ஏ தமிழ் வார்த்தைகள் | Words Beginning With ஏ
தமிழ் எழுத்துக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த வடிவங்களை கொண்டுள்ளது. மற்ற மொழிகளில் உள்ள எழுத்துக்களில் இருந்து தமிழ் வேறுபட்டுள்ளது. தமிழ் மொழியில் தான் அதிகமான எழுத்துக்கள் உள்ளது. அந்த வகையில், இந்த பதிவில் உயிர் எழுத்தான ஏ என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் வார்த்தைகளை பார்ப்போம்.
மேலும் அறிய: எ வரிசை சொற்கள் | எ Letter Words in Tamil
ஏ வரிசை சொற்கள் | Ye Letter Words in Tamil
ஏணி | ஏலக்காய் |
ஏரி | ஏடு |
ஏவுகணை | ஏறு |
ஏழை | ஏலம் |
ஏழு | ஏளனம் |
ஏற்றம் | ஏப்பம் |
ஏட்டு சுரைக்காய் | ஏலகிரி |
ஏலக்கி | ஏர் |
ஏகன் | ஏதில் |
ஏகதந்தன் | ஏகலிங்கன் |
ஏத்தல் | ஏராளம் |
ஏக்கம் | ஏலாதி |
ஏவி விடுதல் | எரிப்பாசனம் |
ஏற்றுமதி | ஏணிப்படி |
ஏய்ப்பு | ஏன் |
ஏணை | ஏழுமலையான் |
ஏது | ஏமாப்பு |
ஏசி | ஏக்கர் |
ஏப்ரல் | ஏசு |
ஏரிப்பாசனம் | ஏற்றுக்கொள்ளுதல் |
ஏவல்வாய்ப்பாடு | ஏர்பூட்டு |
ஏமாற்றம் | ஏற்கவில்லை |
ஏர்கலப்பை | ஏறுதழுவுதல் |
ஏந்து | ஏணம் |
ஏலப்பொட்டி | ஏறக்குறைய |
மேலும் அறிய: தமிழ் அகர வரிசை சொற்கள் | Agara Varisai Sorkal in Tamil
ஏ வரிசை வாய்ப்பாடு | ஏ வரிசை எழுத்துக்கள்
க் + ஏ = கே
ங் + ஏ = ஙே
ச் + ஏ = சே
ஞ் + ஏ = ஞே
ட் + ஏ = டே
ண் + ஏ = ணே
த் + ஏ = தே
ந் + ஏ = நே
ப் + ஏ = பே
ம் + ஏ = மே
ய் + ஏ = யே
ர் + ஏ = ரே
ல் + ஏ = லே
வ் + ஏ = வே
ழ் + ஏ = ழே
ள் + ஏ = ளே
ற் + ஏ = றே
ன் + ஏ = னே
ஏ வரிசை சொற்கள் படங்கள்
ஏ வரிசை பெயர்கள் | Ye Letter Names
மேலும் அறிய: மேலும் ஏ வரிசை குழந்தை பெயர்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.