ஏ வரிசை சொற்கள் | ஏ Letter Words in Tamil

Updated On

ஏ தமிழ் வார்த்தைகள் | Words Beginning With ஏ

தமிழ் எழுத்துக்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த வடிவங்களை கொண்டுள்ளது. மற்ற மொழிகளில் உள்ள எழுத்துக்களில் இருந்து தமிழ் வேறுபட்டுள்ளது. தமிழ் மொழியில் தான் அதிகமான எழுத்துக்கள் உள்ளது. அந்த வகையில், இந்த பதிவில் உயிர் எழுத்தான ஏ என்ற எழுத்தில் தொடங்கும் தமிழ் வார்த்தைகளை பார்ப்போம்.

ஏ வரிசை சொற்கள் | Ye  Letter Words in Tamil

ஏணி ஏலக்காய்
ஏரி ஏடு
ஏவுகணை ஏறு
ஏழை ஏலம்
ஏழு ஏளனம்
ஏற்றம் ஏப்பம்
ஏட்டு சுரைக்காய் ஏலகிரி
ஏலக்கி ஏர்
ஏகன் ஏதில்
ஏகதந்தன் ஏகலிங்கன்
ஏத்தல் ஏராளம்
ஏக்கம் ஏலாதி
ஏவி விடுதல் எரிப்பாசனம்
ஏற்றுமதி ஏணிப்படி
ஏய்ப்பு ஏன்
ஏணை ஏழுமலையான்
ஏது ஏமாப்பு
ஏசி ஏக்கர்
ஏப்ரல் ஏசு
ஏரிப்பாசனம் ஏற்றுக்கொள்ளுதல்
ஏவல்வாய்ப்பாடு ஏர்பூட்டு
ஏமாற்றம் ஏற்கவில்லை
ஏர்கலப்பை ஏறுதழுவுதல்
ஏந்து ஏணம்
ஏலப்பொட்டி ஏறக்குறைய

ஏ வரிசை வாய்ப்பாடு | ஏ வரிசை எழுத்துக்கள்

க் + ஏ = கே

ங் + ஏ = ஙே

ச் + ஏ = சே

ஞ் + ஏ = ஞே

ட் + ஏ = டே

ண் + ஏ = ணே

த் + ஏ = தே

ந் + ஏ = நே

ப் + ஏ = பே

ம் + ஏ = மே

ய் + ஏ = யே

ர் + ஏ = ரே

ல் + ஏ = லே

வ் + ஏ = வே

ழ் + ஏ = ழே

ள் + ஏ = ளே

ற் + ஏ = றே

ன் + ஏ = னே

ஏ வரிசை சொற்கள் படங்கள்

 

ஏ வரிசை பெயர்கள் | Ye Letter Names

ஏனிதா 

ஏகன் 

ஏஷன் திருத்தமிழ்
© 2024 ThiruTamil.com . All rights reserved.
Follow Us On
Download Our App
ThiruTamil Calendar App Download Playstore