ஙா
ச் + ஆ = சா
ஞ் + ஆ = ஞா
ட் + ஆ = டா
ண் + ஆ = ணா
த் + ஆ = தா
ந் + ஆ = நா
ப் + ஆ = பா
ம் + ஆ = மா
ய் + ஆ = யா
ர் + ஆ = ரா
ல் + ஆ = லா
வ் + ஆ = வா
ழ் + ஆ = ழா
ள் + ஆ = ளா
ற் + ஆ = றா
ன் + ஆ = னா
ஆ வரிசை படங்கள்
ஆ வரிசை பெயர்கள் | Aa Letter Names
மேலும் அறிய: மேலும் ஆ வரிசை குழந்தை பெயர்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

