ஈ வரிசையில் தொடங்கும் சொற்கள் | Tamil Words Starting with ஈ
தமிழ் உயிர் எழுத்துக்களின் நான்காம் எழுத்து “ஈ”. ஈ நெடில் எழுத்தாகும், இதன் மாத்திரை அளவு இரண்டு ஆகும். “ஈ” எழுத்தில் தொடங்கும் சொற்கள், ஈ எழுத்து வாய்ப்பாடு மற்றும் ஈ வரிசை எழுத்துக்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
மேலும் அறிய: இ வரிசை சொற்கள் | இ Letter Words in Tamil
ஈ வரிசை சொற்கள் | Ee Letter Words in Tamil
ஈ வரிசை சொற்கள் | |
ஈ | ஈர்ப்பு |
ஈசன் | ஈகை |
ஈமம் | ஈயம் |
ஈர் | ஈரல் |
ஈருள் | ஈன்றாள் |
ஈரம் | ஈழம் |
ஈகை | ஈட்டு |
ஈசல் | ஈட்டம் |
ஈரணி | ஈயோட்டி |
ஈமத்தாடி | ஈசத்துவம் |
ஈ வரிசை சொற்கள் 100
ஈ வரிசை சொற்கள் | |
ஈவு | ஈடிகை |
ஈர்க்கு | ஈகம் |
ஈசத்துவம் | ஈகாமிருகம் |
ஈக்கை | ஈரங்கொல்லி |
ஈன்றபசு | ஈறிலி |
ஈயோட்டி | ஈச்சுரசத்தி |
ஈறுகட்டி | ஈமகாவலன் |
ஈழமண்டலம் | ஈவுதாவு |
ஈக்கை | ஈயக்கொடி |
ஈர்வலித்தல் | ஈறுகெடுதல் |
ஈ வரிசை சொற்கள் 10
ஈ வரிசை சொற்கள் | |
ஈங்ஙனம் | ஈச்சி |
ஈந்து | ஈட்டம் |
ஈத்து | ஈறிலி |
ஈளைக்காரன் | ஈழவர் |
ஈத்தை | ஈங்கண் |
ஈச்சமரம் | ஈச்சம்பழம் |
ஈமவனம் | ஈறு |
ஈசு | ஈர்வெட்டு |
ஈர்ப்புவிசை | ஈமுக்கோழி |
ஈரங்கோலியர் | ஈனனம் |
மேலும் அறிய: தமிழ் மெய் எழுத்துக்கள் | Tamil Mei Eluthukkal
ஈ வரிசை வாய்பாடு| ஈ வரிசை எழுத்துக்கள்
க் + ஈ = கீ
ங் + ஈ= ஙீ
ச் + ஈ = சி
ஞ் + ஈ = ஞீ
ட் + ஈ = டீ
ண் + ஈ = ணீ
த் + ஈ = தீ
ந் + ஈ = நீ
ப் + ஈ = பீ
ம் + ஈ = மீ
ய் + ஈ = யீ
ர் + ஈ = ரீ
ல் + ஈ = லீ
வ் + ஈ = வீ
ழ் + ஈ = லீ
ள் + ஈ = ளீ
ற் + ஈ = றீ
ன் + ஈ = னீ
ஈ வரிசை சொற்கள் படங்கள்
ஈ வரிசை பெயர்கள் | Ee Letter Names
மேலும் அறிய: மேலும் ஈ வரிசை குழந்தை பெயர்களுக்கு இங்கே க்ளிக் செய்யவும்.