ஓ வில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with ஓ
முந்தைய பதிவில் ஒ எழுத்தில் தொடங்கும் சொற்களை பார்த்தோம். தற்போது, உயிர் எழுத்தில் நெடில் எழுத்தான ஓ-வில் தொடங்கும் சொற்களை இந்த பதிவில் பார்ப்போம்.
மேலும் அறிய: ஐ வரிசை சொற்கள் | Words Starting With ஐ
ஓ வரிசை சொற்கள் 50 | Vo Varisai Words in Tamil
| ஓமம் | ஓசை |
| ஓவியர் | ஓநாய் |
| ஓடம் | ஓய்வு |
| ஓணான் | ஓலை |
| ஓவியம் | ஓடு |
| ஓட்டுனர் | ஓடுபாதை |
| ஓட்டப்பந்தயம் | ஓடை |
| ஓலைச்சுவடி | ஓட்டை |
| ஓராயிரம் | ஓய்வூதியம் |
| ஓமப்பொடி | ஓரம் |
| ஓணம் | ஓட்டம் |
| ஓங்கில் | ஓலைப்பெட்டி |
| ஓட்டு | ஓட்டை |
| ஓங்காரம் | ஓது |
| ஓரவத்தை | ஓரி |
| ஓமவல்லி இலை | ஓதிமவிளக்கு |
| ஓரிதழ் தாமரை | ஓலம் |
| ஓர் | ஓதிமவிளக்கு |
ஓ தமிழ் வார்த்தைகள் | Oa Varisai Sorkkal
| ஓலை வருதல் |
| ஓடு வளை |
| ஓட்டைக்கை |
| ஓசனை |
| ஓலை எழுதுதல் |
| ஓசைவற்றல் |
| ஓலுப்படல் |
| ஓடவில்லை |
| ஓலைக்கண் |
| ஓம்படல் |
| ஓதும்பள்ளி |
மேலும் அறிய: தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal
ஓ வரிசை வாய்ப்பாடு | ஓ வரிசை எழுத்துக்கள்
க் + ஓ = கோ
ங் + ஓ = ஙோ
ச் + ஓ = சோ
ஞ் + ஓ = ஞோ
ட் + ஓ = டோ
ண் + ஓ = ணோ
த் + ஓ = தோ
ந் + ஓ = நோ
ப் + ஓ = போ
ம் + ஓ = மோ
ய் + ஓ = யோ
ர் + ஓ = ரோ
ல் + ஓ = லோ
வ் + ஓ = வோ
ழ் + ஓ = ழொ
ள் + ஓ = ளோ
ற் + ஓ = றோ
ன் + ஓ = னோ
ஓ வரிசை சொற்கள் படங்கள்
ஓ வரிசை பெயர்கள் | Vo Letter Names
மேலும் அறிய: மேலும் ஓ வரிசை குழந்தை பெயர்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.

