ஊ வில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with ஊ
தமிழ் இலக்கணத்தில் எழுத்துகள் மூன்று வகையாக பிரிக்கப்படுகிறது. உயிர், மெய், மற்றும் உயிர்மெய். அந்த வகையில், உயிர் எழுத்தான ஊ என்ற முதன்மை எழுத்தில் தொடங்கும் சொற்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஊ வரிசை சொற்கள்
| Uu Letter Words in Tamil | |
| ஊஞ்சல் | ஊக்கம் |
| ஊறுகாய் | ஊதல் |
| ஊத்தப்பம் | ஊர்வன |
| ஊர்தி | ஊதியம் |
| ஊசி | ஊன்றுகோல் |
| ஊழியர் | ஊக்குவித்தல் |
| ஊதா நிறம் | ஊக்கு |
| ஊதுபத்தி | ஊடகம் |
| ஊண் | ஊமத்தம்பூ |
| ஊட்டு | ஊதுதல் |
| ஊ வரிசையில் தொடங்கும் சொற்கள் | |
| ஊர் | ஊட்டச்சத்து |
| ஊதாங்குழல் | ஊதுகொம்பு |
| ஊற்று | ஊழியர் |
| ஊர்வலம் | ஊர்க்குருவி |
| ஊது | ஊத்து |
| ஊராட்சி | ஊடல் |
| ஊமை | ஊகாரம் |
| ஊங்கு | ஊசல் |
| ஊசாடுதல் | ஊசித்துளை |
| ஊடுருவல் | ஊட்டம் |
| ஊ என்ற எழுத்தில் தொடங்கும் சொற்கள் | |
| ஊதாரித்தனம் | ஊனாங்கொடி |
| ஊட்டி | ஊமைதேங்காய் |
| ஊறுகோள் | ஊறுநீர் |
| ஊற்றுநீர் | ஊணமுற்றோர் |
| ஊக்கமுடைமை | ஊசிமல்லிகை |
| ஊர்வசி | ஊன்றி |
| ஊராண்மை | ஊரல் |
| ஊடாட்டம் | ஊட்டு |
| ஊசிப்பாலை | ஊசிக்கால் |
| ஊழ்வினை | ஊர்ப்பகை |
மேலும் அறிய: தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal
ஊ வரிசை வாய்ப்பாடு | ஊ வரிசை எழுத்துக்கள்
க் + ஊ = கூ
ங் + ஊ = கூ
ச் + ஊ = சூ
ஞ் + ஊ = ஞூ
ட் + ஊ = டூ
ண் + ஊ = ணூ
த் + ஊ = தூ
ந் + ஊ = நூ
ப் + ஊ = பூ
ம் + ஊ = மூ
ய் + ஊ = யூ
ர் + ஊ = ரூ
ல் + ஊ = லூ
வ் + ஊ = வூ
ழ் + ஊ = ழூ
ள் + ஊ = ளூ
ற் + ஊ = றூ
ன் + ஊ = னூ
ஊ வரிசை சொற்கள் படம்
ஊ வரிசை பெயர்கள் | Uu Letter Names
மேலும் அறிய: மேலும் ஊ வரிசை குழந்தை பெயர்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

